என்ட புஜ்ஜி.. என்ட குண்டா.. தலைக்கு மேல் தூக்கி கொஞ்சம் அமலா பால்!! அடக்க முடியாமல் திணறும் இணையம்..

கேரளாவை பூர்வீகமாகக் கொண்ட நடிகை அமலாபால் மலையாள சினிமாவில் 2009 ஆம் ஆண்டு வெளி வந்த நீலத்தாமரா என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுக நாயகியாக அறிமுகம் செய்து வைக்கப்பட்டார்.

இதனை அடுத்து இவருக்கு தமிழில் நடிக்கக்கூடிய வாய்ப்புகள் வந்து சேர்ந்தது. அந்த வகையில் தமிழில் இவர் வீர சேகரன் என்ற படத்தில் நடித்ததை அடுத்து மற்றொரு வாய்ப்பு கிடைத்தது.

என்ட புஜ்ஜி.. என்ட குண்டா..

அந்தப் படத்தில் யாரும் நினைக்காத கேரக்டர் ரோலை 2010 ஆம் ஆண்டு ஹரிஷ் கல்யாணத்துக்கு ஜோடியாக சேர்ந்து நடித்திருந்தார். அந்த படம் சிந்து சமவெளி என்பது உங்களுக்கு தெரியும். இந்த படத்தில் தான் சர்ச்சை நாயகியாக தன் கேரக்டரை பக்காவாக செய்தார்.

இந்நிலையில் இவர் நடிப்பில் வெளி வந்த மைனா திரைப்படம் தான் இவரை ரசிகர்களின் மத்தியில் பேமஸான நடிகைகளில் ஒருவராக மாற்றியதோடு மட்டுமல்லாமல் பல முன்னணி நடிகர்களோடு இணைந்து நடிக்கும் வாய்ப்பை பெற்று தந்தது.

அந்த வரிசையில் தளபதி விஜய் உடன் ஜோடி சேர்ந்து தலைவா படத்தில் நடித்து அனைவரையும் கவர்ந்த இவர் அந்த படத்தில் நடிக்கும் போது அந்த பட இயக்குனர் ஏ எல் விஜய் காதலித்து திருமணம் செய்து கொண்டார். பின்னர் இருவர் இடையே ஏற்பட்ட கருத்து வேற்றுமையால் பிரிந்தார்.

தலைக்கு மேல் தூக்கி கொஞ்சம் அமலா பால்..

விவாகரத்து பெற்றதை அடுத்து பல படங்களில் நடித்த இவர் ஜெகத் தேசாய் என்பவரை காதலித்து மறுமணம் செய்து கொண்டார். இந்நிலையில் கர்ப்பமாக இருந்த இவர் அண்மையில் ஆண் குழந்தை ஒன்றை பெற்றெடுத்து அழகான புகைப்படங்களை வெளியிட்டார்.

இதைத் தொடர்ந்து தற்போது நடிகை அமலா பால் தன் மகனோடு இணைந்து தீபாவளி ஸ்பெஷலாக அழகிய புகைப்படங்களை வெளியிட்டு அனைவரையும் கவர்ந்திருக்கிறார். இந்த புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் அனைவரும் லைக்குகளை அதிகளவு தட்டி விட்டிருக்கிறார்கள்.

மேலும் க்யூட்டான தன் குழந்தையை கையில் வைத்துக் கொண்டு பல்வேறு வகைகளில் போஸ் தந்திருக்கும் அமலா பால் தன் குழந்தையை தாய்மையோடு கொஞ்சி வருவதைப் பார்த்து ரசிகர்கள் மெய் மறந்து விட்டார்கள்.

அடக்க முடியாமல் திணறும் இணையம்..

இவரின் அடங்காத தாய்மை உணர்வைப் பார்த்து திணறி வரும் இணையம் இவர்கள் இருவரது புகைப்படத்திற்கும் தேவையான லைக்குகளை தந்திருப்பது இந்த புகைப்படத்தை அவர்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்து வருகிறார்கள்.

எத்தனை முறை பார்த்தாலும் சலித்து ஏற்படுத்தாத இந்த புகைப்படங்களை பார்த்து அமலாபால் தன் மகனை என்ட புஜ்ஜி என்ட குட்டா என்று தான் கொஞ்சி இருப்பாரோ என்று பேசி வருகிறார்கள்.

மேலும் இந்த புகைப்படத்தில் அமலாபாலின் பையன் இலை சற்று புசுபுசுவென வளர்ந்து விட்டாரா? என்று கேட்கக் கூடிய வகையில் க்யூட்டாக காட்சி அளித்திருப்பதை பார்த்து கண் பட போகிறது உடனடியாக சுற்றி போடுங்கள் என்று பலரும் சொல்லி இருக்கிறார்கள்.

நீங்களும் இந்த புகைப்படத்தை பார்த்தால் கட்டாயம் இலைக்கி ஒரு உம்மா கொடுக்காமல் செல்ல மாட்டீர்கள். அந்த அளவு உங்களை கட்டிப் போட கூடிய அளவு இலையின் துறு துறு தரம் அனைவரையும் கவரும்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version