பசு.. கன்னு… இரண்டையும் வேட்டையாடிய 62 வயசு நடிகர்..! விரக்தியில் 19 வயசு நடிகை..!

சினிமாவில் அட்ஜஸ்ட்மெண்ட் பிரச்சனைகள் என்பது பஞ்சம் இல்லாமல் நடந்துவரும் விஷயமாக இருக்கிறது ஏனெனில் பொதுவாகவே நடிகைகளுக்கான மார்க்கெட் என்பது அதிக போட்டி உடைய மார்க்கெட்டாக இருந்து வருகிறது.

பெரும்பாலும் புதிய நடிகைகள் சினிமாவிற்குள் அறிமுகம் ஆகிக்கொண்டே இருப்பதனால் பழைய நடிகைகள் தொடர்ந்து தங்களுக்கான இடத்தை தக்கவைத்துக் கொள்வதற்காக அட்ஜஸ்ட்மெண்ட் விஷயங்களுக்கு அனுசரித்து போக வேண்டிய நிலைமை சினிமாவில் இருந்து வருகிறது.

பிரபலமாக இருக்கும் நடிகர்களும் தயாரிப்பாளர்களும் இயக்குனர்களும் இதை தங்களுக்கு சாதகமான முறையில் பயன்படுத்திக் கொள்கின்றனர். இப்படியாக சமீபத்தில் 19 வயது நடிகையுடன் நடந்த சம்பவம் அதிகமாக பேசப்பட்டு வருகிறது.

அம்மா எடுத்த முடிவு:

ஏற்கனவே சினிமாவில் நடித்து வந்த நடிகை தனது 19 வயது மகளையும் சினிமாவில் நல்ல இடத்திற்கு கொண்டுவர ஆசைப்பட்டுள்ளார். அதனால்தான் இந்த சம்பவம் நடந்திருக்கிறது. இதுகுறித்து அந்த 62 வயது பிரபல நடிகரிடம் கேட்ட பொழுது அவர் 19 வயது மகளை அட்ஜெஸ்ட்மெண்டிற்கு கேட்டிருக்கிறார்.

னால் மகளுக்கு குறைவான வயதுதான் ஆகிறது என்று கூறி தாய் அட்ஜஸ்ட்மெண்ட்டிற்கு வருகிறேன் ஒப்பு கொண்டிருக்கிறார். அதற்காக தன்னுடைய மகளுக்கு படத்தில் வாய்ப்பை வாங்கி தர வேண்டும். படம் முடியும் வரை உங்களுக்கு ஒத்துழைக்கிறேன் என கூறியுள்ளார் தாய்.

ஆனாலும் மகள் 19 வயதாக இருந்தாலும் பார்க்க 25 வயது பெண் மாதிரி வாட்டசாட்டமாக இருந்ததால் அவர் மீது இருந்த ஆசையை நடிகரால் ஓரம் கட்ட முடியவில்லை. எனவே அந்த நடிகர் உனக்காக வாய்ப்பு தருகிறேன். ஆனால் ஒருமுறையாவது உன் மகள் எனக்கு ஒருமுறையாவது ஒத்துழைக்க வேண்டும் என கூறியுள்ளார்.

கடுப்பான நடிகை:

வேறு வழி இல்லாததால் அம்மாவும் இதற்கு ஒப்புக்கொண்டுள்ளார். சினிமா வாய்ப்புக்காக அம்மா பேச்சை கேட்டு வந்த நடிகை கொஞ்சம் பிரபலமான பிறகு தாயை எதிர்த்து பேச துவங்கியுள்ளார். தனது காதலனோடு செட்டில் ஆக முவெடுத்த மகள் தனக்கு இதுவரை நடித்து சம்பாதித்த பணத்தை கொடுக்குமாறு கேட்டுள்ளார்.

இதனால் உஷாரான அம்மா மகள் சொத்துக்களை தன் பெயருக்கு மாற்றி எழுதியுள்ளார். இந்த நிலையில் கடுப்பான நடிகை அம்மா மீதே வழக்கு போட்டு சொத்துக்களை பெற்று தற்சமயம் காதலருடன் செட்டில் ஆகிவிட்டாராம். தற்சமயம் இந்த நடிகை சிரீயல்களில் மட்டும் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் ஒரு பேட்டியில் உங்களை போன்ற வாரிசு நடிகைகள் சினிமாவில் நடித்து கோடிகளில் புரள்கிறார்கள். நீங்கள் ஏன் சீரியலில் நடிக்கிறீர்கள் என கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த நடிகை ஆயிரம் ரூபாய் சம்பாதித்தாலும் நிம்மதி தேவை என கூறியுள்ளார்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version