நள்ளிரவில் அரசியல் புள்ளியிடம் உதவி கேட்ட கன்னக்குழி நடிகை..! ரெண்டு மணி நேரம் அரங்கேறிய கூத்து..!

சினிமாவில் ஒரு பக்கம் அட்ஜஸ்ட்மென்ட் என்பது நடிகைகளை வற்புறுத்தி வாங்கிக் கொள்ளும் விஷயமாக இருந்தாலும் இன்னொரு பக்கம் நடிகைகள் தங்கள் லாபத்திற்காக பல நடிகர்களிடம் அட்ஜஸ்ட்மென்ட் செல்வதற்கு தயாராக இருக்கின்றனர்.

சினிமாவில் வாய்ப்புகளை பெறுவதற்கு பிரபல இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள், நடிகர்களிடம் அட்ஜெஸ்ட்மென்ட் செய்யும் நடிகைகள் தமிழ் சினிமாவில் உண்டு. அந்த வகையில் தற்சமயம் தமிழ் சினிமாவில் பிரபலமாக இருந்த கன்னக்குழி நடிகை தொடர்ந்து வாய்ப்புகளை பெறுவதற்கு இந்த மாதிரியான வேலைகளில் இறங்கி இருக்கிறார்.

இந்த நிலையில் பிரபல நடிகர் அவர் மீது ஆசை கொண்டதால் போலீஸ் கேஸ் வரை கொண்டு சென்று நிறுத்தி இருக்கிறார் அந்த நடிகர். இதனால் நடிகை பெரும் அவதிக்க உள்ளாகி இருக்கிறார்.

கன்னக்குழி நடிகை:

கன்னக்குழி நடிகை என்றால் அனைவருக்கும் நினைவுக்கு வருபவர் அந்த நடிகை. ஜூனியர் நடிகை என்று கூறப்படும் இந்த சின்ன கன்னக்குழி நடிகை சினிமாவில் அறிமுகமான புதிதில்  ரசிகர்கள் மத்தியில் பரவலாக பேசப்பட்டார்.

ஆனால் ஒன்று இரண்டு படங்களிலேயே இவருடைய மார்க்கெட் சரிந்தது. சரிந்து கிடந்த தன்னுடைய மார்க்கெட்டை தூக்கி நிறுத்த எந்த அளவுக்கு வேண்டுமானாலும் இறங்கி செல்ல தயாரான அம்மணி ஒரு கட்டத்தில் இறங்கி செல்வதையே தன்னுடைய முழு நேர தொழிலாக மாற்றிக் கொண்டிருக்கிறார் என்பது வேதனை.

பட வாய்ப்பு கிடைக்கவில்லை என்றாலும் சரி பகட்டான வாழ்க்கை வேண்டும் என்பதால் கிடைக்கக்கூடிய விளம்பர பட வாய்ப்புகள் சிறுசிறு கதாபாத்திரங்களில் நடிக்க கூடிய வாய்ப்புகள் ஆகியவற்றை பெற்று வருகிறார். தற்போது செய்திகளிலும் கூட கவனம் செலுத்த தொடங்கி இருக்கிறாராம் அந்த ஜூனியர் கன்னக்குழி நடிகை.

நடிகர் செய்த வேலை:

ஆனாலும், மறுபக்கம் தன்னுடைய வங்கி இருபபு குறைந்து விடாதபடி பார்த்துக் கொள்வதற்கு பலான வேலைகளை செய்து கொண்டிருக்கிறார் என்பது நிதர்சனமான உண்மை. அந்த வகையில் பிரபலம் ஒருவரின் அழைப்புக்கு இணங்காத காரணத்தினால் தற்போது சிக்கலில் சிக்கிருக்கிறார் கன்னக்குழி நடிகை.

சினிமாவில் அறிமுகமான புதிதிலிருந்து அந்த பிரபலத்திடம் இணங்கி போகாத கன்னக்குழி நடிகை மீது கடுப்பில் இருந்திருக்கிறார் அந்த பிரபலம். இந்நிலையில் மேற்படி சமாச்சாரங்களை வெளிநாட்டில் மட்டுமே செய்து கொண்ட நடிகை அவ்வப்போது தலைநகரத்திலும் செய்து வருகிறார் என்ற தகவல்கள் கசிய தொடங்கியது.

இறங்கி வந்த நடிகை:

அதனை மோப்பம் பிடித்த பிரபலம் நடிகையை கையும் களவுமாக சிக்க வைக்க முயற்சி செய்திருக்கிறார். நடிகையின் கார் ஓட்டுநர் மூலமே தன்னுடைய திட்டத்தை நிறைவேற்றி இருக்கிறார். கார் ஓட்டுநருக்கு மிகப்பெரிய தொகை ஒன்றை செட்டில் செய்துள்ளார்.

தொடர்ந்து கார் ட்ரைவர் கொடுத்த தகவலின் படி பிரபல ஹோட்டலில் அப்படி இப்படி என இருந்த நடிகையை கையும் களவுமாக சட்டத்தின் சிக்கலில் சிக்க விட்டிருக்கிறார் இந்த பிரபலம். சுதாரித்துக் கொண்ட அந்த கன்னக்குழி நடிகை தனக்கு மிக நெருக்கமான அரசியல் புள்ளி ஒருவரிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு இருக்கிறார்.

இது நடந்த நேரம் நள்ளிரவு என்பதால் கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் அந்த அரசியல் புள்ளியின் உதவி அம்மணிக்கு கிடைக்கவில்லை. இந்த  இடைப்பட்ட இரண்டு மணி நேரத்தில் பல கூத்துக்கள் அரங்கேறி இருக்கிறது. குறிப்பாக இந்த இரண்டு மணி நேரத்தில் இந்த முக்கிய புள்ளியே நடிகையை தொடர்பு கொண்டு இதிலிருந்து தப்பிக்க சில மார்க்கங்களை கூறுகிறார்.

அதில் ஒரு மார்க்கமாக தன்னுடைய ஆசைக்கு இணங்கி செல்வதும் அடக்கம். எனவே, வேறு வழி இல்லாத நடிகை பிரபலத்தின் மகுடிக்கு அடங்கியுள்ளார். இந்த விவாதம் தான் தற்சமயம் கோடம்பாக்க வட்டாரத்தில் ஹாட் டாபிக்காக ஓடிக் கொண்டிருக்கிறது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version