இதுக்கு மேல குழந்தை பிறக்கும்ன்னு நம்பிக்கை இல்ல.. கணவரை கழட்டி விடும் டிவி நடிகை..?

கல்யாணம் என்பது ஆயிரம் காலத்துப் பயிர். திருமணம் செய்வதே வம்ச விருத்திக்கு தான். அப்படி திருமணம் செய்த பின் குழந்தை பிறக்கும் என்று நம்பிக்கை இல்லாமல் வரக்கூடிய வேளையில் தம்பதிகள் இடையே பிரச்சனைகள் ஏற்பட்டு திருமண பந்தத்தில் இருந்து விலகி விவாகரத்து பெற தயாராகி விடுவார்கள்.

கணவரை கழட்டி விடும் டிவி நடிகை..

அந்த வகையில் தற்போது பிரபல தனியார் தொலைக்காட்சியில் ரியாலிட்டி ஷோர்களின் பங்கேற்று இருக்கும் டிவி நடிகை நடிகை விரைவில் தனது கணவரை விவாகரத்து செய்யப் போவதாக கிசுகிசுக்கள் அதிகளவு ஊடகங்களில் கசிந்து உள்ளது.

இந்த அதிர்ச்சிகரமான செய்தியை படித்து வரும் பல ரசிகர்களும் ஆசை, ஆசையாய் திருமணம் செய்து கொண்ட இவர்கள் குழந்தை இல்லை என்ற ஒரு காரணத்தால் பெரிய இருக்கிறார்களா? இதற்கு மாற்று வழி ஏதும் இல்லையா? என்று புலம்பி வருகிறார்கள்.

பொதுவாகவே இன்று திரைத்துறையில் அதிகரித்து வரும் விவாகரத்துகளுக்கு பல்வேறு காரணங்கள் கூறப்பட்டு வரும் நிலையில், குழந்தை இல்லாதவர்களும் விவாகரத்து செய்து கொள்கிறார்கள்.

அதற்கு மாற்றாக மருத்துவ சிகிச்சையையோ அல்லது தத்தெடுக்கும் குணமும் அவர்களுக்கு இல்லை என்பது கடுமையான அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இன்று மிகவும் பேஷன் ஆகி உள்ள வாடகை தாயின் மூலம் குழந்தைகளைப் பெற்றுக் கொள்வது சினிமா நடிகைகளிடையே அதிகரித்து வரக்கூடிய வேளையில் ஒரு சில ஜோடிகள் காதலை விட குழந்தை தான் முக்கியம் என்ற உணர்வில் குழந்தை இல்லாத அந்த உணர்வை வெளிப்படுத்த முடியாமல் அவர்களுக்கு இடையே சின்ன, சின்ன சண்டைகளில் ஆரம்பித்து கடைசியில் விவாகரத்தில் சென்று நிற்கிறார்கள்.

விரைவில் விவாகரத்து..

இப்படித்தான் அந்த டிவி  நடிகையும் ஆரம்பத்தில் உருகி, உருகி காதலித்து திருமணம் செய்து கொண்ட நபரோடு இத்தனை நாட்களும் குழந்தை இல்லாமல் வாழ்ந்து வந்திருக்கிறார்.

என்ன தான் சகித்து வாழ்ந்து வந்தாலும் வெளியே செல்லும் போதும், வேலை செய்யும் இடத்திலும், உறவுகள் மத்தியிலும் பிள்ளை பேரு பற்றி பலமுறை கேட்பதோடு எந்த விசேஷத்திற்கு சென்றாலும் இவ வயிற்றில பூச்சி, புழு கூட தங்கல.. என்று பேசி மனதை படாத பாடு படுத்தி விட்டார்கள்.

இந்நிலையில் தன்னிடம் எந்த பிரச்சனையும் இல்லை என்பதை மருத்துவ பரிசோதனையின் மூலம் தெரிந்து கொண்ட அந்த டிவி நடிகை கணவரிடம் தான் பிரச்சனை உள்ளது என்பதை புரிந்து கொண்டாலும், அதையெல்லாம் பெரிதாக நினைக்காமல் எத்தனை நாளும் குடும்பம் நடத்தி இருக்கிறார்.

ஆனால் சற்றும் எதிர்பாராமல் தன்னிடம் குறையில்லை என்பதை தெரிந்து கொண்டும் கணவரின் வீட்டை சேர்ந்தவர் அந்த நடிகையை படு பங்கமாக பேசிய நிலையில் இனி எதற்கு கணவருக்கு ஆதரவாக நிற்க வேண்டும் என்ற ஆத்திரத்தில் கணவனுடன் பேசுவதை நிறுத்திவிட்ட அந்த டிவி நடிகை விரைவில் கணவரை விவாகரத்து செய்ய போவதாக தகவல்கள் அதிகளவு வந்துள்ளது. எனவே இதுக்கு மேல குழந்தை பிறக்கும் முன் நம்பிக்கை இல்லாத அந்த டிவி நடிகை விரைவில் கணவரை கழுட்டி விட இருக்கிறார்.

இதனை கேள்விப்பட்ட ரசிகர்கள் அனைவரும் இதற்கு விவாகரத்து தீர்வல்ல வேறு ஏதேனும் மாற்று வழி இருந்தால் சரி செய்ய முயற்சி செய்யலாம். இல்லையென்றால் இருவரும் விட்டுக் கொடுத்து வாழ்வதால் எதுவும் கெட்டுப் போவதில்லை என அட்வைஸ் செய்திருக்கிறார்கள்.

எனினும் குழந்தை இல்லாத நிலையில் சமுதாயம் பெண்களை பார்க்கின்ற பார்வையின் வித்தியாசம் தெரியாதவர்களுக்கு இந்த விஷயம் சாதாரணமாக தெரிந்தாலும், ஒவ்வொரு நாளும் வேதனையில் புழுவாய் துடிக்கும் பெண்கள் பற்றியும் அவர்கள் தாய்மையை கனவு பற்றியும் வார்த்தைகளால் எடுத்துச் சொல்ல முடியாது.

எனவே அவரவர் மனநிலைக்கு ஏற்ப எது சரி என்று படுகிறதோ, அதை சரியாக செய்தால் எல்லாம் நலமாக அமையும்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version