அம்மா நடிகையை.. விடிய விடிய வேட்டையாடிய இளம் நடிகர்.. கார் பார்க்கிங்கில் நடந்த உச்ச கட்ட கொடுமை..

சினிமா என்று தோன்றியதோ அன்று முதல் கிசுகிசுக்கள் அதிகரித்த வண்ணம் உள்ளது. அந்த வகையில் தற்போது இளம் நடிகர் ஒருவர் செய்த செயலானது கோடம்பாக்கம் முழுவதுமே பேசும் பொருளாக மாறிவிட்டது.

அது பற்றிய விரிவான பதிவினை இந்த கட்டுரையில் நீங்கள் படித்து தெரிந்து கொள்ளலாம்.

பார்க்கிங்கில் நடந்த கசமுசா..

சமீப காலமாக திரை உலகில் அட்ஜஸ்ட்மென்ட்கள் பற்றி அதிக அளவு பேசப்பட்டு வருகிறது. இது வெள்ளித்திரைகள் மட்டுமல்லாமல் சின்ன திரையிலும் ஆக்கிரமித்துள்ள விஷயங்கள் இணையங்களில் வெளிய வந்து கடுமையான அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அந்த வகையில் அம்மா கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகைகளை கூட விட்டு வைக்காமல் வாய்ப்பு வேண்டுமென்றால் படுக்கையில் வீழ்த்தும் பழக்கம் தற்போது அதிகரித்து வருவதாக சொல்லப்படுகிறது.

மேலும் தொழிலில் ஏற்பட்டு இருக்கக்கூடிய கடுமையான போட்டி காரணத்தால் சில நடிகைகள் இதற்கு ஒத்துழைப்பு கொடுக்கிறார்கள் என்ற நிலையும் ஏற்பட்டு விட்டது.

இதையும் படிங்க: பொம்பளைங்க மேட்டர்ல இவரு ரொம்ப வீக்.. இசையமைப்பாளர் குறித்து ரகசியம் உடைத்த பயில்வான் ரங்கநாதன்..

ஆனால் தற்போது நடந்துள்ள கூத்து உச்சகட்ட கொடுமை என்று தான் சொல்ல வேண்டும். கோடிக்கணக்கில் சொத்து வைத்துள்ள இந்த அம்மா நடிகை, இளம் நடிகரின் மீது கொண்டிருந்த மோகத்தால் ரூட்டு மாறி போயிருக்கிறார். பச்சை நடிகர் மீது கொண்ட மோகத்தால் அவருடைய படத்தில் நடித்தால் போதும் என்று அவருக்கு அம்மாவாக சமீபத்தில் நடித்திருக்கிறார் அந்த அம்மணி.

படப்பிடிப்பு தளத்தில் ஆசையை தூது விட்ட..

மேலும் இந்த நடிகை படப்பிடிப்பின் போதே தன்னுடைய ஆசையை பச்சை நடிகரிடம் பச்சையாக கூறிவிட்டார். எனவே பச்சை நடிகர் பச்சை புதிதாக கூறவேண்டிய எந்த அவசியமும் இல்லை. இவரும் பெண்கள் விஷயத்தில் படு வீக்கான பேர்வழி.

இப்படி ஒரு நடிகையை தன்னிடம் வம்படியாக வந்து கேட்பதால் தனக்கும் அம்மாவாக நடித்த நடிகையாச்சே என்றும் பார்க்காமல் அவருடைய ஆசையை நிறைவேற்றி இருக்கிறார். ஹோட்டல் ரிசார்ட் என்று இல்லாமல் நடிகையின் பங்களாவிற்கே சென்று விடிய விடிய வேட்டையாடி இருக்கிறார் இளம் நடிகர்.

லீக்கான விவகாரம்..

அது சரி இந்த விவகாரம் எப்போது எப்படி வெளியே வந்தது. பொது இடங்களான ஹோட்டல் ரிசார்ட்டில் நடந்திருந்தால் இந்த விஷயம் வெளியே வந்திருக்கும். ஆனால் நடிகையின் வீட்டில் தானே எடுத்தது என்று பலரும் குழம்பலாம். இந்த வீட்டில் செக்யூரிட்டியாக வேலை பார்த்து வரும் ஒரு நபர் மீது சமீபத்தில் திருட்டு பட்டம் கட்டி கைதி வரை இழுத்து விட்டார் இந்த நடிகை.

இதனை அடுத்து தன்னுடைய பங்களாவிகே வந்த நடிகை கார் பார்க்கிங்கிலேயே வைத்து இளம் நடிகருடன் தன்னுடைய தாகத்தை தீர்த்துக் கொண்டிருக்கிறார். இதனை செக்யூரிட்டியாக இருந்த அந்த நபர் பார்த்து விட வேறு வழியில்லாமல் அந்த நபர் மீது திருட்டு பட்டம் கட்டி வெளியே அனுப்பி இருக்கிறார்.

இதையும் படிங்க: கிறுகிறுன்னு வருதே.. ரகுல் ப்ரீத் சிங் கல்யாணம் முடித்துள்ள ஜாக்கி பாக்னானி சொத்து மதிப்பு தெரியுமா..?

இந்த விஷயமானது தற்போது அந்த செக்யூரிட்டி மூலமாக தான் வெளியே கசிந்துள்ளது. இவர் வெளியே வந்து பேட்டி கொடுத்தால் கூட அவர் மீது திருட்டுபட்டம் கட்டி துரத்தியதால் தான் பழிவாங்க இப்படி கூறுகிறார் என்று எளிமையாக திசை திருப்பி விடலாம். மேலும் சட்ட சிக்கலில் சிக்க வைத்து விடலாம் என்று அந்த நடிகை நினைப்பதால் அவர் இதைப் பற்றி பொதுவெளியில் பேசாமல் இருக்கிறார்.

இந்த விஷயம் தான் தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருவதோடு மட்டுமல்லாமல் இப்படியும் நடக்குமா? என்ற ஆச்சரியத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version