நடிகை அமலாபால் தன்னுடைய மாராப்பை விளக்கி விட்டு ஒரு பக்கம் முன்னழகு எடுப்பாக தெரிவதை உறுதிப்படுத்தும் விதமாக வெளியிட்டுள்ள புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் அம்மணியின் அழகை வர்ணித்து கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
அதே சமயம் நிஜமாகவே உங்களுடைய மாராப்பு விலகி இருப்பது உங்களுக்கு தெரியாது.. அப்படித்தானே என்று கலாய் கருத்துக்களையும் பதிவிட்டு வருகின்றனர்.
தமிழில் சிந்து சமவெளி என்ற ஊருக்கு ஒதுக்கப்புறமாக உள்ள தியேட்டர்களில் ஓடக்கூடிய விவகாரமான படத்தில் நடித்து சர்ச்சைக்குள்ளான நடிகையாக அறிமுகமானவர் நடிகை அமலா பால்.
அதனை தொடர்ந்து இயக்குனர் பிரபு சாலமன் இயக்கத்தில் வெளியான மைனா திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பு பெற்று கொடுத்தது. அதனை தொடர்ந்து பல்வேறு முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக அளவுக்கு நடிகை அமலாபாலின் மார்க்கெட் உயர்ந்தது.
உச்சகட்டமாக நடிகர் விஜயுடன் தலைவா திரைப்படத்தில் ஜோடி போட்டு நடித்திருந்தார் நடிகை அமலா பால். அந்த படத்தின் இயக்குனர் ஏ.எல். விஜயுடன் காதல் வைக்கப்பட்ட அவர் அவரையே திருமணம் செய்து கொண்டார்.
ஆனால் திருமணத்திற்கு பிறகு நடிகை அமலா பாலுக்கு இருந்த சில பழக்கங்களால் ஏ எல் விஜய் மற்றும் அவருடைய குடும்பத்தினர் அமலா பால் மீது அதிருப்தில் இருந்தார்கள் என்று அவ்வப்போது தகவல்கள் வெளியாகி வந்தன.
அதனை உறுதிப்படுத்தும் விதமாக இருவரும் பரஸ்பரம் விவாகரத்து பெறுவதாக அறிவித்தது கோடம்பாக்க வட்டாரத்தை அதிர வைத்தது. அதன் பிறகு சுதந்திர பறவையாக சுற்றித்திரிந்த நடிகை அமலா பால் சில சர்ச்சைகளில் சிக்கினார்.
குறிப்பாக தொழிலதிபர் ஒருவர் தன்னை படுக்கைக்கு அழைத்தார் என்று புகார் கூறியது.. மட்டுமல்லாமல் பிரபல பாடகர் ஒருவருடன் திருமணம் ஆகிவிட்டது என்று செய்தி பரவியது.. ஆடை படத்தில் ஆடை இல்லாமல் நடித்தது.. என அமலாபால் லைம் லைட்டிலேயே இருந்தார்.
தன்னுடைய படங்கள் ஒரு பக்கம் இருந்தாலும் அடிக்கடி வெளிநாடுகளுக்கு சுற்றுலா செல்வது ஆன்மீக தளங்களுக்கு செல்வது என தன்னுடைய மனதை பக்குவப்படுத்திக் கொண்டிருந்த நடிகை அமலாபால் திடீரென தன்னுடைய ஆண் நண்பரை திருமணம் செய்து கொண்டார். தற்போது ஒரு குழந்தைக்கு தாயும் ஆகி இருக்கிறார்.
இந்நிலையில், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நடிகை அமலாபால் புடவை சகிதமாக புடவை வெளியிட்டு இருக்கிறார். ஆனால் ஒரு பக்க மாராப்பை முழுவதுமாக விளக்கி விட்டு தன்னுடைய முன்னழகு எடுப்பாக தெரிவதை உறுதிப்படுத்தும் விதமாக போஸ் கொடுத்துள்ள இவருடைய புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர்.