அட.. குசும்ப பாத்தியா? ஹனிமூன் போற நேரத்துல சமந்தா செஞ்ச வேலை தெரியுமா? 

அண்மையில் தான் தான் நடிகை சமந்தாவின் முன்னாள் கணவர் நாக சைதன்யா சோபிதா துளி பாலாவை திருமணம் செய்து கொண்டார் இதனைத் தொடர்ந்து ஹனிமூன் செல்ல இருக்கின்ற விவரங்கள். 

நடிகர் நாக சைதன்யா மற்றும் துளிபாலாவின் திருமணம் கோலாகலமாக பாரம்பரிய முறைப்படி எட்டு மணி நேரம் நடந்து முடிந்தது இதை அடுத்து குடும்பத்தோடு கோயிலுக்கு சென்று சுவாவி தரிசனம் செய்ததை அடுத்து மணமக்களை அனைவரும் தொடர்ந்து வாழ்த்தி வருகிறார்கள். 

இந்நிலையில் நாகச் சைதன்யாவின் திருமண அறிவிப்பை வெளியிட்டதிலிருந்து சமந்தாவின் ரியாக்சன் பற்றி ரசிகர்கள் இன்ச் பை இஞ்சாக உற்று நோக்கி வருவது உங்களுக்கு நன்கு தெரிந்திருக்கும். 

அட.. குசும்ப பாத்தியா? ஹனிமூன் போற நேரத்துல..

ஆனால் சமந்தா இது பற்றி எதையும் கண்டுகொள்ளாமல் தானுண்டு தன் வேலையுண்டு என்று இருக்கிறார். மேலும் திருமணத்திற்காக வாழ்த்துக்களையோ வருத்தத்தையோ பதிவு செய்யவில்லை. 

இந்நிலையில் புதுமண தம்பதிகளாக மாறியிருக்கும் நாக சைதன்யா மற்றும் சோபிதா ஹனிமூனுக்காக ஐஸ்லாந்து செல்லவிருக்கின்ற விஷயம் இதயம் முழுவதும் வேகமாக பரவி வருகிறது. 

அப்படி பரவி வரக்கூடிய நேரத்தில் ஹனிமூன் செல்ல இருக்கக்கூடிய நிலையில் சமந்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஸ்டோரி ஒன்றை போஸ்ட் செய்திருக்கிறார். 

இந்த ஸ்டோரியில் தன்னை உண்மையாக காதலிக்கும் ஒருவரை பற்றி அவர் குறிப்பிட்டு இருப்பது ரசிகர்களின் மத்தியில் ஷாக்கிங்கை ஏற்படுத்தி உள்ளது. இதனை அடுத்து உங்கள் விவாகரத்து கணவர் ஹனிமூன் செல்லக்கூடிய நேரத்தில் இப்படியா வெளியிடுவீங்க என்று கலாய்த்து இருக்கிறார்கள்.

சமந்தா செஞ்ச வேலை தெரியுமா? 

இதற்குக் காரணம் அவர் செல்லமாக ஒரு நாயை வளர்க்கிறார் அந்த நாயின் பெயர் ஷாஷா இது எப்போதும் சமந்தாவுக்கு ஒரு எமோஷனல் சப்போர்ட்டாக இருந்துள்ளதால் தான் உண்மையான காதலை செலுத்தும் ஒரே ஆள் ஷாஷா என்று குறிப்பிட்டு இருக்கிறார். 

மேலும் மனிதர்கள் மனிதர்களுக்குள் ஏற்படுத்திக் கொள்ளும் காயங்களுக்கும் மன வருத்தங்களுக்கும் இது போன்ற ஐந்தறிவு உள்ள விலங்குகள் ஆறுதல் வாய் திறந்து கூற முடியாவிட்டாலும் அதன் பாஷையில் நம்மிடம் அருகில் வந்து அன்பாய் இருக்கும் சேட்டைகளை அழதி என்று சொல்லலாம். 

தற்போது இந்த விஷயம் தான் இணையத்தில் வேகமாக பரவி வருவதோடு மட்டுமல்லாமல் ரசிகர்களின் மத்தியில் பேசும் பொருளாகவும் மாறி உள்ளது. 

Summary in English: Actress Samantha recently took to Instagram to share a heartfelt story about love that really resonated with her fans. In her signature candid style, she opened up about the ups and downs of relationships, reminding us all that love isn’t always a fairytale. She shared some personal anecdotes, reflecting on moments of joy and challenges that come with loving someone deeply.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Leave comment

Tamizhakam