சீரியலில் குடும்ப குத்துவிளக்காக நடிக்கும் பிரபல நடிகை தேவதர்ஷினியின் மகளா இது..?

பிரபல சீரியல் நடிகை தேவதர்ஷினி மற்றும் நடிகர் சேத்தன் ஆகியோரின் மகள் தான் நியத்தி கடம்பி.

சீரியலில் குடும்ப குத்துவிளக்காக நடிக்கும் பிரபல நடிகை தேவதர்ஷினியின் மகளா இது..?

நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான 96 திரைப்படத்தில் பள்ளிக்கால த்ரிஷாவாக நடித்திருந்த நடிகை கௌரி கிருஷ்ணனின் தோழியாக படத்தில் நடித்திருந்தார்.

சீரியலில் குடும்ப குத்துவிளக்காக நடிக்கும் பிரபல நடிகை தேவதர்ஷினியின் மகளா இது..?

இந்த திரைப்படம் தான் இவருக்கு முதல் திரைப்படம். இதனை தொடர்ந்து பல்வேறு பட வாய்ப்புகளை பெற்று வருகிறார். அதில் குறிப்பாக ராணி இந்த ரியல் ஸ்டோரி என்ற திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்த தன்னுடைய திறமையை நிரூபித்தார்.

சீரியலில் குடும்ப குத்துவிளக்காக நடிக்கும் பிரபல நடிகை தேவதர்ஷினியின் மகளா இது..?

இந்த படத்தில் ஒரு மர்மமான வேலைக்காரியாக நடித்த அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார். திறமையான நடிகையாக மட்டும் இல்லாமல் ஒரு நல்ல கலைஞராகவும் அவர்கள் தாய்போலவே பல மொழிகளை பேசக்கூடியவராகவும் வளர்ந்து வருகிறார்.

சீரியலில் குடும்ப குத்துவிளக்காக நடிக்கும் பிரபல நடிகை தேவதர்ஷினியின் மகளா இது..?

தற்போது, தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக உயரம் நோக்கில் பயணித்துக் கொண்டிருக்கும் இவர் எதிர்காலத்துக்கு பல வெற்றி படங்களில் நடித்த தன்னுடைய திறமையை நிரூபிப்பார் என்பதில் சந்தேகம் இல்லை.

சீரியலில் குடும்ப குத்துவிளக்காக நடிக்கும் பிரபல நடிகை தேவதர்ஷினியின் மகளா இது..?

இளம் வயதிலேயே சினிமாவில் அறிமுகமாகி தனக்கென ஒரு இடத்தை உறுதிப்படுத்திக் கொண்டிருக்கும் நியத்தி கடம்பி தமிழ் சினிமாவின் எதிர்காலத்தில் ஒரு சிறந்த நட்சத்திரமாக வளர்ந்து நல்ல படங்களை கொடுப்பார் என்று எதிர்பார்க்கலாம்.

சீரியலில் குடும்ப குத்துவிளக்காக நடிக்கும் பிரபல நடிகை தேவதர்ஷினியின் மகளா இது..?

இது ஒரு பக்கம் இருக்க தன்னுடைய உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்வதில் அதீத ஆர்வத்துடன் இருக்கும் இவர் சமீபத்தில் உடற்பயிற்சி செய்த காட்சிகளை இணையத்தில் வெளியிட்டு இருக்கிறார்.

சீரியலில் குடும்ப குத்துவிளக்காக நடிக்கும் பிரபல நடிகை தேவதர்ஷினியின் மகளா இது..?

இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது. 

Summary in English : Actress Devadhasrhini’s daughter, Niyathi Kadambi, has been lighting up social media with her latest gym workout photos! Talk about motivation! It’s always inspiring to see someone so dedicated to their fitness journey, and Niyathi is definitely setting a great example for her followers.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை

Leave comment

Tamizhakam