இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த வடிவழகியாக இருந்து வந்தவர் தான் நடிகை எமி ஜாக்சன். இவர் மாடல் அழகியாக விளம்பர படங்கள் முதல் பல்வேறு நிகழ்ச்சிகளிலும் மாடல் அழகியாக இருந்து வந்திருக்கிறார்.
குறிப்பாக உலக பதின்ம வயது அழகி போட்டியில் பட்டங்களை வென்ற ஏமி ஜாக்சனுக்கு திரைப்பட வாய்ப்பு அதன் மூலம் தான் கிடைத்தது .
நடிகை எமி ஜாக்சன்:
முதல் திரைப்படம் இவருக்கு தமிழ் திரைப்படமாக தான் அமைந்தது. ஏ. எல் விஜய் இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் வெளிவந்த மதராசபட்டினம் திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் ஹீரோயின் ஆக அறிமுகமானார்.
அதுதான் அவரது முதல் திரைப்படமும் கூட. மாடல் அழகியாக இருந்த எமி ஜாக்சனுக்கு திரைப்பட நடிகையாக வாய்ப்பு கொடுத்தது ஏ எல் விஜய் தான்.
அந்த வாய்ப்பை மிகச் சரியாக பயன்படுத்திக் கொண்ட எமி ஜாக்சன் முதல் படத்திலிருந்து மிகச்சிறந்த நடிப்பு வெளிப்படுத்தி ஒட்டுமொத்த ரசிகர்களின் கவனத்தையும் ஈர்த்தார்.
இதனால் இந்தியா முழுக்க பேசப்படும் நடிகையாக இவர் பார்க்கப்பட்டார். மதராசப்பட்டினம் திரைப்படத்தில் துரை அம்மா என்ற கேரக்டரில் நடித்திருந்த எமி ஜாக்சனுக்கு மிகுந்த வரவேற்பு கிடைத்தது.
அவரை மிகச் சரியாக பயன்படுத்தினார் என தமிழ் பத்திரிகைகள் செய்திகள் வெளியிட்டது. தொடர்ந்து அடுத்தடுத்த திரைப்பட வாய்ப்புகள் எமி ஜாக்சனுக்கு வந்து குவிய தொடங்கியது.
ஆனால் மதராசபட்டினம் படத்திற்கு பிறகு பெரிதாக சொல்லிக் கொள்ளும்படி சில திரைப்பட வாய்ப்புகள் அவருக்கு அமையவில்லை .
தொடர் வெற்றி படங்கள்:
அதன் பிறகு ஷங்கர் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் வெளிவந்த ஐ திரைப்படத்தின் மூலமாக தனது நடிப்பு திறமையை வெளிக்காட்டிருந்தார்.
முதல் திரைப்படத்தை போலவே ஏமி ஜாக்சனுக்கு ஐ திரைப்படமும் மாபெரும் வெற்றி திரைப்படமாக அமைந்து அவரது நடிப்பு திறமையை வெளிப்படுத்தி காட்டியிருந்தது .
இதனுடையே தாண்டவம் , தங்க மகன், தெறி, 2.0 , உள்ளிட்ட சில திரைப்படங்களில் எமி ஜாக்சன் நடித்திருக்கிறார் .
மேலும் அவர் இந்தியிலும் சில திரைப்படங்களில் நடித்திருக்கிறார். தமிழில் மிகவும் பிரபலமான நடிகையாக பார்க்கப்பட்ட எமி ஜாக்சன் இதனடையே ஜார்ஜ் பனையோடோ என்பவருடன் லிவிங் லைப் வாழ்ந்து கர்ப்பம் தரித்து ஒரு ஆண் குழந்தை பெற்றெடுத்தார்.
அதன் பிறகு தனது காதலனுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அவரைப் பிரிந்து விட்டார். அதன் பிறகு இங்கிலாந்து நாட்டில் பிரபல நடிகராக இருந்து வரும் எட்வெஸ்ட்விக் என்ற நடிகரை காதலித்து அண்மையில் தான் திருமணம் செய்து கொண்டார்.
எமி ஜாக்சன் திரைப்படம் மற்றும் சமூக வலைத்தளங்களில் கவர்ச்சிக்கு குறைவில்லாத நடிகையாக எப்போதும் நடந்து கொள்வார்.
ட்ரான்ஸ்பிரன்ட் உடையில் அளவுக்கு மீறிய ஆபாசம்:
அந்த வகையில் தற்போது ட்ரான்ஸ்பிரன்ட் ஆன கொசுவலை போன்ற உடையில் படும் மோசமான கவர்ச்சி காட்டி எடுத்துக் கொண்ட வீடியோ ஒன்றை இணையத்தில் வெளியிட்டிருக்கிறார் .
ஆம் தன்னுடைய முன்னழக ஆபாசமாக தெரியும்படி டிரான்ஸ்பரண்டான உடையில் அந்த அழகை அப்பட்டமாக காட்டி வளைத்து நெளித்து போஸ் கொடுத்து ஏடாகூடமான விமர்சனத்திற்கு ஆளாகி இருக்கிறார்.
இந்த வீடியோ பார்க்கும் ரசிகர்களே முகம் சுளிக்கும் வைக்கும் படியாக இருக்கிறது என கூறியுள்ளனர். மேலும் சிலர் ஏடாகூடமாக எக்கதப்பாக கமெண்ட் செய்து ரசித்து வருகிறார்கள். இதோ அந்த வீடியோ: