Site icon Tamizhakam

செம்ம ஹாட்..! முதன் முறையாக நீச்சல் உடையில் அபிநயா..! தீயாய் பரவும் போட்டோஸ்..!

விளம்பர படங்களில் நடித்துக் கொண்டிருந்த நடிகை அபிநயாவை திரைக்கு கொண்டு வந்தவர் இயக்குனர் சமுத்திரக்கனி.

நாடோடிகள் படத்திற்கு புது முகத்தை தேடிக் கொண்டிருந்த சமுத்திரக்கனிக்கு சரியான தேர்வாக இருந்தவர் நடிகை அபிநயா.

2008-ம் ஆண்டே தெலுங்கில் மூன்று திரைப்படங்களில் நடித்திருக்கிறார் என்றாலும் கூட 2009 ஆம் ஆண்டு வெளியான நாடோடிகள் திரைப்படத்தில் பவித்ரா நடராஜ் என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் மிகப்பெரிய பிரபலம் பெற்றார் நடிகை அபிநயா.

இந்த படத்தில் நடித்ததற்காக சிறந்த அறிமுக நடிகைக்கானFilm Fare விருது, சிறந்த துணை நடிகைக்காண விஜய் அவார்ட்ஸ் விருதும் இவருக்கு கொடுக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து ஆயிரத்தில் ஒருவன், ஈசன், ஏழாம் அறிவு, பூஜை, தனி ஒருவன், மார்க் ஆண்டனி என பல்வேறு திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.

கடந்த வருடம் மட்டும் நான்கு திரைப்படங்களில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் நடிகை அபிநயா. இயற்கையில் வாய் பேச முடியாத காது கேட்காத மாற்றுத் திறனாளியான இவர் திரைப்படங்களில் தன்னுடைய அற்புதமான அடிமை வெளிப்படுத்தி ரசிகர்களை கவருகிறார்.

தொடர்ந்து படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கும் அபிநயா இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதள பக்கங்களிலும் ஆக்டிவாக வளம் வந்து கொண்டிருக்கிறார்.

அந்த வகையில் சமீபத்தில் ஒரு வெளியிட்டிருக்கக்கூடிய கிளாமரான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

நீச்சல் குளத்தில் இருந்தபடி இவர் வெளியிட்டு இருக்கும் இந்த புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து இருக்கின்றது.

தற்போதும் மாடல் அழகியாக தன்னுடைய பயணத்தை தொடர்ந்து கொண்டிருக்கும் இவர் விளம்பர படங்களிலும் நடித்துக் கொண்டுதான் இருக்கிறார்.

திரைப்படங்களில் ஹீரோயினாகத்தான் நடிப்பேன் என்ற இந்த கட்டுப்பாடும் இல்லாமல் குணசித்திர வேடங்கள் இருந்தாலும் அதனை ஏற்றுக் கொண்டு தன்னுடைய திறமையை திரையுலக்கு அர்ப்பணித்திருக்கிறார் நடிகை அபிநயா.

இந்நிலையில், இவருடைய இந்த புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகிறது.

Exit mobile version