In a recent Twitter post that stirred quite the buzz, actress Sobhita Dhulipala made headlines by comparing fellow actress Samantha Ruth Prabhu to a dog.
நடிகை சமந்தா பிரபல தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை திருமணம் செய்து கொண்டார். இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.
ஆனால் சில வருடங்களில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்தனர். இது திரையுலக வட்டாரங்கள் மட்டுமில்லாமல் ரசிகர்கள் மத்தியிலும் அதிர்வலைகளை கிளப்பியது.
இந்த விவாகரத்துக்கு பின்னால் இதுதான் காரணம் என பல்வேறு காரணங்கள் யூகங்கள் இணையத்தில் வலம் வந்தன. அதெல்லாம் ஒரு பக்கம் இருக்க.. தற்போது நடிகை சோபிதா துலிபாலாவை திருமணம் செய்து கொண்டிருக்கிறார்.
நடிகர் நாக சைதன்யாவை நடிகை சமந்தாவின் நிச்சயதார்த்தம் எங்கு நடந்ததோ.. எந்த இடத்தில் நடிகை சமந்தா நாக சைதன்யாவுக்கு முதன்முதலாக தன்னுடைய காதலை வெளிப்படுத்தினாரோ.. அதே இடத்தில் வைத்து நடிகை சோபிதா துலிபாலா நாக சைதன்யா காதலிப்பதாக கூறியிருக்கிறார். அதே இடத்தில் நிச்சயதார்த்தமும் நடத்தினார்.
இதெல்லாம் சோபிதா துலிபாலா திட்டமிட்டே செய்கிறார். நடிகை சமந்தாவை சீண்ட வேண்டும் என்ற நோக்கத்திலேயே இப்படி செய்கிறார் என்றெல்லாம் பேசப்பட்டது.
இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க தன்னுடைய தந்தையுடன் இருக்கும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு நடிகை சோபிதா துலிபாலா வெளியிட்டுள்ள twitter பதிவு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய கொந்தளிப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
அதில் அவர் கூறியிருப்பதாவது, எத்தனை ஜென்மம் எடுத்தாலும் என்னுடைய அப்பாவிற்கு நான் மகளாக பிறப்பேன். அடுத்த ஜென்மத்தில் சமந்தா நாயக பிறப்பாள் என்று பதிவு செய்திருந்தார்.
இது ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இண்டர்நெட் முழுதும் மிகப்பெரிய அதிர்வலைகள் கிளம்பின. கடைசியாக சோபிதா துலிபாலா உண்மையான தங்கையின் பெயர் சமந்தா என்பது தெரியவந்தது.
இவர் தன்னுடைய தங்கையை தான் நாயாக பிறப்பாள் என்று கூறியிருக்கிறார் என்று சப்பை கட்டு கட்டினார்கள் சோபிதா துலிபாலா தரப்பினர். ஆனால், வேண்டுமென்றே நடிகை சமந்தாவை சீண்ட வேண்டும் என்ற நோக்கத்தில் தான் இவர் இந்த பதிவை எழுதி இருக்கிறார் என்று பேசப்பட்டது.
தன்னுடைய கணவரின் முன்னாள் மனைவியை அடுத்த ஜென்மத்தில் நாயாக பிறப்பால் என்று ஒரு விலங்குடன் ஒப்பிட்டு சோபிதா துலிபாலா பேசியிருப்பது பேசுபொருளாகி இருக்கிறது.
இந்நிலையில், சமீபத்தில் இருவரும் திருமணம் செய்து கொண்டிருக்கிறார்கள். இருவருக்கும் வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் பதிவாகி வரும் அதே நிலையில் சமந்தாவின் வயிற்றெரிச்சலை கொட்டிக் கொண்டு எப்படி நீங்கள் நிம்மதியாக வாழப் போகிறீர்கள் என்பதை பார்க்கலாம் என்று சமந்தாவின் ரசிகர்கள் பலரும் சோபிதா துலிபாலாவை வசைபாடியும் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.
நடிகை சோபிதா துலிபாலா சமந்தாவை நாயுடன் ஒப்பிட்டது குறித்து உங்களுடைய கருத்தை பதிவு செய்யலாம்.
Summary in English : In a recent Twitter post that stirred up quite the buzz, actress Sobhita Dhulipala made headlines by comparing fellow actress Samantha Ruth Prabhu to a dog. Now, before you jump to conclusions, it’s important to note that Sobhita was actually praising Samantha’s loyalty and fierce spirit.