ஹோட்டல் ரூமே கதி.. பரிசுத்த சீரியல் நடிகையின் நிலை.. ஹீரோயின் வாய்ப்புன்னா சும்மாவா..?

திரை உலகை பொருத்த வரை கிசுகிசுகளுக்கு பஞ்சமில்லை என்று சொல்லக்கூடிய அளவு தினம், தினம் புது, புது வகைகளில் நடிகைகளை பற்றிய சில விஷயங்கள் வெளி வந்த வண்ணம் உள்ளது.

அந்த வகையில் தற்போது பரிசுத்த சீரியல் நடிகையின் நிலை பற்றி வெளி வந்திருக்கும் கிசுகிசுகளால் மிகப் பெரிய அளவு பரபரப்பு ஏற்பட்டு உள்ளது என்று சொன்னால் உங்களால் நம்ப முடியுமா?.

ஹோட்டல் ரூமே கதி..

இந்த நடிகை சின்னத்திரையில் இருந்து சினிமாவிற்கு வர துடித்துக் கொண்டு இருக்கிறார். அதன் காரணமாக இளம் நடிகருடன் ஹோட்டல் ரூமே கதியாக கிடைப்பதாக பரபரப்பான தகவல்கள் பசிந்துள்ளது.

இதையும் படிங்க: சோனியா அகர்வால் விவாகரத்திற்கு பிறகு.. செல்வராகவன் குறித்து ரகசியம் உடைத்த மனைவி..!

சமூக வலை தள பக்கத்திலும் அதிகளவு ஃபாலோயர்களை கொண்டிருக்கும் இந்த நடிகை கவர்ச்சியை அதிக அளவு காட்டி புகைப்படங்களையும், வீடியோக்களையும் வெளியிட்ட நிலையில் அந்த குறிப்பிட்ட நடிகரின் தூக்கத்தை எடுத்து விட்டார்.

சினிமாவில் எப்படியாவது நடித்து விட வேண்டும் என்ற எண்ணத்தில் இருந்த அந்த நடிகை பப் ஒன்றில் இளம் நடிகரோடும் கிடைத்த நட்பு தற்போது லிவிங் ரிலேஷன்ஷிப் அளவிற்கு எல்லையை மீறி சென்று விட்டதாக பலரும் கருத்துக்களை சொல்லி இருக்கிறார்கள்.

பரிசுத்த சீரியல் நடிகையின் நிலை..

இந்த நடிகைக்கு பெரிய அளவு நடிப்புத்திறன் இல்லை என்றாலும் மாடலிங் துறையில் ஆர்வம் கொண்டவர். சின்னத்திரையில் சில வாய்ப்புகள் கிடைக்க அதை ஏணியாய் மாற்றி சமூக வலைத்தளங்களில் கவர்ச்சியான போட்டோக்களை போட்டு இடம் நடிகருக்கு கொக்கி போட்டு விட்டார்.

அந்த நடிகருடன் நடிக்க வாய்ப்பு கிடைத்ததால் நடிகை வானத்துக்கும் பூமிக்கும் வித்தியாசம் தெரியாத அளவு மனதளவில் சந்தோஷத்தோடு இருக்கிறார். அடுத்த படத்தில் இந்த நடிகையை ஹீரோயினாக போவதாக சொன்னதை அடுத்த தான் இவ்வளவு மகிழ்ச்சி அந்த நடிகைக்கு ஏற்பட்டுள்ளது.

ஹீரோயின் வாய்ப்புனா சும்மாவா..

நடிகர் என்ன சொன்னாலும் அதை பற்றி கவலைப்படாமல் பூம்பூம் மாடு போல தலையாட்டி, தஞ்சாவூர் தலையாட்டி பொம்மையாகவே மாறிவிட்டார். அது மட்டுமல்லாமல் சான்ஸ் அதுவும் சினிமாவில் ஹீரோயினியாக நடிக்க கிடைத்திருப்பதால் அட்ஜஸ்ட்மென்டுக்காக ஹோட்டல் ரூமில் எப்போதும் காத்திருக்கிறார் அந்த நடிகை என்ற விஷயங்கள் கசிந்துள்ளது.

ஆனால் இந்த இளம் நடிகர் அடுத்து நடிக்க உள்ள படத்தின் இயக்குனருக்கு இந்த விவகாரம் சுத்தமாகவே பிடிக்கவில்லை. வேறு ஒரு ஹீரோயினியாக மற்றொரு நடிகையை தேர்வு செய்து வைத்திருப்பதால் சின்னத்திரை நடிகையின் கனவு எண்ணாகும் என்று கோடம்பாக்கம் முழுவதும் பேச்சுக்கள் எழுந்துள்ளது.

இதையும் படிங்க: பிட்டு பட நடிகைகள் கூட பிச்சை வாங்கணும் போல.. தூக்கலான கிளாமரில் துஷாரா விஜயன்..!

இதனை அடுத்து அந்த இளம் நடிகர் இயக்குனருடன் பிரச்சனை வைத்துக்கொண்டால் படம் நல்லா வராது என்ற நிலையில் இந்த நடிகைக்கு என்ன சொல்வது என்று தெரியாமல் மதில் மேல் பூனையாக மாட்டிக் கொண்டு முழித்து வருகிறார்.

சின்னத்திரை நடிகைக்காக அவரை இயக்குனரிடம் ஸ்பெஷல் சிபாரிசு செய்யவும் முடிவு செய்திருப்பதாக விவரம் அறிந்த வட்டாரங்கள் சொல்லியுள்ளது. இதனை அடுத்து இந்த விஷயம் வைரலாக இணையங்களில் பரவி வருகிறது.

 

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version