படத்துல சென்சார் பண்ணா என்ன.. இன்ஸ்டாகிராமில் காட்டுறேன் பாத்துக்கோங்க என்று கூறுவது போல தன்னுடைய முன்னழகை விதவிதமான ஆங்கிளில் போட்டோ எடுத்து இணையத்தை அதிர வைத்துள்ளார் நடிகை சஞ்சனா சிங்.
ரேணிகுண்டா என்ற திரைப்படத்தில் விலைமாது கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் நடிகை சஞ்சனா சிங். இந்த திரைப்படம் இவருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல அறிமுகத்தை பெற்று கொடுத்தது.
அதனை தொடர்ந்து இயக்குனர் கே வி ஆனந்த் இயக்கத்தில் நடிகர் ஜீவா நடிப்பில் வெளியான கோ திரைப்படத்தில் இடம் பெற்ற அகநக என்ற பாடலில் குடித்துவிட்டு ஆட்டம் போடும் பெண்ணாக நடித்திருந்தார்.
இந்த பாடல் காட்சியில் இவர் ஆடும்போது இவருடைய மாராப்பு சரிந்து விழுந்து இவருடைய முன்னழகு தெரிவது போன்று படமாக்கப்பட்டிருந்தது. ஆனால், அது பார்ப்பதற்கு மிகவும் மோசமாக இருந்த காரணத்தினால் அதனை சென்சார் செய்தது தணிக்கை குழு.
இதனால் கவர்ச்சி காட்டியும் அதனை ரசிகர்களின் கண்களுக்கு கொண்டு செல்ல முடியவில்லை என்ற ஏக்கத்தில் இருந்து இருப்பார் போல் தெரிகிறது அம்மணி.
இந்நிலையில், ரசிகர்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றும் விதமாக தன்னுடைய முன்னழகை விதவிதமான கவர்ச்சியான உடைகளில் விதவிதமான ஆங்கிளில் படம் பிடித்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார்.
மட்டுமல்லாமல் பல்வேறு விதமான கிளாமரான ஆடைகளை அணிந்து கொண்டு தன்னுடைய அழகுகள் எடுப்பாக தெரிவதை உறுதிப்படுத்தும் விதமாக போஸ் கொடுத்து தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கம் முழுதும் நிரப்பி வைத்திருக்கிறார் அம்மணி.
தொடர்ந்து பல்வேறு தமிழ் திரைப்படங்களில் நடித்திருக்கும் இவர் வருடத்திற்கு இரண்டு அல்லது மூன்று படங்களில் நடித்து வருகிறார். தற்போது வேட்டைக்காரி என்ற திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.
தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு, பஞ்சாபி, ஹிந்தி என பல்வேறு மொழி படங்களில் தலைகாட்டி வரும் இவர் வெளியிட்டுள்ள இந்த புகைப்படங்கள் ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டு இருக்கின்றது.
இதனை பார்த்த ரசிகர்கள் அவருடைய அழகை வர்ணித்து கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
Summary in English : Actress Sanjana Singh has been making waves on the internet lately with her stunning photos showcasing some truly fabulous outfits! From chic dresses to vibrant traditional wear, she’s been turning heads and stealing hearts.