சபலத்தால் சரிந்த சாம்ராஜ்யம்.. பலித்த பத்தினி சாபம்.. அந்த ஹீரோயின் கிட்ட மட்டும் ஜாக்கிரதை..

சினிமா உலகில் அதிகரித்திருக்கும் அட்ஜஸ்ட்மென்ட்கள் பற்றி உங்களுக்கு சொல்லி தெரிய வேண்டிய அவசியமே இல்லை. ஏனென்றால் இன்று அதிகளவு நிகழக்கூடிய இந்த விஷயங்களைப் பற்றி அதனால் பாதிக்கப்பட்ட நபர்களே பேட்டி கொடுத்து வருகிறார்கள்.

அது போல பத்தினி சாபம் பலிக்கும் என்ற விஷயம் இந்த கலிகாலத்தில் கூட உண்மையாகி உள்ளது என்று சொன்னால் அதற்கு உதாரணமாக அண்மையில் நடந்த நிகழ்வினை பற்றி இந்த பகிர்வில் சொல்லப்படக் கூடிய விஷயம் உதாரணமாக இருக்கும்.

சபலத்தால் சரிந்த சாம்ராஜ்யம்..

அந்த வகையில் புயலான நடிகரின் சாம்ராஜ்யம் பத்தினி நடிகை ஒருவரின் சாபத்தால் சரிந்துள்ள விஷயம் தான் தற்பொழுது இணையங்களில் பேசும் பொருளாக மாறி உள்ளது.

இந்த புயல் ஆன நடிகருக்கு சினிமா முகம், நிஜ முகம் இரண்டும் வேறு, வேறு கோணங்களை கொண்டது என சம்பந்தப்பட்ட நடிகர் வெளிப்படையாக பேசி இருக்கிறார்கள்.

இந்நிலையில் புயல் நடிகரின் ஏக போக சாம்ராஜ்யம் தற்போது கடகடவென சரிந்து மண்ணோடு மண்ணானதை மக்கள் பார்த்து என்னானது என்று பல்வேறு விதமான கேள்விகளை எழுப்பி இருக்கிறார்கள்.

இதற்குக் காரணம் இந்த புயல் நடிகர் அரசியல், பிரபல நடிகர்களுடன் சண்டை, ஒரு முதல்வரை கோபப்படுத்தும் விதமாக பேசியது, தயாரிப்பாளர்களுடன் சண்டை என பல காரணங்கள் கூறப்பட்டாலும் உண்மையான காரணம் என்பது வேறு என விவரம் அறிந்த வட்டாரங்கள் கூறுகிறது.

இந்த நடிகர் தனக்கு ஜோடியாக நடிக்கும் நடிகைகளை தன்னுடைய பண்ணை வீட்டுக்கு அழைத்துச் சென்று வேட்டையாடும் குணம் கொண்ட சபல புயல் நடிகராக இருக்கிறார்.

பத்தினி சாபம் பலித்ததா?

இதனை அடுத்து இந்த புயல் நடிகர் உச்சகட்டமாக தன்னுடைய நீண்ட நாள் தோழியும் திரைப்படங்களில் அம்மா கதாபாத்திரங்களில் நடித்துக் கொண்டிருக்கக் கூடிய நடிகையுமான அன்பான நடிகையைப் படித்து அழைத்து இருக்கிறார்.

இந்த நடிகையோ சினிமாவில் அறிமுகமான நாள் முதல் பட வாய்ப்புக்காக யாருடனும் அட்ஜஸ்மென்ட் செய்து கொள்ளாத அற்புதமான நடிகை. இவர் தன்னுடைய நீண்ட நாள் தோழி என்று கூட பாராமல் படுக்கைக்கு அழைத்து சாபத்தை வாங்கிக் கொண்டார் புயல் நடிகர்.

அப்போது அந்த அன்பான நடிகை சொன்ன வார்த்தைகள் என்ன தெரியுமா? நீ பட வாய்ப்பு இல்லாமல் மாற்றுத் துணி இல்லாமல் இருந்த போதிலிருந்தே நான் சினிமாவில் முக்கியமான நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறேன்.

அந்த ஹீரோயின் கிட்ட ஜாக்கிரதை..

இன்று உன்னிடம் காசு பணம் சேர்ந்து விட்டது என்பதற்காக உன்னுடைய ஆசைகளை அனைவரிடம் தீர்த்துக் கொள்ள முடியும் என்று நினைத்தால் அது நடக்காது. உன்னுடைய இந்த நிலை நிச்சயமாக எப்போதும் நிலைத்து இருக்காது என சாபம் பெற்றிருக்கிறார்.

இப்படி இருவருக்குள் ஏற்பட்ட சண்டை குறித்து அப்போதே செய்திகள் ஊடகங்களில் வழியாக அரசல் புரசலாக வெளி வந்து அதிர்ச்சியை கிளப்பிவிட்டது. அப்போது அந்த நடிகையை நடிகரின் பெயரை குறிப்பிடாமல் பேட்டி ஒன்றில் இந்த சம்பவம் குறித்து பேசி இருந்தது உங்களுக்கு நினைவில் இருக்கலாம்.

தற்போது அந்த நடிகை சொன்னது போலவே அவருடைய புயலான நடிகரின் சாம்ராஜ்யம் சரிந்து இருப்பது பத்தினி சாபம் பலித்திருக்கிறது என்று தலையை மெதுவாக மேலும் கீழும் ஆட்டுகிறார்கள் விவரம் அறிந்த வட்டாரங்கள்.

இந்த விஷயம் தான் தற்போது இணையத்தில் வைரலாகி மாறி இருப்பதோடு ரசிகர்களின் மத்தியில் பட்டிமன்றம் போட்டு பேச வைத்துள்ளது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version