ஒரே ஒரு நைட்டு.. உள்குத்து வேலை பார்த்த இயக்குனர்.. கண்டிஷன் போட்ட நடிகை..!

தற்போது சமூக வலைதளங்களில் அதிக அளவு பேசப்படுகின்ற விஷயங்களை ஒன்றாக இருக்கக்கூடிய அட்ஜெஸ்ட்மென்ட் பற்றி அதிக அளவு சொல்ல வேண்டிய அவசியம் இல்லை.

பல்வேறு துறைகளில் இது போன்ற நிகழ்வுகள் தற்போது நடந்து வந்தாலும் திரைத்துறையில் சற்று அதிகமாக வேகம் எடுத்திருக்கும் இந்த விஷயம் பற்றி ஊடகங்கள் தினம், தினம் புது, புது செய்திகளை தந்த வண்ணம் உள்ளது.

ஒரே ஒரு நைட்..

அந்த வகையில் தற்போது ஒரு நடிகையை எப்படியாவது ஓகே செய்து விட வேண்டும் அந்த விஷயத்தில் என்று பிளான் போட்ட நிலையில் அந்த பிளானை சுக்கு நூறாக தகர்த்தெறிய கூடிய வகையில் ஆப்படித்த நடிகை பற்றி இந்த பதிவில் விரிவாக தெரிந்து கொள்ளலாம்.

திரை உலகில் மிகவும் பிரபலமான இடத்தில் இருக்கும் அந்த பெரிய நடிகரின் படத்தில் ஆட்டம் போட்டவர் தான் அந்த ஒல்லி பெல்லி நடிகை.

அந்த நடிகை போட்ட ஆட்டத்தை பார்த்து ஹீரோ ஒருவர் அசந்து போய் தன் மனதையும் பறிகொடுத்து இருக்கிறார்.

அது மட்டுமல்லாமல் அந்த நடிகை தன் படத்திலும் டான்ஸ் ஆடினால் மிகவும் நன்றாக இருக்கும் என்று நினைத்த அந்த நடிகர் இயக்குனரிடம் அது குறித்து அழுத்தம் திருத்தமாக பேசியிருக்கிறார்.

உள்குத்து வேலை பார்த்த இயக்குனர்..

இதனை அடுத்து அந்த நடிகர் கொடுத்த அழுத்தம் தாங்காமல் அந்த நடிகையை வைத்து ஒரு குத்துப்பாட்டு எடுக்கலாம் என்று இயக்குனரும் திட்டமிட்டதை அடுத்து அந்த ஒல்லி பெல்லி நடிகை அனுப்பிய நிலையில் அவர் ஒரே ஒரு நைட் மட்டும் ஷூட் என்றால் ஓகே என்று சொல்லி இருக்கிறார்.

அது மட்டுமல்லாமல் தனது பிஸியான ஷெட்யூலை ஒதுக்கி கால் சீட் தருகிறேன் அதற்கு மேல் டேட் கேட்டால் இப்போதைக்கு தேவையில்லை என்று கண்டிஷன் போட்டுத் தான் அதற்கு ஓகே சொன்னார் ஒல்லி பெல்லி நடிகை.

கண்டிஷன் போட்ட நடிகை..

இந்த நிலையில் வேறொரு நடிகரின் படத்தில் நடிக்கப் போவதாக செய்திகள் வெளி வந்ததை அடுத்து அந்த நடிகரை விட அந்த நடிகை வயதில் அதிக வித்தியாசம் இருப்பது குறித்து பல்வேறு வகையான சர்ச்சைகள் எழுந்த நிலையில் அவருக்கு ஜோடியாக தான் நடிக்கவில்லை. அது தங்கை அல்லது மகள் ரோலாக தான் இருக்கும் என்று சொல்லப்பட்டது.

இந்நிலையில் அந்தப் படத்தில் சின்ன ரோலாக இருந்தாலும் பெரிய தொகையை சம்பளமாக தருவதால் தயாரிப்பு நிறுவனம் நடிகைக்கு தாராளமாக சம்பளத்தை கொடுத்து புக் செய்து இருக்கிறார்கள்.

அது மட்டுமல்லாமல் அந்த நடிகையை புக் செய்வதற்கு பின்னணியில் பல உள்குத்து சம்பவங்கள் இருப்பதாகவும் குறுக்கு வழியைக் கொண்டு தான் தேர்வு செய்து அந்த நடிகை குறுகிய காலத்தில் டாப் இடத்திற்கு வந்து விட்டதாகவும் கிசுகிசுக்கள் புகைந்துள்ளது.

இதனை அடுத்து இந்த விஷயத்தை கேள்விப்பட்ட ரசிகர்கள் அனைவரும் தற்போது இந்த விஷயத்தை அவர்கள் நண்பர்களோடு ஷேர் செய்து வருவதால் இந்த விஷயம் அனலாக பரப்பக்கூடிய வகையில் ரசிகர்களின் மத்தியில் பேசும் பொருளாகி உள்ளது.

மேலும் ஒரு நடிகை குறுகிய காலத்தில் முன்னேறுவதற்கு இதுதான் காரணமா? என்ற ரீதியில் ரசிகர்கள் அவர்களுக்குள் பேசி வருவதோடு மட்டுமல்லாமல் குட்டி பட்டிமன்றம் போட்டு இது பற்றி விவாதித்து வருகிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version