கோடி ரூபாய் குடுத்தாலும் விஜய்யுடன் நடிக்க மாட்டேன்..! இது தான் காரணம்..! சுகன்யா ஓப்பன் டாக்..!

நடிகை சுகன்யா பற்றி பெரிய அறிமுகம் எதுவும் தேவையில்லை. 80களில் பல்வேறு முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து தமிழ் சினிமா ரசிகர்களின் கனவு கன்னியாக திகழ்ந்தவர்.

பார்த்தவுடன் சுண்டி இழுக்கும் முக அழகு, வாட்டசாட்டமான தோற்றம், எடுப்பான முன்னழகு ஆளை மயக்கும் பின்னழகு என கவர்ச்சி புதையலாக இருந்த நடிகை சுகன்யா. ஒரு கட்டத்தில் சினிமாவிலிருந்து விலகி திருமணம் வாழ்க்கையில் ஐக்கியமானார்.

ஆனால், இவருடைய திருமண வாழ்க்கை நீண்ட காலம் நிலைக்கவில்லை. பல்வேறு சர்ச்சைகளுக்கு உள்ளானது இவரின் திருமண வாழ்க்கை. திருமணமான ஒரு வருடத்திலேயே கணவரை பிறந்த சுகன்யா.

தற்போது வரை தனியாகவே வாழ்ந்து வருகிறார். இடையில் சில முக்கியப்புள்ளிகளுடன் கிசுகிசுக்கப்பட்டார். தற்போது திரைப்படங்களில் குணசித்திர கதாபாத்திரங்கள் மற்றும் சீரியல்களில் முக்கியமான வேடங்கள் என நடித்துக் கொண்டிருக்கும் நடிகை சுகன்யா.

சமீபத்திய பேட்டி ஒன்றில் நடிகர் விஜய்யுடன் ஒரு கோடி ரூபாய் கொடுத்தாலும் நடிக்க மாட்டேன் என்று கூறியிருக்கிறார். நடிகர் விஜயுடன் நடிக்க பல நடிகைகள் காத்திருப்பதாக கூறும் நிலையில் நடிகை சுகன்யா ஒரு கோடி ரூபாய் கொடுத்தாலும் நடிக்க மாட்டேன் என்று கூறியிருக்கிறாரே..?என்று வியக்கிறார்கள்

தளபதி 69 திரைப்படத்தில் நடிகர் விஜய் நடிகர் இது அவருடைய கடைசி திரைப்படமும் கூட இயக்குனர் ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவாக உள்ள இந்த திரைப்படம் விரைவில் படப்பிடிப்பு ஆரம்பிக்க இருக்கிறது.

இந்நிலையில், இந்த படத்தில் நடிகர் விஜய்க்கு வில்லி கதாபாத்திரத்தில் நடிக்க நடிகை சுகன்யாவிற்கு அழைப்பு வந்திருக்கிறது. நான் வில்லத்தனமான கதாபாத்திரம் என்றாலே நடிக்க தயங்குவேன்.

இதில் நடிகர் விஜய்க்கு வில்லியாக நடிக்க வேண்டும் என்றால் கண்டிப்பாக முடியாது. நடிகர் விஜய் என்னுடைய தம்பி போன்றவர். அவருடன் நான் அப்படித்தான் பழகுகிறேன். அவருக்கு எதிராக செயல்படுவது போன்ற காட்சிகளில் கண்டிப்பாக என்னால் நடிக்க முடியாது. அப்படியே நடித்தாலும் நிச்சயமாக தத்ரூபமாக இருக்காது.. எனவே நான் அந்த படத்தில் நடிக்கவில்லை ஒரு கோடி ரூபாய் கொடுத்தாலும் நடிக்க முடியாது என்று தவிர்த்து இருக்கிறார் நடிகை சுகன்யா என்ற தகவல்கள் கோலிவுட் வட்டாரத்தில் வைரலாகி வருகின்றது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version