என்னை பத்தி தப்பா பேச நீ யாருடா..? பிரபல நடிகரை மிரட்டிய நயன்தாரா..! கிழித்தெடுத்த நடிகர்..!

நடிகை நயன்தாரா தனுஷ் விவகாரம் நாளுக்கு நாள் பெரிதாகிக்கொண்டே போகிறது. இந்நிலையில், இன்று நவம்பர் 18ஆம் தேதி சர்ச்சைக்குள்ளான நடிகை நயன்தாராவின் திருமண ஆவணப்படம் வெளியாக இருக்கிறது.

இந்த ஆவணப்படத்தில் சர்ச்சைக்குள்ளான நானும் ரவுடிதான் படத்தின் காட்சிகள் இடம் பெறுமா…? என்ற கேள்வி எழுந்திருக்கின்றது. இது ஒரு பக்கம் இருக்க நடிகர் பயில்வான் ரங்கநாதன் சமீபத்திய தன்னுடைய வீடியோவில் நயன்தாராவை கடுமையாக விமர்சித்து கருத்துக்களை பதிவிட்டு இருக்கிறார்.

அவர் கூறியதாவது,  நயன்தாராவுக்கு எல்லாமே வியாபாரம் தான். எல்லா விஷயத்தையும் வியாபார ரீதியாக சிந்திக்க கூடியவர். தான் நடித்த படங்களின் ப்ரமோஷனுக்கு வர மறுப்பவர்.

நடிகையின் நயன்தாரா படத்தில் ஒப்பந்தம் ஆகும்போது படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள மாட்டேன் என்று ஒப்பந்தத்தில் சொல்லிவிட்டு தான் படங்களில் நடிக்க ஒப்புக்கொள்வார்.

சமீபத்தில் நடிகர் விஜயின் கடைசி படமான தளபதி 69 படத்தில் நடிக்க கேட்டபோது இப்படியான படத்தில் நான் நடிக்க மாட்டேன் என்று நயன்தாரா மறுத்திருக்கிறார் உண்மையா..? இல்லையா..? என்ற கேள்வி எழுப்புகிறார் ரங்கநாதன்.

தனுஷ் குறித்து இப்படி ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ள என்னுடைய நயன்தாரா பத்திரிக்கையாளர் சந்திப்புக்கு ஒப்புக் கொள்வாரா..? அவர் மீது நியாயம் இருக்கும் பட்சத்தில் பத்திரிக்கையாளர் சந்திப்பை நடத்த வேண்டியதுதானே… அதை விட்டு எதற்காக தனுஷை தனி மனித தாக்குதல் நடத்தும் விதமாக ஒரு அறிக்கையை வெளியிட வேண்டும்..?

நடிகை நயன்தாரா ஒரு மலையாளி.. அவர் ஒரு புகார் தெரிவிக்கிறார் என்றதும் ஒட்டுமொத்த மலையாள நடிகைகளும் ஒன்று சேர்ந்து நடிகை நயன்தாராவுக்கு ஆதரவு கொடுக்கும் விதமாக அவருடைய பதிவுக்கு லைக் செய்கிறார்கள்.

என்ன நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள்..? தனுஷ் நிஜமாகவே தவறானவரென்றால் அதனை பொதுவெளியில் வெளிப்படையாக சொல்வதற்கு உங்களுக்கு என்ன அச்சம்..? அதை விட்டுவிட்டு அதை தனி மனித தாக்குதல் நடத்தும் விதமாக அறிக்கையை மட்டும் வெளியிட்டு விட்டு செல்வது எந்த வகையில் நியாயம்..?

சமீபத்தில் விக்னேஷ் சிவன் இயக்கம் LIK படத்தில் நடிக்க வேண்டும் என்று என்னிடம் 20 நாட்கள் கால் சீட் கேட்டார்கள். ஒரே ஒரு நாள் தான் என்னை படபிடிப்புக்கு அழைத்தார்கள். அதன் பிறகு என்னை அழைக்கவே இல்லை. இதற்கு என்ன காரணம்..?

என்னை பற்றி தப்பா பேச நீ யாருடா..? எப்படி எங்களுடைய படத்தில் நடிக்கிறன்னு பார்க்கலாம் என கூறுவது தானே..! உங்களுடைய படம் என்பதால் என்னை 20 நாள் நடிக்க வேண்டும் என கேட்டு விட்டு ஒரே நாளில் படப்பிடிப்பை முடித்துவிட்டு சென்று விட்டீர்கள்…

இது பற்றி நான் விக்னேஷ் சிவனிடம் கேட்டபோது படப்பிடிப்பு இன்னும் நிறைய இருக்கிறது. அப்போது உங்கள் காட்சிகளை படமாக்குவோம் என்று கூறுகிறார். ஆனால், பிரதீப் ரங்கநாதனிடம் 90% படப்பிடிப்பு முடிந்து விட்டது என்று கூறுகிறார்.

இப்போது என்னுடைய கால் சீட்டை நீங்கள் வீணடித்து விட்டீர்கள். நான் ஒரு அன்றாடம் காட்சி இப்போது இந்த கொடுமையை நான் எங்கே போய் சொல்வது என கேள்வி எழுப்பி இருக்கிறார்.

தான் பணம் போட்டு தயாரித்த ஒரு படத்திற்கு நடிகர் தனுஷ் உரிமை கூறும் போது அவரை தனி மனித தாக்குதல் நடத்தும் விதமாக பேசுகிறீர்கள். அவர் நன்றாகவே இருக்க கூடாது என்பது போல சாபம் விடும் விதமாக அறிக்கை வெளியிடுகிறீர்கள்.

நயன்தாரா நீ என்ன உத்தமியா..? பத்தினியா..? நடிகர் பிரபுதேவாவின் மனைவி குழந்தைகளின் வாழ்க்கையை சீரழித்தவள் தானே நீங்கள்.. ஒரு திருமணமான நடிகர் என தெரிந்தும் அவருடைய மனைவி குழந்தைகளை பற்றி அவருடைய வாழ்க்கையை பற்றி அவர்களுடைய எதிர்காலத்தைப் பற்றி சற்றும் சிந்திக்காமல் அடுத்தவள் புருஷனுக்கு ஆசைப்பட்டவள் தானே நீ…?

இப்படி ஒருவருடைய வாழ்க்கையே வீணாக்கி விட்டு தற்போது கல்யாணம் ஆகாத ஒரு பையனை கல்யாணம் பண்ணிக்கிட்டு தன்னுடைய திருமண வீடியோவையும் விற்பனை செய்தீர்கள்.. தன்னுடைய திருமணத்தையும் ஒரு தொழிலாக பாவித்து அதை விற்பனை செய்து பணம் பார்ப்பீர்கள்..?

ஆனால், தன்னுடைய பணத்தை போட்டு படம் எடுத்த ஒரு படைப்பிற்கு நடிகர் தனுஷ் உரிமைக்கு வரும்போது அவரை தனி மனித தாக்குதல் நடத்தும் விதமாக பேசுகிறீர்கள்…? நடிகர் தனுஷ் நிஜமாகவே உங்களுக்கு தொல்லை கொடுத்தார் என்றால் அவர் தொல்லை கொடுக்கும் பொழுதே நீங்கள் வெளியில் வந்து பேசி இருக்க வேண்டும்.

அதை விட்டுவிட்டு உங்களுக்கு ஒரு பிரச்சனை என்றதும் அவரைப் பற்றி இல்லாதது பொல்லாததையும் கூறி ஒரு அறிக்கையை வெளியிடுவது மிகப் பெரிய தவறு. நீங்கள் அறிக்கையில் பயன்படுத்திய எதுவும் எந்த வார்த்தையும் முறையானது கிடையாது..? என பதிலடி கொடுத்திருக்கிறார் பயில்வான்.

இந்த விவகாரம் தற்போது பெரும் சர்ச்சையை வெடிக்க செய்திருக்கிறது.

Summary in English : In a surprising turn of events, actor Bayilvan Ranganathan recently took to social media to slam Nayanthara over the ongoing Dhanush issue. Fans were left buzzing as Ranganathan expressed his views quite candidly, stirring up quite a bit of drama in the industry.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Leave comment

Tamizhakam