பெரிய கையிடா.. எதுக்கு தல அஜித் பேமிலி அங்க போனாங்க..? தெரிஞ்சா ஷாக்காவீங்க..

தமிழ் திரை உலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழும் தல அஜித் பற்றி அதிக அளவு சொல்ல வேண்டிய அவசியம் இல்லை என்றிருக்கும் தலைமுறை ரசிகர்கள் ஏராளமான அளவு இவருக்கு இருக்கிறார்கள்.

இந்நிலையில் தற்போது அஜித் விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி போன்ற படங்களில் நடித்து வருகிறார். இந்த படம் எப்போது வெளிவரும் அதை நாம் எப்போது காணலாம் என்ற ஆவலில் இவரது ரசிகர்கள் இருக்கிறார்கள்.

பெரிய கையிடா..

நட்சத்திர தம்பதிகளாக திகழும் தல அஜித் மற்றும் ஷாலினி தம்பதிகளுக்கு ஆசைக்கு ஒரு பெண் ஆஸ்திக்கு ஒரு மகன் என்று இரண்டு குழந்தைகள் உள்ளது உங்களுக்கு மிக நன்றாக தெரியும்.

தமிழ் சினிமாவில் பிரபல நடிகைகளில் ஒருவராக திகழ்ந்த ஷாலினி அமர்க்களம் திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் தல அஜித் மீது காதல் வசப்பட்டார்.

இதனை அடுத்து பெற்றோர்கள் சம்மதத்தோடு இவர்கள் திருமணம் சீரும் சிறப்புமாக நடந்து முடிந்ததை அடுத்து சினிமாவில் நடிப்பதில் இருந்து விலகி முழு நேர குடும்பஸ்திரியாக ஷாலினி மாறினார்.

இவர்களது மகள் அனோஷ்கா பார்ப்பதற்கு அவரது அப்பாவை போல இருப்பதாகவும் மகன் ஆத்விக் அம்மாவைப் போல இருப்பதாகவும் பலர் சொல்லுவதை நீங்கள் கேட்டு அறிந்திருக்கலாம்.

எதுக்கு தல அஜித் பேமிலி அங்க போனாங்க..?

இந்நிலையில் அண்மையில் கூட தல அஜித் தன் ஆசை மகனோடு கிரிக்கெட் விளையாடிய புகைப்படங்கள் வீடியோக்கள் இணையத்தில் வெளிவந்து வைரலானது. தல அஜித் எவ்வளவு தான் சினிமாவில் பிஸியாக இருந்தாலும் தன்னுடைய நேரத்தில் தன் குடும்பத்திற்காக செலவு செய்வதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்.

அது மட்டுமல்லாமல் தல அஜித்தின் ஃபேமிலி அடிக்கடி படம் முடிந்த பிறகு வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்வதை வழக்கமாக கொண்டவர்கள். மேலும் அண்மையில் ஷாலினியின் உடல்நிலை சற்று மோசமானதை அடுத்து அறுவை சிகிச்சை செய்து முடிக்கப்பட்ட நிலையில் அந்தப் புகைப்படங்களும் இணையங்களில் வெளிவந்தது.

சிறந்த நடிகராக இருக்கும் தல அஜித் தனது மனைவியை பார்ப்பதற்காக ஷூட்டிங்கில் இருந்து உடனடியாக மருத்துவமனை சென்று மனைவியை பார்த்ததை அடுத்து அவர் மீது வைத்திருந்த மதிப்பு பன்மடங்காக பெண்களின் மத்தியில் அதிகரித்தது.

இந்நிலையில் இவரது மகன் ஆஷிக் எப்போதும் கால்பந்து போட்டியில் அதிக ஆர்வம் கொண்டவர் தனது பள்ளியில் கால்பந்து போட்டிகளில் கலந்துகொண்டு அசத்திய புகைப்படங்களும் இணையதளங்களில் வெளிவந்தது.

தெரிஞ்சா ஷாக்காவீங்க..

மேலும் அண்மையில் ரியல் மேட்ரிக் அணிக்கும் வில்லர் ரியல் அணிக்கும் ஸ்பெயின் நாட்டில் சாண்டியாக மைதானத்தில் கால்பந்து போட்டி நடைபெற்றது இந்த போட்டியை காண ஆப்பிரிக்கா தனது அம்மாவோடு ஸ்பெயின் நாட்டுக்கு சென்று இருக்கிறார்.

இதனை அடுத்து இது நிமித்தமான புகைப்படங்கள் ஒவ்வொன்றும் தற்போது சமூக வலைதளங்களில் வெளிவந்துள்ளது. இந்த புகைப்படத்தில் நடிகை ஷாலினி மற்றும் அவரது மகன் இடம் பிடித்து இருப்பதோடு தன் மகனுக்காக அறுவை சிகிச்சை முடிந்த கையோடு ஸ்பெயினுக்கு சென்றிருப்பதை பலரும் பாராட்டி வருகிறார்கள்.

இதற்கு காரணம் மகன் கால்பந்து போட்டியில் அதிக ஆர்வம் கொண்டவர் என்பதோடு அவரை உத்வேகப்படுத்தக் கூடிய வகையில் சிகிச்சை முடிந்து ஓய்வெடுக்க ஸ்பெயின் நாட்டுக்கு சென்ற சமயத்தில் அங்கு நடந்த போட்டியை பார்க்க சென்றது அனைவரையும் கவர்ந்து விட்டது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version