நைட் பார்ட்டி.. போதையில் நடிகரின் ரூமுக்கே சென்ற பேபி நடிகை.. பட வாய்ப்புக்காக இப்படியுமா..?.

தற்சமயம் சினிமா கிசுக்கிசுக்களில் இந்த பேபி நடிகையின் கிசு கிசுதான் டாப் லெவலில் சென்று கொண்டுள்ளதாம். வழக்கமாக வாய்ப்பு கிடைக்காத நிலையில் சில நடிகைகள் கையாளும் முறைதான் இந்த அட்ஜெஸ்ட்மெண்ட். அந்த வகையில் சமீப காலங்களாகவே இந்த பேபி நடிகைக்கு பெரிதாக வாய்ப்புகள் இல்லாமல் இருந்து வருகிறது.

ஏற்கனவே அந்த பிரபல நடிகருடன் ஜோடி சேர்ந்து நடித்த நடிகை திரும்பவும் அவருடன் காம்போ போட நினைத்துள்ளார். அதற்காக அவருடன் நைட் பார்ட்டிக்கு எல்லாம் சென்றுள்ளார். ஆனால் ஒன்றும் பலனளிக்கவில்லை. அவர் தனது அடுத்த படத்திற்கு வேறொரு இளம் நடிகையை நடிக்க வைத்து விட்டாராம்.

நடிகை செய்த சூட்சுமம்:

இதனால் அடுத்து இந்த பேபி நடிகை அந்த ப்ரைட் நடிகரின் படத்திலாவது வாய்ப்பை வாங்கிவிட வேண்டும் என முடிவு செய்துவிட்டாராம். அதனை தொடர்ந்து அவரிடமும் அட்ஜெஸ்ட்மெண்டுக்கு சென்றுள்ளார். ஆனால் அதிலும் குறுக்க புகுந்த கால் அழகி நடிகை கதாநாயகனுக்கு சொக்கு பொடி போட்டு வாய்ப்பை தட்டி பறித்துள்ளார்.

இப்படி ரெண்டு நடிகர்களுடன் எல்லாத்துக்கும் தயாராக இருந்தும் தனக்கு வாய்ப்பு கிடைக்கவில்லையே என்று தற்சமயம் விரக்தி அடைந்துள்ளார் அந்த பேபி நடிகை. முன்பை போல இப்போது அவருக்கு வாய்ப்புகள் கிடைப்பதில்லை.

கோலிவுட்டில் வாய்ப்பில்லை:

குறிப்பாக கோலிவுட்டில் எந்த ஒரு இயக்குனரும் இந்த நடிகையை புக் செய்வதே இல்லையாம். இதனால் பெரிய ஹீரோக்களிடமும் தயாரிப்பாளர்களிடமும் தொடர்ந்து முயற்சித்து வருகிறாராம் இந்த நடிகை. ஆனால் பலன் தான் கிடைத்தப்பாடில்லை.

நிறைய தயாரிப்பாளர்கள் இவருக்கு வாய்ப்பளிப்பதாக வாக்கு கொடுத்தாலும் பிறகு அதை காற்றில் பறக்க விட்டு விடுகிறார்களாம். இந்த நிலையில் சமீபத்தில் மும்பையில் ஒரு நைட் பார்ட்டி நடந்துள்ளது.

நைட் பார்ட்டியில் செய்த வேலை:

அங்கு பிரபல நடிகரை சந்தித்து வாய்ப்பு கேட்கலாம் என முடிவு செய்துள்ளார் இந்த நடிகை. நைட் பார்ட்டி சென்று வாய்ப்பு கேட்கிறார் என்றால் என்ன விதத்தில் கேட்பார் என்பது அறிந்த விஷயமே. ஆனால் அந்த நடிகரை நெருங்கவே முடியாத அளவு அங்கு பாதுகாப்பு இருந்துள்ளது.

இந்த நிலையில் அந்த நடிகரின் ரூமை அறிந்து அதற்கு அருகிலேயே ரூம் போட்டுள்ளார் பேபி நடிகை. பிறகு நடிகர் ரூமுக்கு வரும்போது அவர் ரூமிலேயே அவரை சந்தித்துள்ளார் நடிகை. பிறகு இருவரும் சில மணி நேரம் ரூமில் இருந்த பிறகு அவருக்கு வாய்ப்பு தருவதாக அந்த நடிகர் வாக்கு கொடுத்துள்ளாராம்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version