பிரபல நடிகை இனியா தமிழ் தெலுங்கு மலையாளம் என தென்னிந்திய மொழி படங்களில் பிரபலமான நடிகையாக அறியப்படுகிறார். கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக திரையுலகில் பயணித்துக் கொண்டிருக்கிறார்.
என்றாலும் கூட முன்னணி நடிகை என்ற அந்தஸ்தை அவரால் பெற முடியவில்லை தொடர்ந்து இரண்டு மற்றும் மூன்றாம் கட்ட ஹீரோக்களுடன் ஹீரோயினாக நடித்து வந்த நடிகை இனியா தற்போது உடல் எடை கூடிய குண்டாகி போய் இருக்கிறார்.
அவ்வப்போது விளம்பர படங்கள் மற்றும் மாடலிங் போட்டோ சூட்ளை எடுத்து இணையத்தில் தன்னுடைய புகைப்படங்களை வெளியிடுவது என பிசியான நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் இவர் சமீபத்தில் ஸ்பா ஒன்றின் விளம்பர படத்தில் நடித்திருக்கிறார்.
இதில், ஆடை எதுவும் அணியாமல் பெரும் வெள்ளை நிற துண்டை மட்டும் கட்டிக்கொண்டு படுக்கையில் படுத்து இருக்கும் இவருடைய காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
என்னதான் விளம்பரமாக இருந்தாலும் ஒரு நியாயம் வேண்டாமா..? என்று விமர்சிக்கும் ரசிகர்கள் ஒரு பக்கம் இருந்தாலும்.. ஒரிஜினல் நாட்டுக்கட்ட என்றால் அது நீங்க தான் என்று அம்மணியின் அழகை வர்ணித்து கருத்துக்களை பதிவிடும் ரசிகர்களும் இருக்கிறார்கள்.
டஸ்க்கி செக்ஸியாக இருக்கும் நடிகை இனியா வெள்ளை நிற துண்டை அணிந்து கொண்டு படுக்கையில் படுத்து இருக்க அவருக்கு மசாஜ் செய்து விடும் பெண் பணியாளர்களை அப்படியே வீடியோவாக எடுத்து இந்த விளம்பர படத்தில் இணைத்து இருக்கிறார்கள்.
இந்த விளம்பர படம் விளம்பரத்தை தாண்டி இனியாவின் அழகுக்கு மிகப்பெரிய விளம்பரமாக அமைந்திருக்கிறது.
இனியாவின் அழகை பார்த்து ரசிகர்கள் அவருடைய அழகை அணுஅணுவாக வர்ணித்து கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். அந்த விளம்பர வீடியோவை பார்க்க விரும்பினால் இந்த https://www.youtube.com/watch?v=6ILE_uewmbE&t=44s லிங்கில் சென்று பார்க்கலாம்.
Summary in English : Actress Ineya is making waves on the internet with her latest spa video, and it’s no surprise why! The clip showcases her indulging in some serious self-care, complete with soothing music and a serene ambiance that makes you want to unwind right alongside her.