7 கப்பல்..2000 கோடி.. 1000 பிரபலங்கள்.. மகனின் தாம்பத்ய வாழ்க்கை.. முற்றுப்புள்ளி வைத்த நெப்போலியன்..

நடிகர் நெப்போலியன் தன்னுடைய மூத்த மகன் தனுஷின் திருமணத்தை நீண்ட நாளாக எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்தார். அந்த திருமணம் தற்போது நடந்து முடிந்திருக்கிறது.

சில மாதங்களுக்கு முன்பு தன்னுடைய மகனின் நிச்சயதார்த்த விழாவை தமிழ்நாட்டில் நடத்தினார் நடிகர் நெப்போலியன். இவருடைய மூத்த மகன் தனுஷ் தசை சிதைவு நோயின் காரணமாக அன்றைய தினம் அமெரிக்காவிலிருந்து வீடியோ கால் மூலம் நிச்சயதார்த்த விழாவில் பங்கேற்றார்.

இந்நிலையில் அக்ஷயா மற்றும் தனுஷ் இருவரும் இன்றைய ஜப்பானில் தமிழ் முறைப்படி திருமணம் செய்து கொண்டனர்.

நடிகைகள் குஷ்பூ, மீனா, சரத்குமார், கார்த்தி, பாண்டியராஜன், கலா மாஸ்டர், சுகாசினி என நட்சத்திர பட்டாளமே இந்த திருமணத்தில் கலந்து கொள்ள வந்திருந்தனர். ஏழு கப்பல்களில் நெப்போலியனின் உறவினர்கள் ஜப்பானுக்கு வந்திருக்கின்றனர்.

நிச்சயதார்த்த விழாவில் நெப்போலியன் தனது மருமகளை தனது வீட்டிற்கு வரும் குடும்ப கடவுள் என்று விவரித்தார்.

தொடர்ந்து பேசிய நெப்போலியன் அவருடைய மகன் திருமணம் சிறப்பாக நடந்து முடிந்ததற்கு அனைவருக்கும் நன்றி. முக்கியமாக என்னுடைய மருமகளுக்கு நன்றி என பதிவு செய்திருந்தார்.

இந்நிலையில் பிரபல நடிகரும் சர்ச்சைக்குரிய பத்திரிகையாளருமான பயில்வான் ரங்கநாதன் சமீபத்திய யூடியூப் சேனல் ஒன்றின் பேட்டியில் பேசிய போது அக்ஷயா ஒரு பணக்கார பெண்ணாக தன்னுடைய தேவைகளை தானே நிறைவேற்றிக் கொள்ளும் பெண்ணாக இருந்திருந்தால் நெப்போலியன் தன்னுடைய மகனுக்கு அக்ஷயாவை தேர்ந்தெடுத்து இருக்க மாட்டார்.

அவர் யாரையாவது சார்ந்து இருக்க வேண்டிய சூழலில் இருக்கக்கூடிய ஒரு பெண். அதனால் அந்த பெண்ணை தனக்கு மருமகளாக தேர்ந்தெடுத்திருக்கிறார் நடிகர் நெப்போலியன்.

தன்னுடைய மகன் விருப்பப்பட்டதன் பெயரிலேயே ஜப்பானில் இந்த திருமணத்தை விமர்சையாக நடத்தி இருக்கிறார். ஒருவேளை தமிழ்நாட்டில் நடத்தி இருந்தால் எந்த அளவுக்கு பிரபலங்கள் அவருடைய திருமணத்திற்கு வருவார்கள் குறைந்தபட்சம்.

ஆயிரத்திற்கும் மேற்பட்ட பிரபலங்கள் வருவார்கள். கோடிக்கணக்கில் செலவாகி இருக்கும். ஆனாலும், தமிழ்நாட்டில் திருமணம் செய்தால் எந்த அளவுக்கு பரபரப்பு இருக்குமோ..? அதே பரபரப்புடன் ஜப்பானில் திருமணத்தை நடத்தி முடித்திருக்கிறார் நெப்போலியன்.

தமிழ்நாட்டில் திருமணம் செய்தால் எப்படி ஒரு சூழல் இருக்குமோ அதே சூழலை ஜப்பானில் உருவாக்கி அங்கே வரக்கூடிய அனைவருக்கும் நம்ம ஊர் சாப்பாடு என்னவோ அதே சாப்பாடு போட்டு அனைவரையும் மகிழ்வித்து இருக்கிறார்.

பலரும் இந்த திருமணத்திற்கு 1000 கோடி செலவு.. 2000 கோடி செலவு என்று கூறுகிறார்கள். அது எந்த அளவுக்கு உண்மை என தெரியவில்லை. இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால் மணமகளான அக்ஷயாவின் பெற்றோரை தவிர அவருடைய உறவினர்கள் யாரும் இந்த திருமணத்தில் கலந்து கொள்ளவில்லை.

அவர்களுக்கு இந்த திருமணத்தின் மீது மாற்று கருத்து இருக்கலாம் அல்லது இப்படி ஒரு பெண் அமெரிக்காவில் போய் வாழ போகிறாளே… பணக்கார குடும்பத்தில் வாழ போகிறாளே.. என்ற ஏக்கம் இருக்கலாம்.

இப்படி பெண் வீட்டார் யாராவது வந்து ஒன்னு கிடக்க ஒண்ணு பேசினால் என்ன ஆவது என்று கூட யாரும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளாமல் இருந்திருக்கலாம்.

அக்ஷயாவிற்கு அவருடைய பெற்றோர்களால் திருமணம் செய்து வைக்க முடியவில்லை எனவே நெப்போலியன் மகனுக்கு திருமணம் செய்து கொடுத்துவிட்டனர்.

இனிமேல் அவர்களுடைய வாழ்வில் மகிழ்ச்சி நிலைத்திருக்க வேண்டும் என நான் விரும்புகிறேன். மணப்பெண்ணுக்கு இருக்கும் தியாகம் செய்யும் மனப்பான்மை அனைவருக்குமே இருக்க வேண்டும் எனக் கூறியுள்ளார் பயில்வான் ரங்கநாதன்.

இவருடைய அந்த பேச்சு தற்போது இணைய பக்கங்களில் வைரலாகி வருகிறது. 

Summary in English : Actor Bayilvan Ranganathan recently shared his insights on the marriage of Napoleon’s son, a topic that has sparked considerable interest among history enthusiasts and fans alike. Ranganathan, known for his articulate opinions and deep understanding of historical narratives, emphasized the significance of this union in shaping the legacy of one of history’s most renowned figures.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Leave comment

Tamizhakam