கணவரின் கண் முன்னே நடிகையுடன் அப்படி நடந்து கொண்ட சப்பை நடிகர்..!

தமிழ் சினிமாவுக்கும் கிசுகிசுகளுக்கும் எப்பொழுதுமே பஞ்சமே கிடையாது. அந்த அளவிற்கு அட்ஜஸ்ட்மெண்ட் விஷயங்களில் தொடங்கி கள்ளத்தொடர்பு என்று பலவகையாக கிசுகிசுக்கள் திரைத்துறையினர் மத்தியில் உலாவி கொண்டுதான் இருக்கின்றன.

பெரும்பாலும் கிசுகிசுக்கள் என்பது கதாநாயகனாக நடிக்கும் நடிகர்களுக்கும் கதாநாயகியாக நடிக்கும் நடிகைகளுக்கும் இடையில்தான் ஏற்படும். ஆனால் சமீபத்தில் பாடகர் ஒருவரின் மனைவி பாதிக்கப்பட்ட சம்பவமும் நடந்திருக்கிறது.

பாடகரின் மனைவி:

இந்த பாடகர் வெளிநாடுகளுக்கு சென்று நிறைய நிகழ்ச்சிகளில் பாடக்கூடியவர். அப்படி ஒரு நிகழ்ச்சியில் பாட சென்ற பொழுது அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ரசிகையின் மீது இவருக்கு காதல் ஏற்பட்டது.

அதனை தொடர்ந்து அந்த பெண்ணையே திருமணமும் செய்து கொண்டார் திருமணத்திற்கு பிறகு குடும்ப பெண்ணாக வாழ்ந்து வந்த அந்த பெண் சில நாட்களுக்கு பிறகு படப்பிடிப்பு தளத்திற்கு சென்று படப்பிடிப்பை வேடிக்கை பார்க்க வேண்டும் என்று ஆசைப்பட்டிருக்கிறார்.

இது ஒரு சின்ன ஆசை தானே என்று பாடகரும் அவரை ஒல்லி நடிகரின் படப்பிடிப்பிற்கு அழைத்துச் சென்றிருக்கிறார். அங்கு சென்ற நடிகைக்கு படத்தில் வில்லனாக நடித்த நடிகருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் இந்த பழக்கம் கள்ளக்காதலாகவும் மாறி இருக்கிறது.

இதனை தொடர்ந்து இருவரும் அடிக்கடி பேசிக் கொள்வதும் வெளியில் சுற்றுவதும் என்று இருந்திருக்கின்றனர். இருவரும் நெருக்கமாக இருக்கின்றனர் என்று வெளியில் பேச்சுக்களும் பரவ துவங்கின. இது பாடகருக்கு தெரிய வரவும் அவர் இது குறித்து மனைவியை கண்டித்துள்ளார்.

படப்பிடிப்பை பார்க்க போய் நடந்த விபரீதம்:

 இந்த நிலையில் இந்த ஊரிலேயே இருந்தால் இவர்கள் நம்மை பிரித்து விடுவார்கள் என்று நினைத்த பாடகரின் மனைவி வில்லன் நடிகரை அழைத்துக் கொண்டு வேறு எங்காவது ஓடிவிடலாம் என்று திட்டமிட்டு இருக்கிறார்.

இதற்கு  அந்த ஒல்லி நடிகரும் உடந்தையாக இருந்திருக்கிறார். இந்த நிலையில் விஷயம் எப்படியோ பாடகர் மனைவியின் வீட்டார் பக்கம் கசிந்து இருக்கிறது. பிறகு அவர்கள் பாடகரின் மனைவியை அழைத்து உனக்கு குழந்தைகள் எல்லாம் இருக்கிறார்கள்.

இப்படியான ஒரு செயலை செய்து விட்டால் அது உனது வாழ்க்கையை பாழாக்கிவிடும் என்று புத்திமதி கூறி இருக்கின்றனர். அதனை தொடர்ந்து மீண்டும் தற்சமயம் பாடகருடனே வாழ்ந்து வருகிறார் அந்த மனைவி.

ஆனாலும் மீடியாக்களில் அவரை குறித்து எழுதும்போது அவர் வில்லன் நடிகருடன் ஊரைவிட்டே ஓடிவிட்டார் என்று எழுதி வருகின்றனர். இருந்தாலும் அதைப்பற்றி கவலைப்படாமல் இந்த ஜோடிகள் தொடர்ந்து தற்சமயம் சேர்ந்து வாழ்ந்து வருகின்றனர்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version