Site icon Tamizhakam

பட வாய்ப்புக்காக அம்மா மகள் இருவரையும் வேட்டையாடிய பிரபலம்..! பிரபல நடிகர் வெளியிட்ட தகவல்..!

சினிமாவில் ஆரம்ப காலகட்டம் முதலே அட்ஜெஸ்ட்மென்ட் என்பது இருந்து கொண்டுதான் இருக்கிறது. அதனை தொடர்ந்துதான் பத்திரிகைகளும் கிசுகிசு என்னும் ஒரு விஷயத்தை உருவாக்கினர்.

நடிகர்கள் மற்றும் நடிகைகள் சினிமாவில் பல தவறான விஷயங்களை செய்யும் பொழுதும் அதை ஆதாரங்கள் பெரிதாக இல்லாததால் பத்திரிகைகளால் நேரடியாக பேச முடியவில்லை. அதனால் தொடர்ந்து அவர்களை மறைமுகமாக குறிப்பிட்டு பேசுவதுதான் கிசுகிசு என்று உருவானது.

சினிமா இருக்கும் காலம் வரையிலும் கிசுகிசுக்களும் இருந்து வரும் என்கிற நிலையில் இந்த அட்ஜஸ்ட்மென்ட் என்பது அதிகரித்துக் கொண்டுதான் இருக்கின்றன.

சினிமாவில் கிசு கிசு:

தற்போதைய தமிழ் சினிமாவில் அட்ஜஸ்ட்மெண்ட் அதிகமாக இருக்கிறது என்று திரை பிரபலங்கள் சிலரே அவர்களது பேட்டியில் கூறி இருக்கின்றனர். அதேபோல படத்திற்காக நடிகைகளை எடுக்கும் கேஸ்டிங் இயக்குனர்கள் கூட அவர்கள் பயோடேட்டா கொடுக்கும் பொழுது அதில் அட்ஜஸ்ட்மென்ட் அவர்களுக்கு ஓகேவா இல்லையா என்று கூறி எழுதி கொடுக்கின்றனர் என்று கூறியிருக்கின்றனர்.

அந்த அளவிற்கு சினிமாவில் அட்ஜஸ்ட்மென்ட் என்பது வெளிப்படையாகவே இருந்து வருகிறது. இந்த நிலையில் இதுகுறித்து பத்திரிகையாளர் டாக்டர் காந்தாராஜ் ஒரு பேட்டியில் பேசி உள்ளார். அதில் அவர் கூறும் பொழுது தமிழ் சினிமாவில் தொடர்ந்து நடிகைகள் அட்ஜெஸ்ட்மென்ட் பிரச்சனையை சந்தித்து வருகின்றனர்.

நடிகர் செய்த வேலை:

அதில் மாற்றம் என்பது இருந்ததே கிடையாது. அதேசமயம் அது சில சமயங்களில் நடிகர்களையும் பாதித்துள்ளது என்று கூறுகிறார் டாக்டர் காந்தாராஜ். இதேபோல் பிரபல நடிகர் ஒருவர் தொடர்ந்து அட்ஜெஸ்ட்மென்ட் வேண்டும் என்று இருந்திருக்கிறார்.

இந்த நிலையில் ஒரு நடிகையுடன் அட்ஜஸ்ட்மெண்ட் செய்து கொண்டதோடு இல்லாமல் அவரது அம்மாவுடனும் அட்ஜஸ்ட்மெண்டில் இருந்திருக்கிறார் இந்த நடிகர். அந்த நடிகர் மட்டுமன்றி ஒரு பிரபல இயக்குனரும் இதே போல தொடர்ந்து அட்ஜஸ்ட்மெண்ட் விஷயங்களை தமிழ் சினிமாவில் செய்து வந்தார்.

அவர் நிறைய பெண்களை சினிமாவில் அறிமுகம் செய்துள்ளார் ஒவ்வொருவரை அறிமுகம் செய்யும்பொழுதும் அவர்களிடம் அட்ஜெஸ்மென்ட் கேட்டுக் கொண்டுதான் அறிமுகம் செய்வார். இப்பொழுது அந்த அட்ஜஸ்மெண்ட் விஷயத்தாலேயே அந்த இயக்குனர் அழிந்துவிட்டார் என்று கூறுகிறார் பத்திரிகையாளர் காந்தாராஜ்.

Exit mobile version