சினிமாவுக்கு டாடா காட்டும் அஜித்.. ஷாலினியின் பதிவால் அதிர்ச்சியடைந்த ரசிகர்கள்..! ஏன் இப்படி?

தற்சமயம் தமிழ் சினிமாவில் உள்ள நடிகர்களில் உச்சகட்ட நடிகராக நடிகர் அஜித் இருந்து வருகிறார். நடிகர் விஜய்க்கு பிறகு தமிழ் சினிமாவில் பெரும் வசூல் சாதனை கொடுக்கும் ஒரு நடிகராக அஜித் இருந்து வருகிறார்.

அதேபோல அஜித்துக்கு என்று தனிப்பட்ட ஒரு பெரியார் அசிக்கப்பட்டாளமே இருக்கிறது. தமிழ் சினிமாவிலேயே ஒரு நடிகர் பெரிதாக தன்னை பிரபலப்படுத்திக் கொள்ளாமல் தனக்கென ஒரு பெரிய ரசிக்கப்பட்டிருக்கிறார் என்றால் அது நடிகர் அஜித் மட்டும்தான்.

டாடா காட்டும் அஜித்

விஜய் சிவகார்த்திகேயன் போன்ற மற்ற நடிகர்கள் எல்லாம் தொடர்ந்து ரசிகர்களை தக்க வைத்துக் கொள்வதற்காக நிறைய விஷயங்களை செய்ய வேண்டி இருக்கும். ஆனால் நடிகர் அஜித்தை பொருத்தவரை அவர் நடிப்பதை தாண்டி வேறு எதுவுமே செய்வது கிடையாது.

அவர் அவருடைய ரசிகர்கள் ரசிக்கப்பட்டாளம் கூட வைத்துக் கொள்வதற்கு அவர் ஒப்புக்கொள்ளவில்லை. அப்படி இருந்தும் கூட அஜித்துக்கு பெரிய ரசிக்கப்பட்டாளம் இருந்து வருகிறது. தற்சமயம் அரசியல் கட்சியை துவங்கியிருக்கும் விஜய் இன்னும் சில நாட்களில் சினிமாவில் இருந்து விலகி விடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதிர்ச்சியடைந்த ரசிகர்கள்

அதற்குப் பிறகு விஜய்யின் அந்த வெற்றிடத்தை நடிகர் அஜித் தான் நிரப்புவார் என்று அனைவரும் நம்பி வந்தனர். ஆனால் இப்பொழுது அஜித்தும் கூட சினிமாவை விட்டு விலகிடுவார் என்பது போல தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

அதற்கு தகுந்தார் போல அஜித்தின் மனைவி ஷாலினியும் ஒரு பதிவு ஒன்றை போட்டு இருக்கிறார். சமீபகாலமாக அஜித் பைக்கில் சுற்றுலா சென்று வருவது பலரும் அறிந்த விஷயம்தான். இந்த நிலையில் சமீபத்தில் ஷாலினி அஜித்துக்காக ஒரு பதிவை போட்டார்.

ஏன் இப்படி?

அதில் அஜித் மற்றும் அவரது குழுவினருக்கு வாழ்த்துக்கள் என்று போட்டிருந்தார் ஷாலினி. அந்த குழுவினர் யார் என்று பார்க்கும் பொழுது கார் ரேஸ் செய்வதற்காக ஒரு குழுவை அமைத்து வருகிறார் அஜித் என தெரிந்திருக்கிறது.

இந்த நிலையில் ஏற்கனவே படங்களின் மீது நாட்டம் இல்லாமல் இருக்கும் அஜித் தொடர்ந்து கார் ரேஸ் மீது கவனம் செலுத்த போவதாகவும் அவர் சினிமாவை விட்டு விலகப் போவதாகவும் பேச்சுக்கள் இருக்கின்றன இது உண்மையாக இருக்கும் பட்சத்தில் அடுத்த கட்ட தலைமுறை நடிகர்களுக்கு விஜய் அஜித்தின் இடம் கிடைக்கும் என்று பேச்சுக்கள் இருக்கின்றன.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version