Site icon Tamizhakam

மீண்டும் கர்ப்பம்.. ஆனா.. அதை பண்ணவே இல்ல.. Alya Manasa உருட்டு.. பங்கம் பண்ணும் ரசிகர்கள்..!

alya-sanjeev-karthick-prenancy

சீரியல் நடிகை Alya Manasa மீண்டும் கர்ப்பமானது குறித்து தன்னுடைய வீடியோ ஒன்றில் சில விஷயங்களை பதிவு செய்து இருக்கிறார்.

இதனை கேட்ட ரசிகர்கள் அவரை பங்கம் செய்து கமெண்ட்களை தெரிவித்து வருகின்றனர்.

சின்னத்திரையில் நட்சத்திர ஜோடியாக இருக்கும் சமீபத்திய தனியார் யூட்யூப் சேனல் நடத்திய நேர்காணல் ஒன்றில் கலந்து கொண்டனர்.

அப்போது, தங்களுடைய முதல் குழந்தைக்கு நாங்கள் எந்த திட்டமிடலும் செய்யவில்லை என்றும், அதேபோலத்தான் இரண்டாவது குழந்தைக்கும் எந்த திட்டமிடலும் செய்யவில்லை என்றும் பேசியுள்ளனர்.

இது குறித்து பேசிய ஆல்யா மானசா ,முதல் குழந்தை பிறந்த பிறகு மீண்டும் கர்ப்பமானது எனக்கு தெரியவே தெரியாது. ஒரு நாள், உடற்பயிற்சி கூடத்தில் எனக்கு தட்டையான வயிறு வேண்டும் என்று கடுமையாக உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தேன்.

உடற்பயிற்சி முடித்துவிட்டு வெளியே வந்த பிறகு பயங்கரமாக வாந்தி எடுத்தேன். ஏதாவது, ஃபுட் பாய்சன் ஆகி இருக்கும் என்று நினைத்துக் கொண்டு நான் விட்டு விட்டேன்.

அடுத்த நாள் மீண்டும் உடற்பயிற்சி முடித்ததும் எனக்கு பயங்கரமாக வாந்தி வந்தது. கடுமையாக வயிறு வலித்தது. என்னவாக இருக்கும் என்று பயந்து போய் மருத்துவமனைக்கு சென்று ஸ்கேன் செய்து பார்த்த போது தான் நான் கர்ப்பமாக இருப்பதே எனக்கு தெரிந்தது.

சத்தியமாக நான் கர்ப்பமாக இருப்பேன் என்று நான் நினைக்கவில்லை. ஏதாவது ஃபுட் பாய்சன் ஆயிருக்கும் வயிறு வலிக்கிறது என்றுதான் நான் ஸ்கேன் செய்ய சென்றேன்.

கர்ப்பமாக இருக்கிறேனா..? என்று கூட நான் சோதனை செய்யவில்லை என பேசி இருந்தார்.

தொடர்ந்து பேசிய அவருடைய கணவர் சஞ்சீவ்.. ஆல்யா சொல்வது சரிதான்.. நாங்கள் என்னுடைய முதல் குழந்தைக்கு எந்த திட்டமிடமும் செய்யவில்லை. திடீரென ஆல்யா கர்ப்பமாகிவிட்டார்.

அதேபோல தான் இரண்டாவது குழந்தைக்கும் எந்த திட்டமிடலும் செய்யவில்லை. இரண்டாவது குழந்தையும் அப்படித்தான் கர்ப்பமானது என பேசி இருக்கிறார்.

இதனை கேட்ட ரசிகர்கள் எல்லாவற்றையும் பண்ணிவிட்டு.. திட்டமிடவில்லை.. திட்டமிடவில்லை.. என்று ஒன்றுமே தெரியாத போல எப்படி பேசுகிறீர்கள்..? என்று கலாய் கருத்துக்களை வெளியிட்டு பங்கம் செய்து வருகின்றனர்.

Summary in English : Alya Manasa recently opened up about her pregnancy experience in an interview, and let’s just say, the fans had a lot to say! While some were genuinely supportive, others took to social media to roast her for various comments she made during the chat. It seems like no matter what celebrities do, there’s always someone ready with a witty comeback or a cheeky critique.

Exit mobile version