தனுஷுடன் எனது திருமணம்? பகீர் தகவல் கொடுத்த குத்து ரம்யா.. ஆடிப்போன ரசிகர்கள்.!

குத்து திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ரம்யா. நடிகை ரம்யா முதல் திரைப்படத்தில் இருந்தே கொஞ்சம் அதிக கவர்ச்சியாக நடித்தார். அதனால் வரவேற்பு அதிகமாகவே இருந்தது.

தனுஷுடன் சேர்ந்து பொல்லாதவன் ஜீவா உடன் சேர்ந்து சிங்கம்புலி மாதிரியான நிறைய திரைப்படங்களில் ரம்யா நடித்து வந்தார். ஆனால் இவர் சினிமாவில் ரொம்ப காலங்கள் எல்லாம் இருக்கவில்லை. ஆனால் இருந்த சில காலங்களில் அதிக பிரபலமாக இருந்தார்.

தனுஷுடன் எனது திருமணம்

பிரபலமாக இருந்த காலகட்டத்தில் தமிழ் சினிமாவில் மட்டுமின்றி தெலுங்கு சினிமாவிலும் தொடர்ந்து நடித்து வந்தார். அதனால் அவருக்கு இரண்டு மொழிகளிலும் அதிகமான ரசிகர்கள் இருந்து வருகின்றனர். ஒரு கட்டத்திற்கு மேல் அரசியலில் அதிக ஈடுபாடு கொண்டு அங்கு சென்று விட்டார் ரம்யா.

ஆனால் ரசிகர்கள் சிலர் கூறும் பொழுது ரம்யாவிற்கு வாய்ப்புகள் குறைந்த காரணத்தினால்தான் தொடர்ந்து சினிமாவில் இருந்தார். பிறகு இது பலன் அளிக்காது என்று அரசியல் பக்கம் சென்று விட்டார் என்று கூறுகின்றனர் ரசிகர்கள்.

பகீர் தகவல் கொடுத்த குத்து ரம்யா

இந்த நிலையில் பல வருடங்கள் ஆன பிறகும் கூட இன்னமும் நடிகை ரம்யா திருமணம் செய்து கொள்ளாமல் இருந்து வருகிறார். இந்த நிலையில் அவர் ஏன் திருமணம் செய்து கொள்ளாமல் இருந்து வருகிறார் என்பது குறித்து நிறைய சர்ச்சைகள் அடிக்கடி சென்று கொண்டிருந்தன.

முக்கியமாக அவர் எந்த நடிகர்களுடன் எல்லாம் சேர்ந்து நடித்தாரோ அந்த நடிகர்களுடன் இவருக்கு திருமணமாக போவதாக வதந்திகள் வந்து கொண்டிருந்தன. ஆரம்பத்தில் இவர் நடிகர் சிம்புவை திருமணம் செய்து கொள்ளப் போவதாக பேச்சுக்கள் இருந்து வந்தது.

ஆடிப்போன ரசிகர்கள்

பிறகு தனுஷை திருமணம் செய்து கொள்ளப் போகிறார் என்று கூறி வந்தனர். இப்படி பலவாறு கூறி வந்த நிலையில் இதனால் கோபமான நடிகை ரம்யா சமீபத்தில் ஒரு பேட்டியில் பேசும் பொழுது இன்னும் எத்தனை பேருடன் தான் இந்த பத்திரிகைக்காரர்கள் எனக்கு திருமணம் செய்து வைக்கப் போகிறார்கள் என்று தெரியவில்லை.

இப்பொழுது நடிகர் தனுஷ் விவாகரத்து ஆகிவிட்டதால் அவருக்கும் எனக்கும் திருமணம் என்று பேசி வருகின்றனர் எனக்கு திருமணம் என்றால் அதை நானே அறிவிப்பேன் நீங்களாக ஒன்றை யோசித்துக் கொள்ள வேண்டாம் என்று கூறியிருக்கிறார் ரம்யா.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version