நடிகை கீர்த்தி சுரேஷ் தமிழ் சினிமாவில் அறிமுகமான நாள் முதல் குடும்பப்பாங்கான கதாபாத்திரங்களில் மட்டுமே நடித்து வருகிறார்.
கவர்ச்சியான கதாபாத்திரங்களை ஏற்று நடிக்க தவிர்க்கிறார். மட்டுமில்லாமல் படங்களில் விவகாரமான காட்சிகள் இருந்தால் அதனை தவிர்த்து விடுகிறார்.
ஆனால், இதே கீர்த்தி சுரேஷ் தெலுங்கு படு சூடான படுக்கை அறை காட்சிகளாக இருந்தாலும் அவனை ஏற்றுக் கொண்டு நடிக்கிறார்.
அதனை நிரூபிக்கும் விதமாக சமீபத்தில் நடிகர் நிதின் ரெட்டி நடிப்பில் வெளியான ரங்குதே திரைப்படத்தில் படுமோசமான படுக்கை அறை காட்சிகளிள் நடித்து ரசிகர்களை அதிர வைத்தார்.
தொடர்ந்து பாலிவுட் படங்களில் நடிக்க தொடங்கியிருக்கும் நடிகை கீர்த்தி சுரேஷ் புதிதாக ஒப்பந்தமாகியிருக்கும் ஹாலிவுட் படம் ஒன்றிலும் பட சூடான படுக்கை அறை காட்சியில் நடித்திருக்கிறார் என்ற தகவல் வெளியாகி இருக்கின்றன.
படுக்கையில் தன்னை புரட்டி எடுத்த அதே பாலிவுட் நடிகர் இன்னொரு படத்திலும் நடிக்க கேட்டிருக்கிறார்கள். ஆனால், பல்வேறு காரணங்களை சொல்லி அந்த வாய்ப்பை தட்டிக் கழித்து விட்டாராம் நடிகை கீர்த்தி சுரேஷ்.
என்ன காரணமாக இருக்கும்..? என்று நமட்டு சிரிப்பு சிரிக்கிறார்கள் விவரம் அறிந்து வட்டாரங்கள். இது ஒரு பக்கம் இருக்க சமீபத்திய பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட கீர்த்தி சுரேஷ் உடன் கல்லூரியில் படிக்கும் போது நீங்கள் யாரையாவது அடித்து இருக்கிறீர்களா..? என்று கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு பதிலளித்த நடிகை கீர்த்தி சுரேஷ் அப்படியே எதுவும் நினைவில் இல்லை. ஆனால், ஒரு நாள் நானும் என் தோழியும் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தோம் அப்போது ஒரு நபர் பயங்கர குடிபோதையில் இருந்தார் என் மேல் கை வைத்து தவறாக நடந்து கொள்ள முயற்சி செய்தார்.
அவரை நான் பளார் பளார் என அடித்து விட்டேன். அதன் பிறகு நடந்து சென்று விட்டேன் சிறிது நேரம் கழித்து என் பின்னால் ஓடி வந்து என்னுடைய தலையில் பயங்கரமாக அடித்து விட்டு ஓடி விட்டான். எனக்கு ஒரு நிமிடம் மயக்கமே வந்துவிட்டது. என்ன நடக்கிறது..? என்று கூட சிறிது நேரம் என்னால் கவனிக்க முடியவில்லை. கிறுகிறுத்து போய் விட்டேன்.
சில நிமிடங்கள் கழித்து அவனை எல்லோரும் துரத்தி பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தோம் என பேசி இருக்கிறார் நடிகை கீர்த்தி சுரேஷ்.
Summary in English : In a powerful display of courage and integrity, actress Keerthy Suresh recently took a stand against harassment by reporting an individual who misbehaved in public. This incident not only highlights the challenges faced by public figures but also underscores the importance of holding individuals accountable for their actions.