யார் அந்த சார்..? சமந்தாவின் பதிவால் பரபரப்பான இண்டர்நெட்..! என்ன சொல்லி இருக்கார் பாருங்க..!

இந்திய அளவில் உதவிகளை ஒருவராக இருப்பவர் நடிகை சமந்தா. சமீபத்தில் சிட்டாடல் என்ற வெப் சீரிஸில் நடித்திருந்தார். இந்த வெப் சீரிஸ் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது.

படுமோசமான படுக்கை அறை காட்சிகள் ரொமான்ஸ் காட்சிகள் நடித்து ரசிகர்களை அதிர வைத்தார் நடிகை சமந்தா.

யார் அந்த சார்..? சமந்தாவின் பதிவால் பரபரப்பான இண்டர்நெட்..! என்ன சொல்லி இருக்கார் பாருங்க..!

இந்த வெப்சீரிஸில் நடிகை சமந்தாவின் நடிப்பு தத்துரூபமாக இருந்ததாக பலரும் பாராட்டினார்கள். மிரட்டிலான ஆக்சன் ஹீரோயினாக தன்னுடைய இன்னொரு பரிணாமத்தை காட்டி இருந்தார் நடிகை சமந்தா.

பல்வேறு வாய்ப்புகளை கைவசம் வைத்திருக்கும் இவர் விரைவில் அடுத்த அடுத்த படங்களில் நடிக்க இருக்கிறார். அது குறித்து அதிகாரப்பூர் தகவல்களை விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

யார் அந்த சார்..? சமந்தாவின் பதிவால் பரபரப்பான இண்டர்நெட்..! என்ன சொல்லி இருக்கார் பாருங்க..!

நடிகை சமந்தா பிரபல நடிகர் நாகசைதன்யாவை திருமணம் செய்து கொண்டு அவரை விவாகரத்து செய்தவர் என்று எல்லோருக்கும் தெரிந்திருக்கும்.

இந்நிலையில், நடிகை சமந்தா வெளியிட்டுள்ள ஒரு பதிவு ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை கிளப்பியிருக்கிறது.

யார் அந்த சார்..? சமந்தாவின் பதிவால் பரபரப்பான இண்டர்நெட்..! என்ன சொல்லி இருக்கார் பாருங்க..!

அவர் கூறியிருப்பதாவது, கடவுளே என்னை நான் அறிந்து கொள்வது தான் என்னை நேசிப்பதாகும். ஒரு மனிதனின் நரகமாக இருக்க நான் விரும்புகிறேன். நான் பணிவாக இருப்பது மிகவும் கடினம். ஆனால், என்னால் முடிந்தவரை நான் அதை செய்து கொண்டுதான் இருக்கிறேன் என தெரிவித்திருக்கிறார்.

ஒரு மனிதனுக்கு நரகமாக இருக்க விரும்புகிறேன் என்று கூறியுள்ளார் சமந்தா. யார் அந்த ஒரு மனிதன்..? என்று கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுப்பப்பட்டு வருகிறது.

யார் அந்த சார்..? சமந்தாவின் பதிவால் பரபரப்பான இண்டர்நெட்..! என்ன சொல்லி இருக்கார் பாருங்க..!

இது குறித்து பல்வேறு விவாதங்கள் கிளம்பி இருக்கின்றன. யார் அந்த ஒரு மனிதனாக இருக்கும்..? ஏற்கனவே, யார் அந்த சார்..? என்ற கேள்விக்கு ஒட்டு மொத்த நாடே விடை தேடிக்கொண்டிருகின்றது. அந்த வகையில், யார் அந்த ஒரு மனிதன்..? என்ற விவாதமும் கிளம்பியுள்ளது.. அது யாராக இருக்கும் என உங்களுக்கு தெரிந்தால்.. கமெண்ட் செக்ஷனில் பதிவு செய்யலாம்.

Summary in English : Recently, actress Samantha made waves on social media by expressing her desire to be a “Hell” to a particular person. Naturally, this sparked a flurry of speculation among fans and followers, leading to some lively debates across the internet. Who could she possibly be referring to?

இன்று அதிகம் படிக்கப்பட்டவை

Leave comment

Tamizhakam