விபத்தில் சிக்கிய சிரிப்பு நடிகை.. பரிசோதனையில் அதிர்ச்சியான மருத்துவர்.. கொடுமை கூத்தா இருக்கே…

பொதுவாக திரைப்படங்களில் இன்று திரை மறைவில் நடந்து வரக்கூடிய பல்வேறு விஷயங்கள் வெட்ட வெளிச்சத்திற்கு வந்துள்ளது அந்த வகையில் சிரிப்பு நடிகையின் சின்னத்தனமான விஷயம் வெளிவந்து பலரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.

இதையும் படிங்க: அடடே.. நடிகர் ராஜ்கபூர் இயக்கிய படங்களா இது..? இந்த அஜித் படத்தை டைரக்ட் பண்ணதும் இவரு தானாம்..!

ஏற்கனவே திரை உலகிகள் அதிகரித்திருக்கும் அட்ஜஸ்ட்மென்ட்கள் பற்றி இன்று பாதிக்கப்பட்டவர்கள் மட்டுமல்லாமல் அதனால் ஏற்படக்கூடிய விளைவுகளைப் பற்றி பலரும் பல்வேறு கருத்துக்களை கூறி வருகிறார்கள்.

விபத்தில் சிக்கிய சிரிப்பு நடிகை..

இந்நிலையில் எல்லாத் துறைகளிலும் பெண்களுக்கு எதிரான ஆல்பத்தனமான விஷயங்கள் தினம் தினம் அரங்கேறி வருகிறது அவற்றில் சில மட்டுமே வெளிவந்து அனைவருக்கும் கடுமையான அதிருப்தியை ஏற்படுத்தி வருகிறது.

இந்நிலையில் விளம்பர படப்பிடிப்பின் போது தரையில் வழுக்கி விழுந்த சிரிப்பு நடிகையின் கால் மற்றும் இடுப்பு எலும்பில் விரிசல் ஏற்பட மயங்கி விழுந்திருக்கிறார். அந்த சிரிப்புக்கு பெயர் போன நடிகையை பார்த்து பதறிப் போன நடிகையின் பாதுகாவலர்கள் மற்றும் பட குழுவினர் என்ற நடிகையை பிரபல தனியார் மருத்துவமனை ஒன்றில் சேர்த்து இருக்கிறார்கள்.

பரிசோதனையில் அதிர்ச்சியான மருத்துவர்..

அப்படி அந்த நடிகையை தனியார் மருத்துவமனையில் சேர்த்ததை அடுத்து இடுப்பு எலும்பை எக்ஸ்ரே எடுத்து பரிசோதனை செய்ய வேண்டும் என கேரள மருத்துவர் கூறியதை அடுத்து பரிசோதனை செய்து பார்த்த பிறகு மருத்துவ ஒரு விஷயத்தைப் பார்த்து கடுமையான அதிர்ச்சிக்கு ஆளாகிவிட்டார்.

அப்படி மருத்துவர் அதிர்ச்சி அடைவதற்கு காரணம் என்ன தெரியுமா? அதற்கு காரணம் நடிகை காப்பர் டி என்ற தற்காலிக கருத்தடை சாதனத்தை பயன்படுத்தி இருக்கிறார் என்பது அறிந்து கொண்டு தான் அவர் அதிர்ச்சியாக இருக்கிறார்.

அட.. கொடுமையே..

இன்னும் திருமணம் செய்து கொள்ளாத அந்த நடிகை காப்பர் டி கருத்தடை சாதனத்தை எதற்கு பயன்படுத்த வேண்டும் என்று வியந்து போன அந்த மருத்துவர் இந்த விஷயத்தை நிகழ்ச்சி ஒன்றில் வாய் தவறி உளறி விட இந்த விவகாரம் தற்போது பேசும் பொருளாக மாறிவிட்டது.

இதனை அடுத்து விழித்துக் கொண்ட செய்தி நிறுவனமானது அவர்கள் அந்த வீடியோவில் இருந்து அவர் பேசிய அந்த காட்சியை மட்டும் கட் செய்து இருக்கிறார்கள். ஆனாலும் சர்ச்சைக்கு பெயர் போன அந்த நடிகர் மிகச்சிறந்த பாடி பில்டரான நடிகர் தன்னுடைய வீடியோ ஒன்றில் இதை வெளிப்படையாக பதிவு செய்து மீண்டும் புழுதியை கிளப்பி விட்டிருக்கிறார்.

இதனை அடுத்து இந்த விஷயமானது இணையத்தில் வைரலாக பரவி வருவதோடு ரசிகர்கள் அனைவரும் சிரிப்பு நடிகை செய்த செயலானது பரிசோதனையில் வெளிப்பட்ட கொடுமையை கூத்தா இருக்கே என்று சொல்லி அவர்களுக்குள் பட்டிமன்றம் போட்டு பேசி வருகிறார்கள்.

இதையும் படிங்க: முதலிரவு அறையில் முரட்டு குடி.. போதை ஏற்றும் மிர்ணாளினி ரவி..

மேலும் சினிமா துறையில் இது போன்ற நிகழ்வுகள் நடப்பது வாடிக்கையான ஒன்று தான் இவ்வளவு பிரபலமாக வேண்டும் என்று சில ரசிகர்கள் கண்டும் காணாமல் கேட்டும் கேட்காமல் இருந்த விஷயத்திற்கு பதில் அளிக்காமல் இருக்கிறார்கள்.

மேலும் இந்த விஷயத்தை பூதாகரமாக மாற்றி சில ரசிகர்கள் சிரிப்பு நடிகையின் செயலை அவர்களது நண்பர்களோடு ஷேர் செய்து இருக்கிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version