படு மோசமான படுக்கயறை காட்சி.. லப்பர் பந்து “கெத்து” பொண்டாட்டியா இது..? தீயாய் பரவும் வீடியோ..!

The internet is abuzz with the stunning visuals of actress Swasika, captivating audiences and setting social media on fire. Her recent photoshoots showcase not only her breathtaking beauty but also her ability to embody a range of emotions and styles that resonate deeply with fans.

பிரபல இளம் நடிகை சுவாசிகாவின் படு சூடான படுக்கை அறை காட்சிகள் சில இணையத்தில் வைரலாகி வருகிறது.

swasika vj

சமீபத்தில் வெளியான நபர் வந்து திரைப்படத்தில் யசோதை என்ற கதாபாத்திரத்தில் நடிகர் அட்டகத்தி தினேஷுக்கு ஜோடியாக நடித்திருந்தவர் நடிகை சுவாசிகா.

இவருடைய வயது 33 ஆகிறது. இவருடைய உண்மையான பெயர் பூஜா விஜய் என்பதாகும்.

swasika vj

சமீபத்தில் பிரேம் ஜேக்கப் என்பவரை திருமணம் செய்து கொண்ட இவர் கடந்த 2009 ஆம் ஆண்டு இயக்குனர் எல் ஆர் சுந்தரபாண்டி இயக்கத்தில் வெளியான வைகை என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார்.

அதை தொடர்ந்து கோரிப்பாளையம், மைதானம், சாட்டை, கண்டதும் காணாததும் உள்ளிட்ட பல்வேறு தமிழ் திரைப்படங்களில் நடித்திருக்கிறார் என்றாலும் கூட சமீபத்தில் வெளியான லப்பர் பந்து திரைப்படம் இவருக்கு நல்ல அறிமுகத்தை பெற்று கொடுத்தது.

swasika vj

ரசிகர்களுக்கு மத்தியில் யாருப்பா இந்த நடிகை..? என்ற தேடுதலை உண்டு பண்ணும் விதமாக இந்த திரைப்படத்தில் இவருக்கான கதாபாத்திரம் வலுவாக அமைந்திருந்தது.

இந்நிலையில், இவருடைய பழைய வீடியோ காட்சி ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

swasika vj

மட்டுமல்லாமல் சமீபத்தில் தன்னுடைய கணவருடன் தீர்வு ஒன்றுக்கு தேனிலவுக்காக சென்றிருந்த புகைப்படங்களும் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

Summary in English : Actress Swasika is taking the internet by storm with her stunning visuals that have gone viral across social media platforms. Her captivating beauty and striking style have not only caught the attention of her fans but also sparked conversations among fashion enthusiasts and industry insiders alike.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Leave comment

Tamizhakam