பேபி நடிகையை ஓரம் கட்ட நைட் பார்ட்டி வைத்த ஓல்லி பெல்லி நடிகை..! இடியாப்ப சிக்கலில் பேபி நடிகை..

திரை உலகில் தங்களை நிலைநிறுத்திக் கொள்ள நடிகைகள் எண்ணற்ற தில்லாலங்கடி வேலைகளை செய்து வருவது உங்களுக்கு மிக நன்றாக தெரிந்து இருக்கலாம்.

அந்த வகையில் ஒரு அரசன் எப்படி மற்றொரு அரசரை வீழ்த்தி விட்டு அரியாசனத்தை பிடித்து வருகிறார்களோ அதுபோல நிலையான இடத்தை தக்க வைத்துக் கொள்ள கவர்ச்சி மட்டுமல்லாமல் வேறு சில விஷயங்களிலும் நடிகர்களும் நடிகைகளும் ஈடுபட்டு வருவது தற்போது வெட்ட வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

பேபி நடிகையை ஓரம் கட்ட..

அந்த வகையில் திரை உலகில் தற்போது தனக்கு என்று ஒரு இடத்தை பிடித்து இருக்கும் பேபி நடிகையை ஓரம் கட்ட முயற்சி செய்திருக்கும் ஒல்லி பெல்லி நடிகை என்ன செய்தார் என்பது பற்றி இந்த பதிவில் விரிவாக படித்து தெரிந்து கொள்ளலாம்.

ஹிந்தி படங்களில் நடிக்க வேண்டும் என்ற ஆசையில் பேபி நடிகை தொடர்ந்து மும்பையில் இருக்கும் பல தயாரிப்பு நிறுவனங்களுக்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். எனினும் கடந்த ஆறு மாதங்களாக அவர் முயற்சித்த முயற்சிக்கு ஏற்ற சிக்னல் கிடைக்காமல் வாய்ப்புகள் பற்றி தகவல் ஏதும் தெரியாமல் இழுத்தடித்து வருகிறார்கள்.

அத்தோடு பெரிய நடிகர் படத்தில் எப்படியாவது ஹீரோயினியாக நடித்து விட வேண்டும் என்ற நம்பிக்கையில் இருந்த அந்த நடிகைக்கு டோலிவுட்லிருந்து ஒல்லி பெல்லி நடிகை வெத்த ஆப்பு தான் இந்த இழுப்புக்கு காரணம் என கிசுகிசுக்கள் கிளம்பி உள்ளது.

மேலும் வாய்ப்புகளைத் தேடி எந்த ஸ்டேட்டுக்குச் சென்றாலும் ஏழரை கூடவே வருகிறது என்று சொல்லக்கூடிய அளவு அந்த பேபி நடிகையின் வாய்ப்பை எல்லாம் தட்டி விடுவதோடு தனக்கு ஏற்ற வாய்ப்புகளாக மாற்றி வருகிறார் அந்த ஒல்லி பெல்லி நடிகை.

நைட் பார்ட்டி வைத்த ஒல்லி பெல்லி நடிகை..

இதில் பட வாய்ப்புக்காக அட்ஜஸ்ட்மென்ட் களுக்கெல்லாம் நோ சொல்லி வரும் அந்த பேபி நடிகை தனக்கு சினிமாவில் இருக்கும் எக்ஸ்பீரியன்ஸ் வைத்து வாய்ப்புகள் கிடைத்தால் போதும் என நினைக்கிறார்.

ஆனால் அந்த ஒல்லி பெல்லி நடிகையோ அட்ஜஸ்ட்மென்ட்க்கும் ஓகே சொல்லி கூடுதல் கவர்ச்சியாக நடிக்க சரி என்று சொல்வதால் இவர் பக்கம் வரக்கூடிய வாய்ப்பு அனைத்துமே அவர் பக்கம் சென்று வருவதாக திரை துறை வட்டாரங்கள் சொல்லி வருகிறது.

எனவே அட்ஜஸ்ட்மென்ட் குறித்த விஷயத்தை இந்த பேபி நடிகையிடம் நேரடியாகவோ, மறைமுகமாகவோ பேசினால் பிரச்சனை சிக்கலாகிவிடும் என்று அது குறித்து யாரும் அந்த நடிகையிடம் பேச விரும்பவில்லை.

இந்நிலையில் பேபி நடிகை கடந்த ஒரு மாதத்திற்கு முன்பாகவே அடிக்கடி அந்த பெரிய நடிகரை சந்தித்து அவர் படத்தில் நடிக்க பட தயாரிப்பு நிறுவனத்திடமும் பேசு வார்த்தை எல்லாம் நடத்தி முடித்து கடைசி ரவுண்டுக்கு தயாராக இருந்த நிலையில் மும்பைக்குப் போன அந்த ஒல்லி பெல்லி நடிகை நைட் பார்ட்டி வைத்து அந்த முக்கிய நடிகரோடு நட்பாக பழகி அந்த வாய்ப்பை அசால்டாக தூக்கி விட்டார்.

இதை அடுத்து எந்த வாய்ப்பு பறிக்கப்பட்டு இருப்பதை நினைத்து இடியாப்ப சிக்கலில் சிக்கித் தவிக்கும் பேபி நடிகை என்ன செய்வது என்று தெரியாமல் விழித்துக் கொண்டிருக்கும் விஷயம் தற்போது இணையம் எங்கும் பேசும் பொருளாக மாறி உள்ளது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version