தல அஜித்தா இது.. எத அப்படி உத்து பார்க்கிறாரு? வெளியான வைரல் வீடியோ..

தமிழ் திரை உலகில் முன்னணி நடிகராகத்துகளும் அஜித் ரேஸ் பார்க்கும் லேட்டஸ்ட் வீடியோ வெளிவந்து இணையத்தில் பரபரப்பாக பார்க்கப்படுவது குறித்த பதிவு.

தற்போது முன்னணி நடிகராக விளங்கும் அஜித் காதல் கோட்டை படத்தின் மூலம் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். சினிமாவில் சாதிக்க வேண்டும் என்று கனவோடு வந்த இவருக்கு எந்தவித சினிமாவின் பின்புலமும் இல்லை. 

தல அஜித்தா இது.. எத அப்படி உத்து பார்க்கிறாரு? வெளியான வைரல் வீடியோ..

இவர் தன் சொந்த முயற்சியாலும் கடுமையான உழைப்பாலும் அடுத்தடுத்து படங்களில் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி தமிழ் ரசிகர்களால் அன்போடு தல என்று அழைக்கப்படுகின்ற அந்தஸ்தை பெற்றார். 

தல அஜித்தா இது.. எத அப்படி உத்து பார்க்கிறாரு?

இதனை அடுத்து வருடத்திற்கு ஒரு படம் என்ற ரீதியில் சினிமாவில் நடித்து வரக்கூடிய இவரின் பேன் சர்க்கிளை மகிழ்விக்க தற்போது விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி படத்தில் நடித்து வருகிறார். 

இதில் விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி இரண்டு படமே அடுத்தடுத்து பொங்கலுக்கு ரிலீசாகி ரசிகர்களுக்கு விருந்து வைக்கக்கூடிய நிலையில் உள்ளது என்று சொன்னால் மிகையாகாது. 

தல அஜித்தா இது.. எத அப்படி உத்து பார்க்கிறாரு? வெளியான வைரல் வீடியோ..

மேலும் விடாமுயற்சியின் டிசர் அண்மையில் வெளி வந்து அனைவரையும் கவரக்கூடிய வகையில் அமைந்திருந்தது. இதைத் தொடர்ந்து இந்த படம் எப்போது வெளி வரும் எப்படி பார்க்கலாம் என்று ரசிகர்கள் ஆவலாக காத்திருக்கிறார்கள். 

சினிமாவில் நடிப்பது ஒரு பக்கம் இருந்தாலும் மறுபக்கம் அஜித் கார் ரேஸ் டீம் மீது அதிக அளவு கவனம் செலுத்தி வருவது உங்களுக்கு மிக நன்றாக தெரிந்திருக்கும். 

வெளியான வைரல் வீடியோ..

அந்த வகையில் தற்போது அஜித் கார் ரேஸ் பார்க்கும் லேட்டஸ்ட் வீடியோ ஒன்று இணையத்தில் வெளி வந்து அனைவரையும் ஆச்சரியத்தில் தள்ளியுள்ளது. 

இந்த வீடியோவில் உடல் எடை நன்றாக குறைந்து பார்ப்பதற்கு ஸ்மார்ட் லுக்கில் அஜித் காட்சிகளை திருப்பதை பார்த்து ரசிகர்கள் அனைவரும் இந்த வீடியோவை தொடர்ந்து பார்த்து இணையத்தில் அதிக அளவு பார்க்கப்படும் வீடியோக்களில் ஒன்றாக மாற்றி விட்டார்கள். 

தல அஜித்தா இது.. எத அப்படி உத்து பார்க்கிறாரு? வெளியான வைரல் வீடியோ..

அதுமட்டுமல்லாமல் அஜீத்தின் இந்த கார் ரேஸ் கிரேஸை பார்த்து அனைவரும் வியந்திருப்பதோடு அவரை ஃபாலோ செய்யும் ரசிகர்களும் கார் ரேசில் ஆர்வம் காட்டி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 

நீங்களும் இந்த வீடியோவை பார்க்க விரும்பினால் கீழே கொடுக்கப்பட்டிருக்கும் லிங்கில் சென்று கிளிக் செய்து பார்த்தால் போதுமானது. 

Summary in English: Have you seen the latest buzz on the internet? Actor Ajith, known for his love of speed and thrilling adventures, was recently spotted at a car race, and let me tell you—this video is going viral! Fans are going wild as they catch glimpses of Ajith cheering on the racers with that signature enthusiasm we all adore.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Leave comment

Tamizhakam