தமிழன் தமிழன்னு அவிங்கதான் வரிசைக்கட்டி வராங்க.. அட்ஜெஸ்ட்மெண்ட் குறித்து நடிகை கொடுத்த பகீர் தகவல்.!

பொதுவாகவே எல்லா துறையிலும் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலைமை என்பது உலகம் முழுக்க இருந்து வரும் விஷயமாக இருந்து வருகிறது.

ஆனால் மற்ற எந்த துறையை விடவும் சினிமாவில அதிகமாகவே இருந்து வருகிறது. ஏனெனில் மற்ற துறைகளில் ஒரு பெண்ணுக்கு இந்த மாதிரியான பாலியல் சீண்டல்கள் வரும் பொழுது அவர் நினைத்தால் அந்த வேலையை விட்டு சென்றுவிட முடியும்.

தமிழன் தமிழன்னு அவங்கதான்:

ஏனெனில் இந்த நிறுவனத்தில் வேலை இல்லை என்றால் இன்னொரு நிறுவனத்தில் வேலை வாங்கிக் கொள்ள முடியும். ஆனால் சினிமாவில் அப்படி கிடையாது. சினிமா துறையில் இருக்கும் ஏதாவது ஒரு நடிகரையோ அல்லது தயாரிப்பாளரையோ பகைத்துக் கொண்டால் அது அவர்களது சினிமா வாழ்க்கையை பாதித்துவிடும்.

மற்ற நடிகர்கள் படங்களிலும் அவர்களால் நடிக்க முடியாமல் போய்விடும் இதனால்தான் நடிகைகள் இந்த அட்ஜஸ்ட்மெண்ட் பிரச்சனைகளை அவ்வளவாக வெளியில் கொண்டு வருவது கிடையாது. இருந்தாலும் சில நடிகைகள் மிக தைரியமாக அந்த விஷயங்களை கொண்டு வருகின்றனர்.

வரிசைக்கட்டி வராங்க

அப்படியாக நடிகை ஜீவிதா சமீபத்தில் பேசும்பொழுது பல விஷயங்களை வெளிகொண்டு வந்திருந்தார். அவர் கூறும் பொழுது தமிழ் சினிமாவில் கண்டிப்பாக அட்ஜஸ்ட்மெண்ட் பிரச்சனைகள் இருந்து கொண்டுதான் இருக்கின்றன.

என்னிடமும் நிறைய பேர் கேட்டுள்ளனர். அப்பொழுது நான் அவர்களிடம் தெளிவாக கேட்பேன். எதை அட்ஜஸ்ட் செய்து கொள்ள வேண்டும் ஆடையில் அட்ஜஸ்ட்மென்ட் செய்து கொள்ள வேண்டுமா? அல்லது காட்சிகளில் அட்ஜஸ்ட்மெண்ட் செய்து கொள்ள வேண்டுமா? மிக நெருக்கமான காட்சிகள் இருக்குமா? என்று கேட்டேன்.

அட்ஜெஸ்ட்மெண்ட் குறித்து ஜீவிதா

அதற்கு பதில் அளித்த அந்த இயக்குனர் கூறும் பொழுது முதலில் உங்கள் அறைக்கு நான் வருவேன் அப்புறம் தயாரிப்பாளர் வருவார் பிறகு மேனேஜர் வருவார்.

அதற்குப் பிறகு ஹீரோவும் வருவார் அனைவரிடமும் நீங்கள் ஒவ்வொரு இரவை செலவு செய்ய வேண்டும் என்று வெளிப்படையாக கேட்டார் என்று கூறினார் ஜீவிதா. அப்பொழுது அங்கு இருந்த தொகுப்பாளர் இது தமிழ்நாட்டில் நடந்ததா? தமிழர்கள் தான் இதை செய்தார்களா என்று கேட்டார்? அதற்கு ஜீவிதா ஆமாம் தமிழன் தமிழன் என்று தான் சொல்றாங்க ஆனா இந்த விஷயத்தில் இப்படி இருக்காங்க என்று வெளிப்படையாக கூறியுள்ளார்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version