நயன்தாரா வந்ததுக்கு அப்புறம் எல்லாமே நாசம் ஆகிடுச்சு.. நம்ப வச்சு ஏமாத்திட்டாங்க.. குஷ்பூ கதறல்..!

நடிகை குஷ்பூ சமீபத்திய பேட்டி ஒன்றில் அண்ணாத்த படத்தில் நடித்த அனுபவம் குறித்து பதிவு செய்திருக்கிறார். அதில் அவர் கூறியதாவது, கதை சொல்லும் பொழுது நடிகை மீனாவும் நானும் தான் இந்த படத்தின் ஹீரோயின் என்று கூறினார்கள்.

நயன்தாரா வந்ததுக்கு அப்புறம் எல்லாமே நாசம் ஆகிடுச்சு.. நம்ப வச்சு ஏமாத்திட்டாங்க.. குஷ்பூ கதறல்..!

படம் முழுக்க பயணிக்கும் கதாபாத்திரமாக எங்களுடைய கேரக்டர் இருக்கும் என்றும் கூறினார்கள். ஆனால், படம் வெளியான பிறகு எங்கள் இருவரையும் ஒரு காமெடி நடிகையாக ஏதோ கேமியோ கதாபாத்திரத்தில் நடித்தது போல மாற்றி வைத்திருந்தார்கள்.

அண்ணாத்த படத்தின் கதையில் ரஜினி சாரின் தங்கை கீர்த்தி சுரேஷ் சென்ற பிறகு ரஜினி சார் அவரை தேடி செல்வார். அதேநேரம் நானும், மீனாவும் வேறு ஒரு பக்கம் அவரை தேடி செல்வோம். அந்த தேடல்களின் சந்திப்பு யாரும் எதிர்பார்க்காத வகையில் இருந்தது. அதுதான் கதை என நம்பி நாங்கள் நடித்தோம்.

நயன்தாரா வந்ததுக்கு அப்புறம் எல்லாமே நாசம் ஆகிடுச்சு.. நம்ப வச்சு ஏமாத்திட்டாங்க.. குஷ்பூ கதறல்..!

ஆனால், திடீரென படத்தில் நடிகை நயன்தாராவை உள்ளே கொண்டு வந்தார்கள். அவர் வந்த பிறகு படத்தின் கதையில் ஏகப்பட்ட மாற்றங்கள். ஒட்டுமொத்த படமுமே சொதப்பிவிட்டது. கதை சொல்லும் போது இன்னொரு ஹீரோயின் இருப்பார். அவர் ரஜினி சாரை ஒன்சைடாக காதலிப்பார். ரஜினி சாரை அவர் பின் தொடர்ந்து கொண்டிருப்பார். அவ்வளவு தான்.

மற்றபடி ரஜினி சாருக்கும், அவருக்கும் டூயட் பாடல்கள் எல்லாம் இருக்காது என கூறினார்கள். ஆனால், நயன்தாரா உள்ளே வந்த பிறகு டூயட் பாடல்கள் வந்தது. இருவருக்கும் உண்டான காதல் காட்சிகள் வந்தது. என்னையும் நடிகை மீனாவையும் கேமியோ கதாபாத்திரம் போல சுருக்கி விட்டு படத்தை கொண்டு வந்தார்கள்.

நயன்தாரா வந்ததுக்கு அப்புறம் எல்லாமே நாசம் ஆகிடுச்சு.. நம்ப வச்சு ஏமாத்திட்டாங்க.. குஷ்பூ கதறல்..!

மட்டுமில்லாமல் அந்த நேரத்தில் கொரோனா லாக்டவுன் வேறு.. கொரோனா பாதிப்புக்கு உள்ளனர் ரஜினி சார்.. இதனால் படத்தில் ஏகப்பட்ட குழப்பங்கள் ஏற்பட்டு கதை, திரைக்கதையில் ஏகப்பட்ட மாற்றங்கள் செய்யப்பட்டு அது தோல்வி படமாக வெளியே வந்தது,

ஆனால், ஆரம்பத்தில் அவரிடம் சொன்ன கதையை அப்படியே எடுத்திருந்தால் நிச்சயமாக அந்த படம் ஒரு நல்ல வெற்றி படமாக மாறி இருக்கும். இது என்னுடைய கதாபாத்திரத்தை சுருக்கி விட்டார்கள் என்பதற்காக நான் சொல்லவில்லை.

நயன்தாரா வந்ததுக்கு அப்புறம் எல்லாமே நாசம் ஆகிடுச்சு.. நம்ப வச்சு ஏமாத்திட்டாங்க.. குஷ்பூ கதறல்..!

நடிகை நயன்தாராவின் வருகைக்குப் பிறகு படத்தின் கதை தாறுமாறாக மாறிவிட்டது. எங்கே செல்கிறது.. எதற்காக நடக்கிறது.. என்று எதுவும் தெரியாமல் படத்தை முடித்தால் போதும் என்ற கோணத்தில் படத்தை முடித்துவிட்டார்கள்.

இது இயக்குனர் சம்பந்தப்பட்டு நடந்ததா..? அல்லது தயாரிப்பாளர் சம்பந்தப்பட்டு நடத்ததா..? என எனக்கு தெரியவில்லை. ஆனால், கண்டிப்பாக இதில் ரஜினி சாருக்கு சம்பந்தம் இருந்திருக்காது என்று மட்டும் எனக்கு தெரியும்.

நயன்தாரா வந்ததுக்கு அப்புறம் எல்லாமே நாசம் ஆகிடுச்சு.. நம்ப வச்சு ஏமாத்திட்டாங்க.. குஷ்பூ கதறல்..!

ஏனென்றால் அவர் கதை ஒப்புக்கொள்ளும் போது என்ன சொல்கிறாரோ அதைத்தான் கடைசி வரை கொண்டு செல்வார். இடையில் கதை திரைக்கதை மாற்றப்பட்டதற்கு என்ன காரணம்..? என்று எனக்கு தெரியவில்லை. அண்ணாத்த பட்டத்தில் ஏன் நடித்தோம் என்ற ஏமாற்றுத்துடன் நானும் மீனாவும் இருக்கிறோம் என பேசி இருக்கிறார் நடிகை குஷ்பூ.

Summary in English : In a recent interview, actress Kushbu opened up about her experience working on the movie “Annaatha,” and it seems she has some strong feelings about it. She mentioned that Nayanthara‘s entry into the film really threw a wrench in the plot and overall story. It’s not every day you hear an actress express regret about a project, but Kushbu didn’t hold back.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Leave comment

Tamizhakam