அந்த இயக்குனர்தான் காரணமாம்? ஓவியா வீடியோவில் உள்ள மர்மம்?..

தமிழ் சினிமாவில் களவாணி மாதிரியான திரைப்படங்களில் நடித்ததன் மூலமாக அதிகமாக பிரபலம் அடைந்தவர் நடிகை ஓவியா. கிராமத்து பாணியிலான கதைக்களங்களை தேர்ந்தெடுத்து அதில் நடித்து வந்தார்.

அதன் மூலமாக அவருக்கு வாய்ப்புகளும் வரவேற்புகளும் அதிகமாக கிடைக்க துவங்கின. முதன் முதலாக இவர் தமிழ் சினிமாவில் நடிக்க தொடங்கிய பொழுது இவருக்கு தமிழில் பேச கூட தெரியாது. இருந்தாலும் கூட களவாணி மாதிரியான திரைப்படங்கள் அவருக்கு முக்கியமான படங்களாக இருந்தன.

களவாணியில் ஓவியா நடித்த கிராமத்து பெண் கதாபாத்திரம் அதிக மக்களை கவர்ந்தது. அதனை தொடர்ந்து அவர் அதற்குப் பிறகு நிறைய பட வாய்ப்புகள் பெற்றாலும் அந்த படங்களில் எல்லாம் கிராமத்து பெண்ணாக நடிக்கவில்லை.

அந்த இயக்குனர்தான் காரணமாம்

முக்கியமாக அதிக கவர்ச்சியாக மற்ற படங்களில் நடிக்க துவங்கினார் ஓவியா. இதனால் ஓவியாவிற்கான மார்க்கெட் என்பது பிறகு அதிகரிக்க துவங்கியது. இந்த நிலையில்தான் அவருக்கு பிக் பாஸில் கலந்து கொள்வதற்கான வாய்ப்பு கிடைத்தது.

பிக் பாஸில் கலந்து கொண்ட பொழுது தொடர்ந்து ட்ரெண்டிங்கில் இருந்து வந்த ஒரு நடிகையாக ஓவியா இருந்து வந்தார். வாரம் தோறும் பிக் பாஸில் அவர் செய்யும் செயல்கள் அனைத்தும் அதிக ட்ரெண்டிங் ஆனது. அதேபோல பிக்பாஸில் கலந்து கொண்ட ஆரவ் என்பவரை அப்பொழுது அவர் காதலித்து வந்ததாகவும் பேச்சுக்கள் இருந்து வந்தன.

இந்த நிலையில் பிக் பாஸில் இருந்து வெளியே வந்த பிறகு மீண்டும் ஓவியாவிற்கு அதிகமான வாய்ப்புகள் கிடைத்தன. அதனை தொடர்ந்து 90ML மாதிரியான ஒரு சில திரைப்படங்களில் இவர் நடித்தார். ஆனால் அந்த படங்களும் அவருக்கு கை கொடுக்கவில்லை.

ஓவியா வீடியோவில் உள்ள மர்மம்

இதனால் மீண்டும் வரவேற்பை இழந்தார் ஓவியா. இப்படி இருந்து வந்த நிலையில் இப்பொழுது ஓவியா என்ன செய்து கொண்டிருக்கிறார் என்பது கூட பலருக்கும் தெரியாத விஷயமாக இருந்து வருகிறது. இந்நிலையில் சமீபத்தில் வெளியான ஒரு ஆபாச வீடியோ ஒன்று ஓவியா உடையது என்று கூறி வைரலாகி வந்தது.

ஆனால் அதற்கு மறுப்பு தெரிவித்த ஓவியா எந்த ஒரு பதிவும் போடாமல் இருந்து வந்தார். இந்நிலையில் இது குறித்து நிறைய கதைகள் உருவாக துவங்கியுள்ளது. முக்கியமாக பிக்பாஸில் இருந்து வந்த பிறகு பட வாய்ப்புக்காக ஓவியா அட்ஜஸ்ட்மெண்ட் விஷயங்களுக்கு ஒப்புக்கொண்டதாகவும் அப்பொழுது நடந்த விஷயம் தான் இப்பொழுது வீடியோவாக வெளியாகி இருப்பதாகவும் பேச்சுக்கள் வர துவங்கியிருக்கின்றன.

ஆனால் ஓவியா இதுகுறித்து இன்னமும் எந்த ஒரு பதிலும் கொடுக்காமல் இருந்து வருகிறார்.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Comments are closed.
Tamizhakam