ஜோதிகா – நக்மா குடும்பத்தின் ரகசிய கதை..!

நடிகை நக்மா நடிகை ஜோதிகா ஆகியோரின் தாயார் பெயர் சீமா என்பதாகும். இருவருக்கும் ஒரே தாய் என்றாலும் கூட வெவ்வேறு தந்தைகள் என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகை ஜோதிகாவின் தந்தை பஞ்சாபை பூர்விகமாகக் கொண்ட சந்தர் ஷடானா என்பதாகும். இவர் ஒரு திரைப்பட தயாரிப்பாளர் ஆவார்.

கடந்த 1969 ஆம் ஆண்டு ராஜஸ்தானை சேர்ந்த தன் அதிபர் அரவிந்த் மொரார்ஜி என்பவரை திருமணம் செய்து கொண்டார் நடிகை நக்மாவின் தாய் சீமா.

திருமணம் முடிந்து 5 ஆண்டுகளில் தன்னுடைய கணவரை பிரிந்த நக்மாவின் தாய் சீமா அதனைத் தொடர்ந்து திரைப்பட தயாரிப்பாளரான சந்தர் ஷடானா என்பவரை திருமணம் செய்து கொள்கிறார்.

jyothika family unknown secrets first on net

இந்த தம்பதிக்கு பிறக்கும் குழந்தைதான் நடிகை ஜோதிகா. தன்னுடைய தந்தை ஒரு திரைப்பட தயாரிப்பாளர் என்பதால் இயற்கையாகவே சினிமா பின்புறம் நடிகை நக்மாவுக்கும் ஜோதிகாவுக்கும் கிடைக்கிறது.

சினிமாவில் முதன் முதலில் நடிக்க வந்தவர் நடிகை நக்மா தான். சினிமாவில் நடித்து எங்கெங்கே எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்ற நுணுக்கங்களை தெரிந்து கொண்ட நடிகை நக்மா திரையுலகில் மிகப்பெரிய நடிகையாக உயர்ந்தார்.

jyothika family unknown secrets first on net

இதே சூட்சுமத்தை தன்னுடைய தங்கை ஜோதிகாவுக்கும் சொல்லிக் கொடுத்தார் நடிகை நக்மா. அதனை அப்படியே பின்பற்றி முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை ஜோதிகா.

இவர்கள் இருவருக்கும் இன்னொரு சகோதரியும் இருக்கிறார் அவர் பெயர் ரோஷினி. சில திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார். ஆனால் தொடர்ந்து இவருக்கு திரைப்பட வாய்ப்புகள் கிடைக்காத காரணத்தினாலும் நக்மாவின் சினிமா சார்ந்த ரகசியங்களை புரிந்து கொள்ளாத காரணத்தினாலும் விரைவிலேயே சினிமா துறையை விட்டு வெளியேற்றப்பட்டார் நடிகை ரோஷினி.

jyothika family unknown secrets first on net

அதன் பிறகு திருமணம் செய்து கொண்டு திருமண வாழ்க்கையில் ஐக்கியமாகிவிட்டார். இடையில் நடிகை நக்மா இந்து மதத்தில் இருந்து கிறிஸ்துவ மதத்திற்கு மாறினார்.

மேலும் கிறிஸ்துவ மத பிரச்சாரங்களையும் மேற்கொண்டார் என கூறப்பட்டது. ஆனால், அதன் பிறகு மீண்டும் தீவிரமாக இந்து வாழ்வியல் முறையை ஏற்றுக் கொண்டார் நடிகை நக்மா.

jyothika family unknown secrets first on net

அடிக்கடி கோயம்புத்தூரில் உள்ள ஈஷா யோகா மையத்திற்கு வந்து வழிபாடு செய்துவிட்டு திரும்புவது நடிகை நக்மாவின் வாடிக்கையாக இருக்கிறது.

மறுபக்கம் நடிகை ஜோதிகா பிரபல நடிகர் சூர்யா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டே இரண்டு குழந்தைகளுக்கு தாயுமாய் இருக்கிறார். திருமணம் முடிந்து குழந்தைகள் வளரும் வரை சூர்யாவின் பெற்றோருடன் கூட்டுக் குடித்தனமாக இருந்தார் நடிகை ஜோதிகா.

jyothika family unknown secrets first on net

ஒரு கட்டத்தில் தன்னுடைய குழந்தைகளை அழைத்துக் கொண்டு மேற்படிப்புக்காக செல்கிறேன் என்ற பெயரில் மும்பைக்கு பறந்து விட்டார். இப்படி தன்னுடைய குழந்தைகள் படிப்பதற்காக மும்பை தேடிச் செல்லும் நடிகை ஜோதிகா மற்றும் அவருடைய கணவர் சூர்யா இருவரும் மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையை தமிழ்நாட்டில் அமல்படுத்தக் கூடாது என்பதற்கு ஆதரவாக தங்களுடைய கருத்துக்களை முன்வைத்தனர்.

jyothika family unknown secrets first on net

மேலும், புதிய கல்விக் கொள்கை எதற்காக என்று கேள்வி எழுப்பினார் நடிகர் சூர்யா என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், நடிகர் சூர்யா தன்னுடைய குழந்தைகளை மட்டும் புதிய கல்விக் கொள்கையை ஏற்று நடக்கும் வட மாநில பள்ளியில் தன்னுடைய குழந்தைகளை சேர்த்து படிக்க வைத்திருக்கிறார்.. இது என்ன கதை..? என்று கேட்பவர்களும் இருக்கிறார்கள்.

Summary in English : In the ever-evolving world of social media, some secrets about actress Jyothika and her family have recently gone viral, captivating fans and sparking curiosity. One intriguing revelation is how Jyothika balances her successful acting career with her role as a devoted mother. Despite being a prominent figure in the Tamil film industry, she often shares candid moments of her family life, showcasing a side that many fans find relatable and endearing.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Leave comment

Tamizhakam