அக்கா தங்கச்சியோடு ஒரே படுக்கையில்… விளையாடிய அரசியல் பிரபலம்… வெளிவந்த அதிர்ச்சி தகவல்..!

எல்லா காலங்களிலுமே சினிமாவில் இந்த அட்ஜஸ்மெண்ட் பிரச்சினைகள் என்பது தலைவிரித்தாடி கொண்டுதான் இருந்திருக்கிறது. அது இப்பொழுது அதிகமாக மக்கள் மத்தியில் வெளிவருவதற்கு முக்கிய காரணமாக இணையதளம் இருந்து வருகிறது.

முந்தைய காலகட்டங்களில் செய்தித்தாள் மற்றும் வார இதழ்கள்தான் மக்களையும் சினிமாவையும் தொடர்புபடுத்தும் ஒரே விஷயமாக இருந்தது. சினிமா சம்பந்தமான தகவல்களை எல்லாம் மக்கள் இந்த மாதிரியான இதழ்கள் மூலமாகதான் அறிந்து கொள்வார்கள்.

அக்கா தங்கச்சியோடு

ஆனால் இப்பொழுது அப்படி இல்லை இப்பொழுது இருக்கும் இணையதளத்தின் வசதியால் எந்த ஒரு செய்தியும் உடனுக்குடன் மக்கள் தெரிந்து கொள்ளும் ஒரு நிலை ஏற்பட்டு இருக்கிறது. இதனால் சினிமாவில் நடக்கும் சர்ச்சைகளும் கிசுகிசுக்களும் உடனடியாக மக்கள் மத்தியில் வெளியாகின்றன.

அதற்கு தகுந்தார் போல பல ஆன்லைன் மீடியாக்களும் தொடர்ந்து அவற்றை வெளிக்கொண்டு வந்துவிடுகின்றன. இதனாலேயே நடிகர்களின் நிஜ முகங்கள் வெளிவந்து வருகின்றன. இந்த நிலையில் அப்பொழுது இருந்த அட்ஜஸ்ட்மெண்ட் பிரச்சனைகள் குறித்து சமீபத்தில் ஒரு பேட்டியில் பேசியிருக்கிறார்.

அரசியல் பிரபலம்

பத்திரிகையாளர் தமிழா தமிழா பாண்டியன் இதுக்குறித்து கூறும் பொழுது இப்போதை விட அப்பொழுது எக்கச்சக்கமாக இந்த பாலியல் பிரச்சனைகள் இருந்தாலும் முக்கியமாக அரசியல்வாதிகளுக்கும் நடிகைகளுக்குமான தொடர்பு என்பது வெகு காலங்களாகவே இருந்து வந்தன.

இப்போது கேரளாவில் பாலியல் பிரச்சனைக்காக பிடிப்பது போல தமிழ்நாட்டில் பாலியல் பிரச்சனைகளுக்காக அரசியல்வாதிகளை பிடித்தோம் என்றால் பெரும்பான்மையான அரசியல்வாதிகள் அதில் சுத்துவார்கள்.

வெளிவந்த அதிர்ச்சி தகவல்

அந்த அளவிற்கு அரசியல்வாதிகளுக்கும் நடிகைகளுக்கும் தொடர்பு உண்டு ஆட்டோ சங்கர் என்கிற பிரபல ரவுடியை தூக்கிலிடுவதற்கு முன்பு அவரிடம் நக்கீரன் சில பேட்டிகளை எடுத்தது. அந்த மரண வாக்குமூலத்தில் அவர் எந்தெந்த நடிகைகளை அமைச்சர்களுக்கு சப்ளை செய்தார் என்றெல்லாம் கூறியிருப்பார்.

அது கேட்பதற்கு அதிர்ச்சியாக இருக்கும். அப்போது பிரபலமாக இருந்த அக்கா தங்கை நடிகைகள் இருவரையும் அழைத்துச் சென்று அடிக்கடி உல்லாசமாக இருந்திருக்கிறார் ஒரு அரசியல் மூத்த தலைவர் அப்பொழுதே அந்த விஷயம் அதிக சர்ச்சையை ஏற்படுத்தி வந்தன. இந்த அளவிற்கு அரசியல் பிரமுகர்களுக்கும் நடிகைகளுக்கும் தொடர்பு இருந்து வந்தது.

அதே போல சினிமா நடிகைகளை அரசியல் பிரபலங்கள் விருப்பத்துடன் அழைத்து சென்றிருக்க வாய்ப்பு இல்லை. இப்பொழுது ஏமாற்றப்பட்ட இந்த விஷயங்களையும் வெளி கொண்டு வந்து யாராவது கேள்வி கேட்பார்களா கேட்க மாட்டார்கள் என்று கூறியிருக்கிறார் தமிழா தமிழா பாண்டியன்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version