அந்த நடிகரிடம் மயங்கிய சக்சஸ் நடிகரின் மனைவி..! பார்ட்டியில் ஓவர் ஆட்டம்..! வெளிநாட்டில் கும்மாளம்..!

சினிமாவில் திருமணத்திற்கு முன்புதான் தவறான உறவுகள் என்பது நடிகைகள் மற்றும் நடிகர்களுக்கு இடையே இருந்து வருகிறது என்றால் திருமணத்திற்கு பிறகும் கூட அது நீடிக்கும் பொழுதுதான் நிறைய பிரச்சனைகள் உருவாகிறது.

இதனால் பல பிரபலங்கள் விவாகரத்து செய்து கொள்ளும் நிலைமை ஏற்படுகிறது. இப்படி கோலிவுட்டில் எக்கச்சக்கமாக வரவேற்பு பெற்ற நடிகர் ஒருவரும் தற்சமயம் கிசுகிசுப்பில் மாட்டி இருக்கிறார். இவர் சக நடிகரின் மனைவி மீது ஆசைப்பட்டு அவரை மயக்கியதாக இவர் மீது தற்சமயம் சினிமா வட்டாரங்களில் குற்றச்சாட்டு உண்டாகி இருக்கிறது.

நடிகர் செய்த லீலைகள்:

கோலிவுட்டில் இந்த நடிகர் அறிமுகமான பொழுது ஒரு மிடில் கிளாஸ் குடும்பத்தை சேர்ந்த நபராகதான் இருந்தார். வழக்கமான நடிகர்களை போல இவரும் அதிகமான கேலிக்கு உள்ளாக்கப்பட்டார். இருந்தாலும் அதையெல்லாம் தாண்டி தனது நடிப்பு திறமையை காட்டி தற்சமயம் பெரும் உயரத்தை தொட்டிருக்கிறார்.

தனது குடும்பத்தின் நிலையையும் உயர்த்தி இருக்கிறார். அதே சமயம் ஒவ்வொரு திரைப்படத்திலும் வித்தியாசமான நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார் இந்த நடிகர். நடிப்பு விஷயத்தில் சிறப்பான நபராக இருந்தாலும் பெண்கள் விஷயத்தில் ரொம்ப வீக்கான நபர் இவர் என்று இவர் மீது குற்றச்சாட்டுகள் இருந்து வருகின்றன.

மேலும் தமிழ் சினிமாவில் சில நட்சத்திர ஜோடிகள் விவாகரத்து ஆனதற்கு இந்த நடிகர்தான் முக்கிய காரணம் என்றும் பேச்சுக்கள் இருக்கின்றன. இந்நிலையில் இந்த நடிகரை சுற்றியே தற்சமயம் ஒரு பிரச்சனை கிளம்பி இருக்கிறது.

மனைவிக்கு வந்த நட்பு:

அதாவது இந்த வெற்றி நடிகர் தனது மனைவியுடன் சந்தோஷமாக வாழ்ந்து வந்தார். அவர்களுக்கு குழந்தைகளும் இருக்கிறார்கள். ஆனால் அவரது மனைவி கொஞ்சம் மாடர்ன் வாழ்க்கையை விரும்பக் கூடியவர். அதனால் இரவு பார்ட்டிகளில் கலந்து கொள்ளக்கூடியவராக அவர் இருந்திருக்கிறார்.

அந்த பார்ட்டியில் ஐந்து எழுத்து நடிகர் ஒருவரிடம் இவருக்கு அறிமுகம் கிடைத்திருக்கிறது. அவரிடம் ஜாலியாக பேச துவங்கிய நடிகரின் மனைவி பிறகு தொடர்ந்து பல பார்ட்டிகளில் அவருடன் பழகி வந்துள்ளார். பார்ட்டிக்கு மனைவி செல்லும் போதெல்லாம் வெற்றி நடிகரும் கூடவே வருகிறார் என்பதால் அவருக்கு தெரியாமல் ஐந்து எழுத்து நடிகரோடு பார்ட்டிக்கு செல்ல துவங்கி இருக்கிறார் நடிகை.

மேலும் சில நேரங்களில் இந்த நடிகரோடு வெளிநாட்டுக்கும் மனைவி பயணம் செய்திருப்பதாக கூறப்படுகிறது. முதலில் வெற்றி நடிகர் இதை சாதாரணமாக எடுத்துக் கொண்டாலும் போகப்போக அவருக்கு இதில் சந்தேகம் வர துவங்கியிருக்கிறது. வெற்றி நடிகர் மனைவிக்கு அடிக்கடி போன் செய்யும் இந்த ஐந்து எழுத்து நடிகர் அதிகமாக இரவு நேரங்களில் அவருடன் பேசி வருகிறாராம்.

இதனால் கடுப்பான வெற்றி நடிகர் தனது மனைவியை கண்டித்ததாகவும் அதனால் அவர்கள் இருவருக்கும் இடையே தற்சமயம் மனக்கசப்பு ஏற்பட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் கோலிவுட் சினிமாவில் இதுதான் பெரும் விஷயமாக தற்சமயம் பேசப்பட்டு வருகிறது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version