நடிகையின் அம்மாவையும் சேர்த்து கேக்குறாங்க.. இதுவா எங்க வேலை?.. மனம் நொந்த இயக்குனர்.!

சினிமாவைப் பொறுத்தவரை அதன் மீது மக்களுக்கு எப்பொழுதுமே அதிக ஆர்வம் உண்டு. மற்ற துறைகளை பொருத்தவரை பொதுமக்கள் அனைவரும் தெரிந்து வைத்திருக்கும் துறையாக அது இருக்காது.  சினிமாவை பொறுத்தவரை சினிமாவில் யார் பெரிய இயக்குனர்களாக இருக்கிறார்கள் என்பதில் துவங்கி அனைத்து விஷயங்களையும் மக்கள் அறிந்து வைத்திருக்கின்றனர்.

அதே சமயம் மக்கள் பெரிதாக மதிக்காத ஒரு துறையாகவும் சினிமா துறையை தான் இருந்து வருகிறது. ஏனெனில் சினிமா துறையில் பெண்களுக்கு பாதுகாப்பு கிடையாது என்கிற பேச்சு சினிமா ஆரம்பித்த காலகட்டங்களில் இருந்தே இருந்து வருகிறது.

அம்மாவையும் சேர்த்து கேக்குறாங்க

ஏனெனில் சினிமா துவங்கியது முதலே அதில் நடிக்கும் பெண்களை கவர்ச்சிக்காக தான் பயன்படுத்தி வந்தனர். அதனாலேயே நடிகைகள் என்றாலே கற்பு இழந்தவர்களாகதான் இருப்பார்கள் என்பது பொது புத்தி ஆக மாறிவிட்டது.

அதற்கு தகுந்தார் போல சினிமாவிலும் தொடர்ந்து அட்ஜஸ்ட்மெண்ட் விஷயங்கள் என்பது நடந்து கொண்டுதான் இருக்கிறது. சினிமா பிரபலங்கள் பலரும் கூட இதை வெளிக்கொண்டு வந்து கொண்டே இருக்கின்றனர். இந்த நிலையில் சினிமாவில் ஜூனியர் ஆர்டிஸ்ட்களை வேலைக்கு எடுப்பதற்கு என்றே காஸ்டிங் இயக்குனர் என்று ஒருவர் இருப்பார்.

இதுவா எங்க வேலை

அப்படி ஒரு இயக்குனர் கொடுத்த பேட்டியில் பல அதிர்ச்சி தகவல்களை அவர் கொடுத்திருக்கிறார். அதில் அவர் கூறும் பொழுது பெரும்பாலும் நடிகைகளை வேலைக்கு நியமிக்கும் பொழுது நாங்கள் அவர்களிடம் அட்ஜஸ்ட்மென்ட் விஷயங்கள் எல்லாம் பேச மாட்டோம்.

என்ன மாதிரியாக நடிப்பார்கள் என்ற விவரங்களைதான் கேட்போம் அதற்குப் பிறகு இயக்குநர்களிடம் சென்று அந்த நடிகைகளின் விவரங்களை கூறுவோம்.

மனம் நொந்த இயக்குனர்

நிறைய இயக்குனர்கள் நன்றாக நடித்தால் போதும் என்று வேலைக்கு எடுத்துக் கொள்கிறார்கள். ஆனால் சில இயக்குனர்கள் அவர்கள் அட்ஜஸ்ட்மென்ட்க்கு தயாராக இருக்கிறார்களா என்று எங்களிடமே நேரடியாக கேட்பார்கள்.

ஆனால் நம்முடைய வேலை அது கிடையாது என்பதால் நான் அந்த இயக்குனர்களிடம் என்னிடம் இதை கேட்காதீர்கள் அந்த நடிகையை வேலைக்கு அமர்த்துவது தான் எனது வேலை நீங்கள் அந்த நடிகையிடமே கேட்டுக் கொள்ளுங்கள் என்று கூறி விடுவேன்.

இன்னும் சில இயக்குனர்கள் ஹைலைட்டாக போய் இயக்குனர் நடிகையின் அம்மாவை கூட கேட்பது உண்டு இந்த மோசமான செயல்கள் எல்லாம் இன்னும் நடந்து கொண்டுதான் இருக்கிறது என்று பகீர் தகவல்களை அவர் கொடுத்திருக்கிறார்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version