வயசாகியும் அடங்காத “ஸ்” நடிகை.. ஒரு குழந்தைக்கு தாயான பிறகும் திருமணமாகாத நடிகருடன் கும்மாளம்..!

இன்று இன்றைய திரையுலகில் அட்ஜஸ்ட்மென்ட்கள் அதிகரித்து வருகின்ற வேளையில் அதைப்பற்றி நடிகைகள் வெளிப்படையாக பேச ஆரம்பித்திருப்பது வரவேற்கத்தக்க விஷயம் தான். அது போல “ஸ்” நடிகை ஒருவர் தற்போது அடித்திருக்கும் கும்மாளம் பற்றி புகைய ஆரம்பித்துள்ளது.

“ஸ்” நடிகையின் அடங்காத ஆசை..

ஆசை யாரை விட்டது என்று கேட்கக் கூடிய வகையில் வயது வித்தியாசம் இல்லாமல் நடக்கக்கூடிய லீலைகளைப் பார்த்து முகம் சுளிக்க கூடிய வகையில் சினிமா வட்டாரங்களில் அவ்வப்போது சில நிகழ்வுகள் நிகழ்வது வாடிக்கையான ஒன்று தான்.

இதையும் படிங்க: அந்த நடிகை தான் வேணும்.. முதல் மனைவியை மருத்துவமனையில் கதற விட்ட நடிகர் கமல்ஹாசன்..!

எனினும் திருமணம் ஆன ஒரு நடிகை அதுவும் குழந்தை பெற்று தாயாக இருக்கக்கூடிய இந்த “ஸ்” நடிகை செய்த செயலால் அனைவரும் அதிர்ந்து போய் இருக்கிறார்கள். அட.. சீ.. என்று காரித்துப்பக் கூடிய வகையில் இவரது செயல் இருந்துள்ளது. அப்படி என்ன தான் இவர் செய்தார் என்று இனி பார்க்கலாம்.

திருமணமான நடிகரோடு கும்மாளம்..

ஒரு காலத்தில் இந்த “ஸ்” நடிகை முன்னணி நடிகையாக வலம் வந்தவர். ஒரு கட்டத்தில் புயல் நடிகருக்கு ஜோடியாகும் நிலைக்கு தள்ளப்பட்டு அதன் பிறகு தன்னுடைய மார்க்கெட்டை இழந்துவிட்டார்.மேலும் இவர் மார்க்கெட்டை இழந்ததை அடுத்து திருமணம் செய்து கொண்டு பிள்ளை குட்டி என செட்டில் ஆகிவிட்டார்.

சோழியன் கொடுமை சும்மா ஆடாது என்று சொல்லுவார்கள். அதற்கு ஏற்ப திருமணமாகி செட்டிலான பின்னும் சினிமாவின் மேல் இருந்த மோகம் இவருக்கு நீங்கவில்லை. இவருடைய மார்க்கெட் சரிந்து இருந்தாலும் திருமணம் ஆகி ஒரு பிள்ளை இருந்தாலும் இவரது ரசிகர் வட்டாரம் அப்படியே தான் இருந்துள்ளது.

இதனைப் பயன்படுத்திக் கொள்ளும் விதமாக இந்த நடிகை அவ்வப்போது வெப் சீரியல்களில் நடிக்க ஆரம்பிக்கலாம் என்று நினைத்ததோடு தற்போது வெப் சீரியல்களில் கவனம் செலுத்த தொடங்கி விட்டார்.

காரித்துப்பும் கோடம்பாக்க வட்டாரம்..

அந்த வகையில் “ஸ்” நடிகை சமீபத்தில் வெளி வந்த வெப் சீரியஸ் ஒன்றில் திருமணமாகாத நடிகருடன் ஓவர் நெருக்கமான காட்சிகளில் நடித்து அதிரவிட்டார். திரையில் தான் இப்படி இருக்கிறார் என்றால் நிஜத்திலும் அந்த நடிகருடன் சுதந்திர பறவையாக சுற்றித் திரிகிறார்.

மேலும் பல்வேறு பேட்டிகளில் “ஸ்” நடிகை என்றால் எனக்கு அவ்வளவு பிடிக்கும் என்று சொல்லி வந்த நடிகர் வெப் சீரியலில் “ஸ்” நடிகையுடன் படுக்கையறை காட்சிகள் நடித்து தன்னுடைய ஆசைகளை பூர்த்தி செய்து கொண்டார் என்று கிசுகிசுக்கப்பட்டது.

இதையும் படிங்க: முதலிரவு அறையில் முரட்டு குடி.. போதை ஏற்றும் மிர்ணாளினி ரவி..

அத்தோடு வெப் சீரியஸ் மட்டுமல்லாமல் நிஜத்திலும் நடிகையுடன் கும்மாளம் போட்டு வருகிறார் என்ற தகவல் கோடம்பாக்க வட்டாரத்தை முகம் சுளிக்க வைத்திருக்கிறது. ஒரு குழந்தைக்கு தாயான பின்னரும் இந்த சகவாசம் தேவையா? என்று அந்த நடிகையை விளாசித் தள்ளி வருகிறார்கள் விவரம் அறிந்த வட்டாரங்கள்.

தற்போது இந்த விஷயம் தான் இணையத்தில் வைரலாகி ரசிகர்களின் மத்தியில் பரவி கடுமையான அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. மேலும் இந்த விஷயத்தை தெரிந்து கொண்ட ரசிகர்கள் அவர்கள் நண்பர்களுக்கும் அதை ஷேர் செய்வதோடு “ஸ்” நடிகையின் விவகாரத்தை பற்றி அதிக அளவு பேசி வருகிறார்கள்.

மேலும் திருமணம் ஆன இவர் வரைமுறை இல்லாமல் நடந்து கொள்வது இவரை மட்டுமல்ல இவரை ஃபாலோ செய்யும் ரசிகர்களின் எதிர்காலத்தையும் பாதிக்கும் என்பதை உணர்ந்தாவது இனி மேல் இது போன்ற விவகாரங்களில் ஈடுபடாமல் இருந்தால் நல்லது என்று சூசகமாக பேசி வருகிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version