சூர்யா 44.. படத்தில் டான்ஸ் ஆடும் முன்னணி நடிகை யார்? அட கத வேற மாதிரி இருக்குமோ?..

நடிகர் சூர்யா நடிக்க இருக்கும் சூர்யா 44 படத்தில் முக்கிய முன்னணி நடிகை ஒருவர் நடனம் ஆட இருக்கும் தகவல்.

சூர்யா நடிப்பில் தீபாவளி என்று விடை வந்த கங்குவார் திரைப்படம் மோசமான தோல்வியை தந்துள்ளது இதை அடுத்து சூர்யாவின் பெயர் டேமேஜ் ஆகிவிட்டது என்று கூட நெட்டிசன்கள் ட்ரோல் செய்தார்கள்.

இதை எடுத்து தற்போது கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா 44 திரைப்படம் ஹிட் அடிக்கும் என்ற நம்பிக்கையில் ரசிகர்கள் காத்திருக்கிறார்கள். 

surya 44

கங்குவார் திரைப்படம் குறித்து இயக்கச்சக்கமான எதிர்பார்ப்புகள் அதற்கு தகுந்தது போல் பட குழுவைச் சார்ந்தவர்கள் பேசிய பேச்சுக்கள் எல்லாம் மண் குதிரையை நம்பி ஆற்றில் இறங்கிய கதையாய் மாறியது. 

இதில் முக்கியமாக திரைப்படத்தில் சத்தம் அதிக அளவு இருப்பதாக அடுக்கடுக்கான குறைகளை ரசிகர்கள் சொல்ல ஆரம்பித்தார்கள். இதை அடுத்து கங்குபாவை கழுவி கழுவி ஊற்றி விட்டார்கள். 

போதாக்குறைக்கு சூர்யாவின் மனைவி ஜோதிகா கங்குவா படத்துக்கு கண்ணை மூடிக்கொண்டு சப்போர்ட் செய்தார் இந்த படத்தின் மீது வேண்டுமென்று எதிர்மறை விமர்சனங்களை வைக்கிறார்கள் என்று நல்ல விஷயத்தை மறந்து விட்டார்கள் என்றும் பேசினார் இதை அடுத்து ஜோவையும் அனைவரும் விமர்சிக்க ஆரம்பித்தார்கள். 

surya 44

கடந்த மூன்று வருடங்களில் சூர்யா நடிப்பில் வெளிவந்த இரண்டு படங்களும் படுதோல்வியை சந்தித்து இருப்பதால் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளிவரும் படத்தில் ஆவது அவர் வெற்றி பெற வேண்டும் என்ற கட்டாயத்தில் இருக்கிறார். 

இதை அடுத்து எதற்கும் துணிந்தவன் கங்குவா பட தோல்விகளுக்கு மருந்திடும் விதத்தில் சூர்யா 44 அமையும் என்று சொல்லப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்திருக்கிறார். 

surya and sraya

இதை அடுத்து சூர்யா நாற்பத்தி நாலு படம் பற்றிய புதிய விஷயம் ஒன்று வெளிவந்துள்ளது இந்த படத்தில் ஒரு பாடலுக்கு நடிகை ஸ்ரேயா நடனம் ஆடி இருக்கிறார். 

நடிகை ஸ்ரேயாவை பொறுத்தவரை முன்னணி நடிகையாக விளங்கியதோடு மட்டுமல்லாமல் விஜய், விக்ரம் உள்ளிட்டவரோடு இணைந்து மிகச் சிறப்பாக டான்ஸ் ஆடியவர். 

எனவே தற்போது மீண்டும் இவர் திரையில் தோன்றி இருப்பதாலும் சூர்யா 44 நடிக்க இருப்பதாலும் இந்த படம் ரசிகர்களுக்கு ஒரு மிகச்சிறந்த FEAST ஆக இருக்கும் என்று சொல்லப்படுகிறது.

Summary in English: Hey there, movie buffs! If you’re as excited as I am about the upcoming film “Suriya 44,” then you’ll want to hear the latest buzz about actress Shreya’s dance performance in the movie. Rumor has it that she’s bringing her A-game to the dance floor, and fans are already buzzing with anticipation!

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Leave comment

Tamizhakam