vedhika
Tamil Cinema News

Zoom பண்ணி பாக்குறவங்க.. கைய தூக்கிடு.. – உச்ச கட்ட கவர்ச்சியில் வேதிகா..! – கலாய்க்கும் ரசிகர்கள்..!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக உள்ளவர் நடிகை வேதிகா ( Vedhika ). இவர் தெலுங்கு , மலையாளம் போன்ற மொழிகளில் உள்ள முன்னணி நடிகர்களுடன் நடித்து உள்ளார்.

இவர் தமிழில் “மதராஸி ” திரைபடம் மூலம் அறிமுகமானார். அதன் பின்பு தமிழில் “முனி” , “காளை” படங்களில் நடித்து உள்ளார். இந்நிலையில் “பரதேசி” ” காவிய தலைவன்” ஆகிய இரு படங்கள் மூலம் பல விருதுகள் வாங்கினார்.

மேலும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. தற்போது இவர் ராகவ லாரன்ஸ் இயக்கிவரும் “காஞ்சனா -3” படத்தில் மூன்று கதாநாயகிகளில் ஒரு கதா நாயகியாக நடித்திருந்தார்.

vedhika

அதன் பிறகு, தமிழில் சொல்லிக்கொள்ளும் அளவுக்கு பட வாய்ப்புகள் இல்லை. இதனால், பட வாய்ப்புக்களை பெற தொடர்து ட்விட்டரில் வெளியிட்டு வருகிறார்.

vedhika

தற்போது இவர் வெளியிட்ட கவர்ச்சி புகைப்படங்கள் இளசுகளின் கவனத்தை ஈர்த்து வருகின்றன. இதனை பார்த்த ரசிகர்கள்,Zoom பண்ணி பாக்குறவன் எல்லாம் கைய தூக்கிடு.. என்று கலாய்த்து வருகிறார்கள்.

உலகில் அதிக முறை Forward ஆன மெசேஜ் - திகிலூட்டும் உண்மை சம்பவம் | Teresa Fidalgo | Master Kishore

 

-- Advertisement --

 

Copyright 1991 - 2022 Tamizhakam Media Services. All RIGHTS RESERVED.