பொண்டாட்டிக்கு துரோகம்.. செட்டிலான சக்காளத்தி.. பிச்சையெடுக்கும் சீரியல் நடிகர்..!

பொதுவாக சினிமாவில்தான் எப்போதும் கள்ளத்தொடர்புக்கும் அட்ஜஸ்ட்மெண்டுக்கும் பஞ்சம் இல்லாமல் இருக்கும். இதனால் சின்ன திரையில் நடிக்கும் பலரும் சினிமாவிற்கு வருவதற்கு தயங்குவார்கள். ஏனெனில் சின்ன திரையில் அந்த அளவிற்கு இந்த அட்ஜஸ்ட்மெண்ட் பிரச்சனைகள் இருக்காது.

அதேபோல கள்ள தொடர்புகளும் இருக்காது ஆனால், தற்சமயம் சின்ன திரையிலும் இந்த வேலையெல்லாம் துவங்கி இருக்கிறது. கடவுள் பெயரைக் கொண்ட இந்த நடிகர் அதேபோல கடவுள் பெயர் கொண்ட  அந்த சீரியல் நடிகை மீது ஆசை கொண்டுள்ளார் என்று கூறப்படுகிறது.

கணவன் மனைவியாக இவர்கள் சீரியல்களில் நடித்து வரும் நிலையில் தற்சமயம் நிஜத்திலும் கள்ளத்தனமாக கணவன் மனைவியாக மாறி இருக்கின்றனர் என்று பேச்சுக்கள் வர துவங்கியிருக்கின்றன.

கடவுள் பெயர் கொண்ட நடிகர்:

இந்த விஷயத்தை அறிந்த நடிகரின் மனைவி நேராக மீடியா பக்கம் இதை கொண்டு சென்றுள்ளார். தனிப்பட்ட முறையில் இந்த விவகாரத்தை தட்டிக் கேட்க அவர் எவ்வளவு முயன்றும் அவை அனைத்துமே இவருக்கு எதிராக அமைந்திருக்கின்றன.

பொறுத்து பொறுத்து பார்த்த அந்த வெற்றிகரமான மனைவி தன்னுடைய கணவரும் கடவுள் பெயர் கொண்ட சீரியல் நடிகருமான அவர் மீது பகிரங்கமான குற்றச்சாட்டுகளை வைத்தார். குறிப்பிட்ட நடிகை என்னுடைய கணவரை கைக்குள் போட்டுக் கொண்டு எனக்கு எதிரான வேலைகளை செய்கிறார்.

என்னுடைய புருஷனுக்கு சட்டை வாங்கி கொடுக்க அவள் யார்..? எதற்காக அடிக்கடி இருவரும் போன் பேசுகிறார்கள்..? எதற்காக அவருடைய வீட்டில் என்னுடைய கணவரின் பிறந்தநாளை கொண்டாட வேண்டும்..? இப்படி தனக்கு தெரிந்த ஆதாரங்களை புகைப்படங்களையும் முன்வைத்து தன்னுடைய கணவரின் பெயரை ஏகத்துக்கும் டேமேஜ் செய்தார் நடிகை.

இத்தனைக்கும் அந்த கடவுள் பெயரை கொண்ட நடிகை தன்னுடைய தோழிதான். இருந்தாலும் என்னுடைய கணவனையே அபகரித்து எனக்கே சக்காளத்தியாக முயற்சி செய்கிறாள் என்றெல்லாம் பகிரங்கமாக குற்றச்சாட்டு வைத்தார் அந்த மனைவி.

தற்போதைய நிலை:

இப்படியே இந்த விவகாரம் நாட்கள் செல்ல செல்ல அடங்கிப் போனது. தற்போது இந்த விவகாரம் என்ன நிலையில் உள்ளது என விசாரித்தால் தோழிக்கே சக்காளத்தியாக முயற்சி செய்த அந்த கடவுள் பெயர் கொண்ட நடிகை கோடிக்கணக்கில் சொத்து வைத்திருக்கும் தயாரிப்பாளர் ஒருவருக்கு மனைவியாகி வாழ்க்கையில் செட்டில் ஆகிவிட்டார்.

சொகுசு கார்.. சொகுசு உணவு… சொகுசான பங்களா.. என வாழ்ந்து கொண்டிருக்கிறார் அந்த நடிகை. மறுபக்கம் மனைவிக்கு துரோகம் செய்ய நினைத்த இந்த கடவுள் பெயர் கொண்ட நடிகர் சாப்பாட்டுக்கு கூட வழியில்லாமல் தலைநகரத்தில் அங்கொன்றும் இங்கொன்றுமாக செயல்பட்டுக் கொண்டிருக்கும் அம்மா உணவகத்தில் சாப்பாட்டை சாப்பிட்டுக்கொண்டு காலத்தை கழித்துக் கொண்டிருக்கிறாராம்.

சேமித்து வைத்திருந்த அனைத்து வங்கி இருப்புகளும் செலவாகிவிட்ட நிலையில் இவருக்கு சீரியல் வாய்ப்புகளும் கொடுக்க தயங்குகிறார்கள் தயாரிப்பாளர்கள். அதே சமயம் நடிகைகளும் இந்த நடிகருடன் சேர்ந்து நடிக்க தயங்குவது தான் இவருடைய இந்த நிலைக்கு காரணம் என்று கூறப்படுகிறது.

தற்போது தனக்கு தெரிந்த நெருக்கமான தயாரிப்பாளர்கள் மூலம் கணிசமான சம்பளத்திற்கு சீரியலில் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்துக் கொண்டு பிச்சை எடுக்காத குறையாக தன்னுடைய வாழ்க்கையை நடத்திக் கொண்டிருக்கிறாராம் அந்த கடவுள் பெயர் கொண்ட நடிகர்.

பொண்டாட்டிக்கு துரோகம் பண்ண நெனச்சவனுக்கு இது தேவை தான் .. இவனுக்கு உதவி செய்ய போனா.. நம்ம பொண்டாட்டி நம்மளை சந்தேகப்பாடுவாளே.. என அவரது நெருங்கிய நண்பர்களே இந்த நடிகரை கண்டுகொள்வது கூட இல்லையாம்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version