“அது” சரியா வருவது இல்லை.. 40 வயசாகியும் இதுனால தான் கல்யாணம் பண்ணல..  நடிகை பகீர்..!

நடிகர் விஜயின் மாண்புமிகு மாணவன் என்ற திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்த மூலம் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை ஸ்ருதி ராஜ்.

sruthi raj

இவர் தமிழ் மட்டும் இல்லாமல் தெலுங்கு கன்னட மொழி படங்களிலும் நடித்திருக்கிறார். தமிழ் படங்களில் நடித்து முடித்த பிறகு நேராக சீரியல்களில் நடிக்க வந்துவிட்டார்.

ஏனென்றால் சினிமாவில் அவருக்கான சரியான வாய்ப்பு கிடைக்கவே இல்லை. ஆனால், சீரியலில் இவருக்கு தொடர்ந்து பட வாய்ப்புகள் சீரியல் வாய்ப்புகள் குவிந்து கொண்டிருக்கின்றன.

sruthi raj

தற்போதும் சீரியல்களில் எடுத்துக் கொண்டிருக்கிறார். அதன்படி தென்றல் என்ற சீரியலில் நடித்த மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார் நடிகை ஸ்ருதி ராஜ்.

தொடர்ந்து ஆபீஸ், அழகு, தாலாட்டு போன்ற சீரியல்களில் நடித்த பிரபலமான இவர் தற்போது 40 வயதை தாண்டி சென்று கொண்டிருக்கிறது.

sruthi raj

40 வயது கடந்த பிறகும் இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கிறீர்களே என்று அவரிடம் கேட்ட பொழுது, நான் எதையுமே திட்டமிட்டு செய்வதே கிடையாது.

அப்படி ஏதாவது திட்டமிட்டு செய்தால் அது சரியாக வருவது கிடையாது. அதனால்தான் திருமணத்தை பற்றி நான் திட்டமிடவே இல்லை. என்னுடைய திருமணத்தை பற்றி என்னுடைய பெற்றோர்கள் பார்த்துக் கொள்வார்கள்.

sruthi raj

திருமணத்தைப் பற்றி நான் தனிப்பட்ட முறையில் எந்த முடிவையும் எடுக்கவில்லை என கூறியிருக்கிறார். 40 வயதை கடந்த நடிகை ஸ்ருதி ராஜ் திட்டமிட்ட எதுவும் சரியாக வருவதில்லை என்ற காரணத்திற்காக திருமணம் செய்ய வில்லை என்று கூறியிருப்பது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது.

sruthi raj

Summary in English : Actress Sruthi Raj recently opened up about a deeply personal aspect of her life—the reason behind her decision to remain unmarried. In a candid interview, she revealed that every significant decision she has made in the past has not yielded the results she hoped for. This pattern has led her to approach marriage with caution and introspection.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Leave comment

Tamizhakam