அமரன் 5 நாள் வசூல்..! SK-வை பாக்ஸ் ஆஃபிஸ் கிங்காக மாற்றி விட்டதே..! மிரள வைக்கும் ரிப்போர்ட்..!

The recent buzz surrounding Sivakarthikeyan’s film “AMARAN” has captured the attention of both audiences and industry professionals alike, as it has reportedly amassed an impressive collection of 170 crores globally.

amaran 5 days box office

நடிகர் சிவகார்த்திகேயன் சாய் பல்லவி நடிப்பில் தீபாவளிக்கு வெளியான திரைப்படம் அமரன்.

இந்த திரைப்படம் போராட்ட களத்தில் வீர மரணம் அடைந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த இந்திய ராணுவ வீரரான மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாற்றை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டது.

amaran 5 days box office

இந்த படம் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்து இருக்கிறது. மறுபக்கம் மேஜர் முகுந்த் வரதராஜனின் அடையாளத்தை மறைத்து விட்டனர். ஆனால் அவருடைய மனைவி கதாபாத்திரத்தில் நடித்திருக்க கூடியவருடைய அடையாளத்தை மட்டும் தவறவிடாமல் அப்படியே வைத்திருக்கிறார்கள்.

மேஜர் ஒரு ஒரு பிராமணர் என்பதை மறைக்க என்ன காரணம்..? என்று சர்ச்சையும் ஒரு பக்கம் இருந்திருக்கிறது.

amaran 5 days box office

இது ஒரு பக்கம் இருக்க படம் வெளியாகி ஐந்து நாட்கள் ஆகியிருக்கும் நிலையில் இந்த படத்தின் மொத்த வசூல் தொடர்பான விபரங்கள் இணையத்தில் வெளியாகி இருக்கின்றன.

அதன்படி, முதல் நாளிலேயே உலகம் முழுதும் 42 கோடி வசூல் செய்திருந்ததை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

படம் வெளியான முதல் நான்கு நாட்களுமே நல்ல வசூல் செய்து நான்கு நாட்களில் உலகம் முழுதும் 150 கோடி ரூபாய் பாக்ஸ் ஆபீஸ் வசூலை நெருங்கி இருந்தது.

amaran 5 days box office

இந்நிலையில், ஐந்தாவது நாளான நேற்று உலகம் முழுதும் 20 கோடி ரூபாய் வசூல் செய்திருக்கிறது என்றும் மொத்தமாக 170 கோடி ரூபாய் வசூலை இந்த அமரன் திரைப்படம் செய்திருக்கிறது என பாக்ஸ் ஆபிஸ் வட்டாரத்தில் கூறுகிறார்கள்.

எனினும் படக்குழு தரப்பிலிருந்து அதிகாரப்பூர்வ வசூல் பற்றி இன்னும் என்ன தகவலும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Summary in English : The recent buzz surrounding Sivakarthikeyan’s film “AMARAN” has been nothing short of remarkable, as reports indicate that the movie has amassed an impressive collection of 170 crores globally. This significant financial achievement underscores the film’s widespread appeal and the effectiveness of its marketing strategies.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Leave comment

Tamizhakam