என் உடம்ப பார்த்தா உனக்கு அது நடக்கும்.. ஆண் தொகுப்பாளரிடம் பேச கூடாததை பேசிய நடிகை.! அட கொடுமையே.!

சினிமாவைப் பொருத்தவரை நடிகைகளுக்கான போட்டி என்பது முன்பை விட இப்பொழுது அதிகமாகி விட்டது என்று கூற வேண்டும். முன்பை விட நிறைய பெண்கள் இப்பொழுது சினிமாவில் கதாநாயகி ஆவதற்காக முயற்சி செய்து வருகின்றனர்.

இதனால் தொடர்ந்து புது நடிகைகள் நிறைய பேர் சினிமாவில் தொடர்ந்து அறிமுகமாகி வருவதை பார்க்க முடிகிறது. ஆனாலும் கூட எல்லா நடிகைகளும் தொடர்ந்து சினிமாவில் நல்ல இடத்தை பிடித்து விட முடிவது கிடையாது.

என் உடம்ப பார்த்தா

நடிப்பின் மூலம் தனித்துவமாக தன்னை காட்டிக் கொள்ளும் நடிகைகள் மட்டுமே சினிமாவில் ரொம்ப நாட்கள் இருக்க முடியும் என்கிற நிலை இருந்து வருகிறது.

இந்த நிலையில் தற்சமயம் சினிமாவில் வாய்ப்பு பெறுவதற்கு சமூக வலைத்தளங்களும் ஒரு முக்கிய காரணமாக அமைந்துள்ளது. இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து புகைப்படங்களை போடுவதன் மூலம் கூட சினிமாவில் வாய்ப்புகளை பெற முடியும் என்கிற நிலை உருவாகியிருக்கிறது.

நடிகை கல்யாணி பிரியதர்ஷனை ஹீரோ திரைப்படத்திற்காக செலக்ட் செய்யும் பொழுது அவரை இன்ஸ்டாகிராமில் பார்த்து தான் செலக்ட் செய்ததாக சிவகார்த்திகேயன் ஒரு பேட்டியில் கூறி இருப்பார். அதேபோல நடிகை மிர்னாளினி ரவியும் இன்ஸ்டாகிராம் மூலமாக பிரபலம் அடைந்து சினிமாவிற்கு வந்தவர்தான்.

உனக்கு அது நடக்கும்

இப்படியும் பிரபலம் அடைய முடியும் என்பதால் நிறைய பேருக்கு சமூக வலைதளங்கள் மூலமாக பிரபலமடைவதை ஒரு முக்கிய விஷயமாக கொண்டிருக்கின்றனர் அந்த வகையில் சர்ச்சைக்குரிய புகைப்படங்களை அடிக்கடி போட்டு மக்கள் மத்தியில் பிரபலமானவர்தான் ஐஸ்வர்யா வடிவு.

aishwarya vadivu

நடிகையாக வேண்டும் என்கிற ஆசையில் தொடர்ந்து அதிக கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிடுவதை இவர் வாடிக்கையாகக் கொண்டிருக்கிறார் இந்த நிலையில் இவரிடம் ஒரு பேட்டியில் இது குறித்து கேட்கப்பட்டது.

பேச கூடாததை பேசிய நடிகை

அந்த பேட்டியில் அவர் பேசும் பொழுது அவரிடம் பேசிய நடுவர் உங்களின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு புகைப்படத்தை போட்டு எனது உடலை பார்த்தால் உங்களுக்கு வியர்த்து விடும் என்று போட்டு உள்ளீர்கள்.

aishwarya vadivu

அந்த புகைப்படத்தை பார்த்து எனக்கு ஒன்றும் வேர்க்கவில்லையே என்று கேட்டிருந்தார். அதற்கு ஓப்பனாக பதில் சொன்ன ஐஸ்வர்யா வடிவு எனது உடலை பார்த்தால் தான் உங்களுக்கு வேர்க்கும் என்று கூறினேன் எனது முகத்தை பார்த்தால் அல்ல என்று இரட்டை அர்த்தத்தில் பேசி இருந்தார். இப்படி நேர்காணலில் கூட வெளிப்படையாக பேசுகிறாரே என்று ரசிகர்கள் இந்த பதிலுக்கு அதிர்ச்சி அடைந்து இருக்கின்றனர்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version