சைடு வருமானத்தை நம்பி… அந்த தொழிலில் இறங்கி.. வசமாக சிக்கிய நடிகை.. அட இவரா இப்படி..?

சினிமாவில் எப்போதும் கிசுகிசுகளுக்கு மட்டும் பஞ்சம் இருக்காது. சினிமா துறையில் வாய்ப்புகளை வாங்குவதற்கும் தொடர்ந்து திரை துறையில் நிலைத்து நிற்பதற்கும் அட்ஜஸ்ட்மென்ட் என்பது நடிகைகளுக்கு தேவையானதாக இருக்கிறது.

அதிகபட்சம் சினிமாவில் வாய்ப்பு இருக்கும் நடிகைகள் அடுத்ததாக பயன்படுத்தும் விஷயமாக அட்ஜஸ்ட்மென்ட் விஷயங்கள்தான் இருக்கின்றன. இந்த நிலையில்  சினிமாவில் உள்ள பேபி நடிகை ஒருவர் தற்சமயம் சைடு பிசினஸ்க்காக நிறைய விஷயங்களை செய்ய துவங்கியிருப்பதாக பேச்சுக்கள் வர துவங்கி இருக்கின்றன.

நடிகையின் புது தொழில்:

இதனால் சில நபர்களிடம் இவர் மாட்டிக் கொண்டு விட்டதாகவும் செய்திகள் கிளம்பி வருகின்றன. பணத்திற்காக என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்பதுதான் நடிகையின் பாலிஸியாக இருந்து வந்தது. சினிமா வாய்ப்புகள் குறைவாக இருந்து வந்ததால் மேற்கொண்டு வேறு தொழில்கள் செய்வதற்கு பிளான் செய்திருக்கிறார் இந்த நடிகை.

தற்சமயம் பல கோடி மதிப்புள்ள டீலிங் ஒன்றில் இந்த நடிகை ஈடுபட்டு உள்ளார் என்பது தெரியவந்துள்ளது. பிசினஸ் குறித்து பெரிதாக அறிவில்லாத இந்த நடிகை சினிமாவில் வாய்ப்புகள் இல்லாத காரணத்தினால் தெரியாத பிசினஸிற்குள் நுழைந்து இருக்கிறார்.

அதனை தொடர்ந்து அதில் ஆரம்பத்தில் இருந்து எல்லாமே ஏடாகூடமாக அவர் செய்து வந்த நிலையில் இவரது செய்கை பிடிக்காமல் இவரது கணவரும் விலகி விட்டதாக கூறப்படுகிறது. இந்த நடிகை யார் சொல் பேச்சையும் கேட்காமல் தனக்கு தோன்றியதை கண்மூடித்தனமாக செய்யக்கூடியவராக இருந்து வருகிறார்.

சிக்கலில் சிக்கிய நடிகை:

ஜெயிப்பதற்காக என்ன வேண்டுமானாலும் செய்வார் என்று கூறப்படுகிறது கடைசியில் அதுவே அவருக்கு தோல்வியை ஏற்படுத்தி கொடுத்திருக்கிறது ஆனால் இவர் செய்த பிசினஸ் எல்லாம் இயற்கைக்கும், மக்களுக்கும் கேடு விளைவிக்க கூடிய விஷயம் என்று கூறப்படுகிறது என்று கூறப்படுகிறது.

பல தப்பான பிசினஸ்களில் இறங்கி இருக்கிறார். அதன் மூலமாக அதிக பிரச்சனைகளையும் சந்தித்து வர துவங்கியிருக்கிறார். இதனை முன்கூட்டியே அறிந்து தான் அவரது கணவர் முன்பே விலகி இருக்கிறார்.

தற்சமயம் அது சம்பந்தமான பஞ்சாயத்துகள் உருவாக துவங்கியவுடன் அந்த நடிகையை கைகாட்டி விட்டு தப்பித்து இருக்கின்றனர் பிசினஸில் இறங்கிய பிரபலங்கள். இதனால் இப்பொழுது என்ன செய்வது என்று தெரியாமல் இருந்து வருகிறாராம் நடிகை.

தற்சமயம் இந்த சிக்கலில் இருந்து தப்பிப்பதற்காக நடிகையின் நண்பர்களும் முன்னாள் கணவரும் கூட அவருக்கு நிறைய அட்வைஸ் களை கொடுத்து வருகிறார்கள். ஆனால் இப்பொழுது மற்றவர்கள் அட்வைஸை கேட்காமல் சுயமாகவே செயல்பட்டு வருகிறார் நடிகை என்று கூறப்படுகிறது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version