வெளியே தெரிந்த முன்னழகு மறைக்காத கேப்ரில்லா தெறிக்கவிட்ட புகைப்படங்கள்

நடிகை கேப்ரில்லா குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தற்போது சீரியல் நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர்.

தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நடனமாடி தனது நடனத் திறமை மூலம் பலரையும் கவனத்தையும் ஈர்த்த நடிகை கேப்ரலா தற்போது விஜய் டிவியின் சில சீரியல்களில் நடித்து வருகிறார்.

தனுஷின் 3 படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான நடிகை கேப்ரில்லா தற்போது வளர்ந்து சீரியல் நடிகையாக இருந்து வருகிறார்.

ஈரமான ரோஜாவே சீரியல் நடித்து வரும் இவர் தான் வளர்ந்து விட்டேன் என்பதை காட்டுவதற்காக அவ்வப்போது சில கவர்ச்சியான போட்டோ ஷீட்டுகளை நடத்தி அதை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு வருகிறார்.

இந்த நிலையில் இவர் வெளியிட்ட புகைப்படங்கள் சில சமூக வலைதளங்களில் பல அதிர்வுகளை ஏற்படுத்தி இருந்தாலும் சில புகைப்படங்கள் முகம் சொல்லிக்கும்படியான இருந்தது என்பதை ஏற்றுக் கொள்ளத் தான் வேண்டும்.

குழந்தையின் நட்சத்திரமாக தமிழ்நாட்டு ரசிகர்கள் இவர்களை பார்த்து வந்த போது திடீரென கவர்ச்சி காட்ட தொடங்கியது பலரையும் அதிர்ச்சி உள்ளாக்கியது.

சில புகைப்படங்களில் ஹோம்லியான வெளிப்படுத்தி இருந்த இவருக்கு ஈரமான ரோஜாவே என்ற சீரியலில் கதாநாயகியாக நடிக்க வாய்ப்பு வந்தது இதன் பின் அவர் பல கவர்ச்சியான போட்டோ சூட்டுகளை நடத்தி அதை தொடர்ந்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு வந்தார்.

இதில் தற்போது அவர் வெளியிட்டுள்ள சேலை கட்டிய புகைப்படம் சமூக வலைதளங்களில் பல அதிர்வையும் ஏற்படுத்தி உள்ளது.

About Tamizhakam

I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

ஷாருக்கான் மகளும்.. சூப்பர் ஸ்டார் பேரனும்.. விடிய விடிய இரவு பார்ட்டியில்.. வெளிவந்த பகீர் தகவல்..!

சினிமா பிரபலங்களை பொருத்தவரை முதல் தலைமுறை பிரபலங்கள் மிகவும் கஷ்டப்பட்டு சினிமாவிற்கு வருகிற காரணத்தினால் அவர்கள் மிகவும் சொகுசான ஒரு …