அப்பா வயசு நடிகருடன் குட்டி நடிகை அட்டூழியம்.. பட வாய்ப்புக்காக இப்படியுமா.. காரி துப்பும் கோலிவுட்..

இன்று திரையுலகில் அதிக அளவு பேசப்படக்கூடிய விஷயம் என்ன என்று ஆய்வு செய்து பார்த்தால் அது அட்ஜஸ்ட்மென்ட் பற்றிய விஷயங்கள் தான் அந்த வகையில் தற்போது குட்டி நடிகை ஒருவர் செய்திருக்கும் அட்டூழியத்தை பார்த்து ரசிகர்கள் அனைவரும் அதிர்ச்சி அடைந்து இருக்கிறார்கள்.

மேலும் இது போன்ற அட்ஜஸ்மெண்டுகள் பல துறைகளில் நடந்தாலும் சினிமா துறையில் அதிக அளவு திரை வாய்ப்புக்களை பெறுவதற்காக நடந்து வருகிறது. இதற்கு நடிகர் மட்டுமல்லாமல் நடிகைகளும் உடனடியாக இருப்பதும் விருப்பப்பட்டு செய்வதும் கடுமையான அதிர்வுகளை மக்கள் மத்தியில் ஏற்படுத்தி உள்ளது.

பட வாய்ப்புக்காக குட்டி நடிகையின் கூத்து..

திரையில் கொண்டாடப்படக்கூடிய நடிகர்களின் சுயரூபம் சமீப காலமாக வெளியாகி வருகிறது. பிரபலமாக இருக்கக்கூடிய நபர்களே இது போன்ற செயல்களில் ஈடுபடுவது பலருக்கும் பல்வேறு வகையான விமர்சனங்களை தரும் படி செய்துள்ளது.

இதையும் படிங்க: இந்த நடிகர் மீது எந்த ஃபீலிங் இருக்கு.. ஓப்பனாக சொன்ன அனிகா.. அப்போ அந்த நடிகையின் நிலைமை..?

இந்நிலையில் திரைப்படங்களில் தன்னுடைய பள்ளிக்காலம் முதலில் நடித்துக் கொண்டிருக்கும் குட்டி நடிகை சமீப காலமாக பட வாய்ப்புக்காக எந்த அளவுக்கு வேண்டுமானாலும் இறங்கி கலக்க தயாராக இருக்கிறாராம்.

எல்லாவற்றிற்கும் சம்மதத்தை தரக்கூடிய அந்த குட்டி நடிகை வயது வித்தியாசம் இல்லாமல் அட்ஜஸ்ட்மென்ட் செய்து கொள்ளவும் ரெடியாக இருக்கிறாராம். அந்த அம்மணி சமீபத்தில் பட வாய்ப்பு கேட்டுச் சென்ற நிலையில் அவருடைய அப்பா வயசில் இருக்கும் கடப்பாறை நடிகர் விவகாரமான விஷயங்களுக்கு தலையாட்ட வைத்திருக்கிறார்.

அப்பா வயசு நடிகருடனா..

மேலும் அந்த கடப்பாறை நடிகர் ஆரம்ப காலத்தில் குட்டி நடிகையிடம் ஒரு நண்பர் போல் பேச ஆரம்பித்து சினிமா என்றால் அப்படி இப்படித் தான் இருக்கும். சில விஷயங்களை அட்ஜஸ்ட்மென்ட் செய்து கொள்ள வேண்டும் என்று கூறியிருக்கிறார்.

மேலும் அப்பா வயதில் இருக்கக்கூடிய அந்த நடிகர் குட்டி நடிகையிடம் நீங்கள் எதிர்பார்க்காத அளவுக்கு கூட சில நேரங்களில் உங்களோடு இருக்க ஆசைப்படுவார்கள். அதை நினைத்து நீங்கள் கூச்சல் போடக்கூடாது. அவர்களை அனுசரித்து செல்ல வேண்டும். அப்படி அனுசரித்து சென்றால் பணமும், படமும், புகழும் கிடைக்கும்.

இல்லையென்றால் நீங்கள் நிரந்தரமாக வீட்டில் இருக்க வேண்டியது தான்.எனவே என்ன வேண்டும் என இனி நீங்கள் முடிவு செய்து கொள்ளுங்கள். முடிவு உங்கள் கையில் என குட்டி நடிகையிடம் கூறியிருக்கிறார்.

காரித்துப்பும் ஹாலிவுட்..

இதை பொறுமையாக கேட்டுக் கொண்டிருந்த குட்டி நடிகை எல்லாம் தெரிந்துதான் வந்திருக்கிறேன். எனக்கு நிறைய பட வாய்ப்புகள் வேண்டும்.நான் நிறைய சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசை உள்ளது. ஒரு வயதுக்கு மேல் நான் இதை செய்வதை நிறுத்தி விடுகிறேன் என்று தெளிவாக கடப்பாறை நடிகரிடம் பேசி இருக்கிறார்.

இதையும் படிங்க: அட கருமமே.. ஓப்பன் ஷவர் குளியல்.. உள்ளாடையுடன் போஸ்.. கேவலத்தின் உச்சம் என விளாசும் ரசிகர்கள்..!

இதனை அடுத்து இந்த பேச்சை கேட்ட கடப்பாறை நடிகர் பொழைக்க தெரிந்த பொண்ணு தான் என்று பட வாய்ப்புகளை வாரி கொடுத்துக் கொண்டிருக்கிறார். இருந்தாலும் அப்பா வயது உள்ள நடிகருடன் இப்படி அட்டூழியம் பண்ணனுமா? என்று கோலிவுட் வட்டாரம் முழுவதும் காரி துப்பிகிறது.

இதனை அடுத்து இந்த விஷயத்தை கேள்விப்பட்ட ரசிகர்களும், சாமானிய மக்களும் வாய்ப்புக்காக வரம்பு மீறி செல்வதாக இதெல்லாம் செய்வதற்கு எப்படி மனது வந்தது. கொஞ்சம் கூட கூச்சம் இல்லாமல் இதை செய்யக்கூடிய குட்டி நடிகையும் அதற்கு உடன்பட்ட அப்பா வயது கடப்பாறை நடிகரையும் கழுவி ஊற்றி வருகிறார்கள்.

மேலும் இந்த விஷயமானது இணையங்களில் தற்போது வைரலாகப் பரவி ரசிகர்களின் மத்தியில் பேசும் பொருளாகிவிட்டது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version