வீடியோ பார்த்து அதை பண்ணுங்க.. லீக் வீடியோ குறித்து ஓவியா என்ன சொல்றார் பாருங்க..!

தமிழ் சினிமாவில் முதல் திரைப்படத்திலேயே மக்கள் மத்தியில் அதிக வரவேற்பு பெற்றவர் நடிகை ஓவியா. முதன் முதலாக களவாணி திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார் ஓவியா.

களவாணி திரைப்படத்தில் நடித்த போது ஓவியாவிற்கு தமிழில் பேச கூட தெரியாது. இருந்தாலும் கிராமத்து பெண்ணாக நடித்திருந்த அவரது அந்த கதாபாத்திரம் அதிக வரவேற்பை பெற்றது.

அதனை தொடர்ந்து ஓவியாவிற்கு வாய்ப்புகளும் அதிகரிக்க துவங்கியது. ஆனால் கிராமத்தை சேர்ந்த பெண்ணாக நடித்ததால்தான் அவருக்கு வரவேற்பு கிடைத்தது என்பதை ஓவியா மறந்து விட்டார்.

வீடியோ பார்த்து அதை பண்ணுங்க

தொடர்ந்து அடுத்தடுத்து நடித்த திரைப்படங்களில் அதிக மாடர்னாகவும் கவர்ச்சியாகவும் நடிக்க தொடங்கினார் ஓவியா. எல்லா நடிகைகளுக்குமே இப்படி கவர்ச்சி கைகொடுப்பது கிடையாது.

மேலும் தமிழ் சினிமாவில் வெறும் கவர்ச்சியை மட்டுமே வைத்து நடிகைகள் வாய்ப்பை பெற்று விட முடியாது என்கிற நிலை உள்ளது. மேலும் இது களவாணி படத்தில் வந்த ஓவியாதானா? என்று ரசிகர்களே யோசிக்க துவங்கினர்.

இந்த நிலையில் வாய்ப்புகள் குறைய தொடங்கிய பிறகு  மீண்டும் வாய்ப்பை பெறுவதற்கு என்ன செய்யலாம் என்று யோசித்து வந்தார் ஓவியா. இந்த நிலையில்தான் பிக் பாஸில் கலந்து கொள்வதற்கான வாய்ப்பு இவருக்கு கிடைத்தது.

லீக் வீடியோ குறித்து ஓவியா

பிக் பாஸில் கலந்துகொண்டு அதில் முக்கிய போட்டியாளராக மாறினார் ஓவியா. அதே சமயம் மக்கள் மத்தியில் வரவேற்பை பெறுவதற்காக அதே பிக்பாஸில் இவர் ஆரவ் என்பவரை காதலிப்பதாகவும் ஓவியா கூறி வந்தார்.

இதனை தொடர்ந்து அவருக்கான மார்க்கெட் என்பது சினிமாவில் மீண்டும் அதிகரிக்க வாங்கியது. பிக் பாஸை விட்டு வெளியே வந்த பிறகு ஆரவை காதலை முறித்துக் கொண்டார் ஓவியா. பிறகு மீண்டும் சினிமாவில் வாய்ப்பு பெற்று நடிக்க தொடங்கினார்.

வைரலாகும் வீடியோ

ஆனால் அவர் தேர்ந்தெடுத்த திரைப்படங்கள் பெரிதாக அவருக்கு கை கொடுக்கவில்லை. அதனை தொடர்ந்து மீண்டும் வரவேற்பை இழந்தார் ஓவியா. இந்த நிலையில் இப்போது ஓரிரு திரைப்படங்களில் மட்டும் அவர் நடித்து வருகிறார்.

சமீபத்தில் அவரது வீடியோ என்று கூறி ஒரு ஆபாச வீடியோ இணையத்தில் வைரலாக துவங்கியிருக்கிறது. இந்த நிலையில் இந்த வீடியோ குறித்து ரசிகர்கள் ஓவியாவிடம் சமூக வலைதளங்கள் மூலமாக கேள்விகள் கேட்க துவங்கியிருக்கின்றனர்.

இப்படியாக ரசிகர் ஒருவர் உங்களின் வீடியோ ஒன்றை இப்பொழுது பார்த்தேன் நன்றாக இருந்தது என்று கூறியிருந்தார். அதற்கு பதில் அளித்த ஓவியா அப்படியா என்ஜாய் பண்ணுங்க.. என்று பதில் அளித்து இருந்தார். இதன் மூலமாக ஓவியாவே இந்த வீடியோ அவருடையதுதான் என்று கூற வருகிறாரா? என்பது நெட்டிசன்களின் கேள்வியாக இருக்கிறது. அதே சமயம் இன்னமும் ஓவியா இதுகுறித்து மறுப்பு தெரிவித்து எந்த ஒரு பதிவும் போடவில்லை.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version